வெண் பொங்கல்,வடை

ஒரு உழக்கு பச்சரிசி 50கிராம் வறுத்த பாசிப்பருப்பு , மஞ்சள் தூள்,கலந்து 500மி.லி தண்ணீர் ஊற்றி வேகவைக்கவும். பின் இஞ்சி ஒரு துண்டு, ப.மிளகாய்1,மிளகு ஒரு ஸ்பூன், சீரகம், கறிவேப்பிலை, பெருங்காயம்,முந்திரிநெய்யில் வறுத்து கலந்து சிறிது நேரம் கழித்து சாப்பிடவும்
வெண் பொங்கல்,வடை
ஒரு உழக்கு பச்சரிசி 50கிராம் வறுத்த பாசிப்பருப்பு , மஞ்சள் தூள்,கலந்து 500மி.லி தண்ணீர் ஊற்றி வேகவைக்கவும். பின் இஞ்சி ஒரு துண்டு, ப.மிளகாய்1,மிளகு ஒரு ஸ்பூன், சீரகம், கறிவேப்பிலை, பெருங்காயம்,முந்திரிநெய்யில் வறுத்து கலந்து சிறிது நேரம் கழித்து சாப்பிடவும்
சமையல் குறிப்புகள்
- 1
அரிசி பருப்பு கழுவி மஞ்சள் ள்தூள்,உப்பு போட்டு கலக்கவும்
- 2
நன்றாக வேகவிடவும்
- 3
இஞ்சி, கறிவேப்பிலை, மிளகு,சீரகம், பெருங்காயம், ப.மிளகாய், நெய்யில் வறுக்கவும்
- 4
பொங்கல் இறக்கி கிண்டவும்.வடைமாவு அரைத்து சுடவும்
- 5
பொங்கல் சாம்பார் வடை தயார்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
நவராத்திரி ஸ்பெசல் பால் சர்க்கரைப் பொங்கல் (Paal sarkarai pongal recipe in tamil)
பச்சரிசி ,பாசிப்பருப்பு, ஒருடம்ளர் தண்ணீர், பால் இரு டம்ளர் ,கலந்து வேகவிடவும். வெந்ததும்கால்கிலோவெல்லம் போட்டு கிண்டவும். நெய்50,வறுத்த முந்திரி, சாதிக்காய் தூள் ஒரு பிஞ்சு, ஏலம் போட்டு கலக்கி வைக்கவும். ஒSubbulakshmi -
பாசிப்பருப்பு சாம்பார். பாசிப்பருப்பு பொங்கல் (Paasiparuppu pongal & sambar recipe in tamil)
பாசிப்பருப்பு 100காய்கள் தக்காளி சாம்பார் பொடி உப்பு சேர்த்து 150மி.லி தண்ணீர் ஊற்றி வேகவைத்து பின் கடுகு ,உளுந்து,பெருங்காயம் வெந்தயம் வ.மிளகாய் இரண்டு எண்ணெயில் வறுத்து கலக்கவும். மல்லி இலை போடவும். பச்சரிசி 100பருப்பு 50போட்டு தண்ணீர்500மி.லி ஊற்றி உப்பு போட்டு நன்றாக வேக வைத்து பின் 50 டால்டா ஊற்றி மிளகு சீரகம் ப.மிளகாய், இஞ்சி,முந்திரி வறுத்துகலக்கவும். நெய் மீண்டும் ஊற்றி கலக்கவும் ஒSubbulakshmi -
பொங்கல்,சாம்பார்
அரிசி, வறுத்த பாசிப்பருப்பு கலந்து கழுவி உப்பு மஞ்சள் தூள் கலந்து 3பங்கு தண்ணீர். கலந்து குக்கரில் வேகவைக்கவும். நெய் கடாயில் ஊற்றி மிளகு,சீரகம் ஒருஸ்பூன், ப.மிளகாய்1,இஞ்சி தட்டயது சின்ன துண்டு,முந்திரி பருப்பு, கடுகு,உளுந்து கறிவேப்பிலை வறுத்து வேகவைத்ததில் கலக்கவும்.இதற்கு வித்தியாசமான இளம் சாம்பார் பருப்பு இரண்டு கைப்பிடி வெங்காயம் சிறியது பெரியது மிளகு சீரகத்தூள் வறுத்து கடுகு பெருங்காயம் வெந்தயம், வறுத்து கலக்கவும். மல்லி இலை போடவும். இந்த சாம்பார் வித்தியாசமான ருசி.இக்காலத்தில் நோய் எதிர்ப்பு சக்திக்கு அருமை.நான் 60 வயது,என் அன்பானவர் 65வயது மிளகு சீரகம் அதிகம் சேர்க்கிறேன். ஒSubbulakshmi -
காலை உணவு பொங்கல் சாம்பார்
100கிராம் பொடி பொன்னி அரிசி எடுக்க. 25கிராம் பாசிப்பருப்பு வறுக்க.இரண்டையும் கலந்து கழுவி 3பங்கு தண்ணீர் விட்டு குக்கரில் நன்றாக குழையவிடவும்.பின் நெய்யில் ஒரு ஸ்பூன் சீரகம், அரைஸ்பூன் மிளகு,ஒரு பச்சை மிளகாய், இஞ்சி பொடியாக வெட்டியது ஒரு ஸ்பூன், முந்திரி பருப்பு 10,கறிவேப்பிலை 1ஸ்பூன் நெய்யில் வறுத்து போடவும். மீண்டும் உங்கள் பிரியத்திற்கு ஏற்ப நெய் விடவும். தொட்டுக்கொள்ள உருளை,துவரை சாம்பார். ஒSubbulakshmi -
வெண் பொங்கல்(VEN PONGAL RECIPE IN TAMIL)
#CF3*செரிமானத்தைத் தூண்டக்கூடிய இஞ்சி,மிளகு,சீரகம் சேர்க்கப்படுவதாலும்,*கொழுப்பு மற்றும் சக்கரையின் அளவு குறைவாக உள்ளதாலும்,இது காலை சிற்றூண்டிக்கு மிகச் சிறந்தது. Ananthi @ Crazy Cookie -
ஓட்டல் ஸ்டைல் வெண் பொங்கல்
#combo4அரிசியும் பருப்பும் நெய்யும் கலந்து செய்யும் வெண்பொங்கல் மிகவும் சுவையான அதே சமயம் மிகவும் ஆரோக்கியமான காலை உணவாகும்...... வாங்க சுவைக்கலாம் Sowmya -
-
ரவா பொங்கல்(rava pongal recipe in tamil)
#vkகல்யாண வீட்டுல மிகவும் பிரபலமான ஒரு உணவு வாய்க்குள் போவதே தெரியாத அளவுக்கு வழுக்கிட்டு போகும் நெய் மணக்க மணக்க முந்திரி உடன் சேர்ந்து சீரகம் மிளகு கறிவேப்பிலை மணத்துடன் மிகவும் நன்றாக இருக்கும் Sudharani // OS KITCHEN -
குப்பிப் பொங்கல் இன்று (Kuppi pongal recipe in tamil)
பச்சரிசி மட்டும் பொங்கல் இடுவது .வெண்பொங்கல்.பச்சரிசி பாசிப்பருப்பு வெல்லம் கலந்து செய்வது சர்க்கரை ப்பொங்கல்.இதில் நெய் தேங்காய் கலந்து பின் நெய்யில் முந்திரி கிஸ்மிஸ் பழம் வறுத்து ஏலம் சேர்த்து கிண்டவும்.#பொங்கல் சிறப்பு ஒSubbulakshmi -
-
சர்க்கரை பொங்கல் (Sarkarai pongal recipe in tamil)
# onepot சர்க்கரை பொங்கலுடன் ஆரம்பிப்போம் வாருங்கள் முதலில் பச்சரிசி பாசிபருப்பு ஊறவைத்து சுத்தம் செய்து குக்கரில் போட்டுதேவையான தண்ணீர் ஊற்றி பால் சிறிது சேர்த்துமூன்று விசில் விட்டு நாட்டுசர்க்கரை சேர்த்து நெய்யில் வறுத்த முந்திரி திராட்சைஏலக்காய்தூள் சேர்த்து சிறிது நேரம் அடுப்பில் வைத்துநெய் ஊற்றி இறக்கும் போது சுவையான சர்க்கரை பொங்கல் தயார் Kalavathi Jayabal -
-
-
சாதம்,பொரிச்ச குழம்பு,அவரைப்பிரட்டல்
சாதம் குக்கரில் வைக்க. 200 மி.லிஅரிசி ,400மி.லி தண்ணீர் ஊற்றி வேகவைக்கவும் பொரிச்ச குழம்பு: பாசிப்பருப்பு 50 கிராம்,மணத்தக்காளி கீரை1கிண்ணம்,வெங்காயம்5, பூண்டு பல் 3, பீன்ஸ்2,கேரட் 1வெட்டியது,தக்காளி1 வெட்டி இதனுடன் சேர்த்து குக்கரில் சாம்பார் பொடி, உப்பு கலந்து சிறிது புளித்தண்ணீர் கலந்து வேகவிடவும். பின் மிளகு,சீரகம், கடலை பருப்பு கறிவேப்பிலை வறுத்து பொடி திரித்து உப்பு சேர்க்கவும். பின் கடுகு,உளுந்து,கறிவேப்பிலை பெருங்காயம் வறுத்து சேர்க்க மல்லி இலை சேர்க்க.பெரிய வேலை குழம்பு அருமை.பிரட்டல்.காய்கள்,வெங்காயம், தக்காளி வெட்டி எண்ணெய் விட்டு கடுகு,சோம்பு மிளகாய் வற்றல், சீரகம் வறுத்து வெங்காயம் தக்காளி வதக்கவும். காய்கள் வதக்கவும் மிளகாய் பொடி உப்பு போட்டு தண்ணீர் ஊற்றி வேகவிடவும். மல்லி இலை போடவும் ஒSubbulakshmi -
அரிசி உப்புமா (Arisi upma recipe in tamil)
பச்சரிசி 1உழக்கு பாசிபருப்பு கால் உழக்கு வறுத்து ரவை உடைத்து எண்ணெய் ஊற்றி வெங்காயம் கறிவேப்பிலை வதக்கி ஒரு பங்கு ரவைக்கு 2.5பங்கு தண்ணீர் ஊற்றி வேகவிட்டு இறக்கவும். தேங்காய் எண்ணெய் விட்டு வறுத்து தேங்காய் எண்ணெயில் வேகவிடவும் ஒSubbulakshmi -
சாதம்,ரசம்,பீன்ஸ் கேரட் பொரியல்
சாதம் வடிக்க.ஆரஞ்சுபிழிய..மிளகு ,சீரகம், ஒரு தக்காளி,மல்லி, வரமிளகாய் மிக்ஸியில் அரைத்து கடாயில் எண்ணெய் விட்டு கடுகு,உளுந்து, பெருங்காயம், கறிவைப்பிலை வதக்கவும். பின் இதை வதக்கி புளித்தண்ணீர் சிறிது ஊற்றி இறக்கி வைத்து ஆரஞ்ஜுஸ் ஊற்றி மல்லி இலை போடவும். பீன்ஸ், கேரட், வெங்காயம் வெட்டிகடாயில் எண்ணெய் ஊற்றி சோம்பு, சீரகம்,கடுகு,உளுந்து, வரமிளகாய் வறுத்து காய் பாசிபருப்பு வறுத்து மிளகாய் பொடி உப்பு தேவையான அளவு போட்டு வதக்கி இறக்கவும். து.பருப்பு, பூண்டு 4பல் போட்டு வேகவைத்து உப்பு, மஞ்சள் போட்டு கடுகு உளுந்து கறிவேப்பிலை தாளித்து போடவும். சாதத்துடன் நெய் சேர்த்து சாப்பிடவும் ஒSubbulakshmi -
-
-
தீபாவளி ஸ்பெஷல் தேன்குழல்
பச்சரிசி 4உழக்கு கழுவி நிழலில் காயவைக்கவும்.உளுந்து 1உழக்கு வறுத்து கலந்து திரித்து வைத்துக்கொள்ளவும்.வெண்ணெய், சீரகம், உப்பு, தண்ணீர், ஊற்றி பிசைந்து தேன்குழல் அச்சை முறுக்கு சுடும் உழக்கில் வைத்து முறுக்கு ஒரு கண்கரண்டியில் வட்டமாக சுற்றி எண்ணெயில் பொரிக்க. ஒSubbulakshmi -
-
-
விரத சீரக மிளகு சாதம்(milagu seeraka satham recipe in tamil)
#VTபொதுவாக விரத நாட்களில் வெங்காயம் பூண்டு சேர்க்க மாட்டோம் அதனால் மிளகு சீரகம் சேர்த்து செய்யற சாதம் மிகவும் நன்றாக இருக்கும் மிளகு காரம் வயிற்றுக்கு இதம் Sudharani // OS KITCHEN -
பொறித்த குழம்பு திருநெல்வேலி குழம்பு (Poritha kulambu recipe in tamil)
பாசிப்பருப்புடன் துவரம்பருப்பு 1ஸ்பூன்.,காய்கள், தக்காளி ,ப.மிளகாய் 2 உப்பு ,மல்லி பொடி போட்டு வேக,வைத்து பின் மிளகு சீரகம் ,வர.மிளகாய் 4 ,முருங்கை க்கீரை கண்டிப்பாக போடவும்போட்டு வறுத்து கறிவேப்பிலை ,வறுத்து மிக்ஸியில் தூளாக்கி பருப்புடன் கலந்து கடுகு உளுந்து பெருங்காயம் வெந்தயம் வறுத்து போடவும். ஒSubbulakshmi -
-
-
#மகளிர் தின விருந்து உளுந்தங்களி
பச்சரிசி ஒரு உழக்கு வறுத்த கறுப்பு உளுந்து ஒரு உழக்கு கலந்து நைசா அரைக்கவும். இதில் 150 மி.லி மாவு எடுத்து கருப்பட்டி ஒரு உருண்டை 250மி.லி தண்ணீர் ஊற்றி அடுப்பில் வைத்து கரையவும் வடிகட்டி மாவை கொட்டி 100மி.லி நல்லெண்ணெய் ஊற்றி கிண்டவும். உருட்டி உண்ணவும் ஒSubbulakshmi -
வெண் பொங்கல்(VEN PONGAL RECIPE IN TAMIL)
#cf3தமிழரின் பாரம்பரிய உணவு வரலாற்றில் முக்கியத்துவம் கொண்ட உணவு , இந்த வெண் பொங்கல். இதனை உணவக பாணியில் சுவையாக செய்ய இந்த பதிவை காண்போம்... karunamiracle meracil -
-
வாழைப்பூ வடை (Vaazhaipoo vadai recipe in tamil)
துவரம்பருப்பு பாசிப்பருப்பு கடலைப்பருப்பு ஊறவைத்து அரைக்கவும். வாழைப்பூ ஒன்றிராக அரைக்கவும். பெருங்காயம் ,இஞ்சி,ப.மிளகாய் 1வரமிளகாய் 5உப்பு, பெருங்காயம் சிறிது போட்டு அரைக்கவும். வெங்காயம் பொடியாக வெட்டவும். கறிவேப்பிலை கலந்து சுடவும். ஒSubbulakshmi -
உளுந்து மிளகுசீரகம் வடை போண்டா (Ulunthu bonda recipe in tamil)
உளுந்து ஊறப்போட்டு நைசாக மிளகாய் 3,உப்பு ஒரு ஸ்பூன் போட்டு அரைக்கவும். பின் வெங்காயம் முருங்கை இலை போட்டு மிளகு சீரகம் தூள் போட்டு போண்டா வடை சுடவும் ஒSubbulakshmi
More Recipes
கமெண்ட்