வெண் பொங்கல்(venpongal recipe in tamil)

punitha ravikumar
punitha ravikumar @VinoKamal
Salem

வெண் பொங்கல்(venpongal recipe in tamil)

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

30 நிமிடங்கள்
4 நபர்கள்
  1. 1 கப் பச்சரிசி
  2. 1/4கப்பிற்கும் சற்றுஅதிகமாக பாசிப்பருப்பு
  3. 4டேபிள் ஸ்பூன்நெய்
  4. 2 டேபிள் ஸ்பூன் எண்ணெய்
  5. 10முந்திரி உடைத்தது
  6. 1 டீஸ்பூன் பெருங்காயத்தூள்
  7. 1இன்ச் அளவு இஞ்சி துருவியது
  8. 1 பச்சை மிளகாய்
  9. 2 டீஸ்பூன் சீரகம்
  10. 1 டீஸ்பூன் மிளகு
  11. சிறிதுகறிவேப்பிலை
  12. தேவையானஅளவு உப்பு
  13. கால் கப் பால்

சமையல் குறிப்புகள்

30 நிமிடங்கள்
  1. 1

    பாசிப்பருப்பை லேசாக வறுத்து கழவி வைக்கவும்

  2. 2

    அரிசியை 1மணி நேரம் ஊற வைக்கவும்

  3. 3

    குக்கரில் 5கப் அளவு தண்ணீர் ஊற்றி காய்ந்ததும் அரிசி, பருப்பு, பெருங்காயம் சேர்த்து கொதிக்க விடவும்

  4. 4

    அடுப்பில் சிறிய வாணலியை வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் இஞ்சி, பச்சைமிளகாய், சீரகம், மிளகு அனைத்தையும் போட்டு வதக்கி குக்கரில் போட்டு உப்பு சேர்த்து வேக விடவும்.

  5. 5

    நன்கு கொதித்ததும் மூடி 1விசில் வந்ததும் அடுப்பை சிம்மில் வைத்து 10 நிமிடங்கள் கழித்து அடுப்பை அணைக்கவும்

  6. 6

    ஸ்டீம் அனைத்தும் அடங்கிய பின் மூடியைத் திறந்து பால் சேர்த்து கிளறவும்

  7. 7

    பின் முந்திரி, கறிவேப்பிலையை நெய்யில் வறுத்துக்கொட்டவும்

  8. 8

    மீதமுள்ள நெய்யை ஊற்றி கலந்து மூடிவைத்து அடுப்பை சிம்மில் வைத்து 5 நிமிடம் கழித்து அடுப்பை அணைக்கவும்.

  9. 9

    பருப்பு சாம்பார், சட்னியுடன் சாப்பிட சுவையாக இருக்கும்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்
Cook Today
punitha ravikumar
punitha ravikumar @VinoKamal
அன்று
Salem

Similar Recipes