சமையல் குறிப்புகள்
- 1
ஒரு பவுலில் பாஸ்மதி அரிசியை கழுவி சுத்தம் செய்து தண்ணீர் ஊற்றி 10 நிமிடம் ஊற வைக்கவும்.
- 2
குக்கரில் எண்ணெய் நெய் விட்டு பட்டை, கிராம்பு, ஏலக்காய், பிரியாணி இலை, மராட்டி மொக்கு சேர்த்து தாளித்து நீளமாக நறுக்கிய வெங்காயம் சேர்த்து பொன்னிறமாக வதக்கவும்.
- 3
பிறகு தக்காளி சேர்த்து வதக்கி பச்சை மிளகாய், இஞ்சி பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போக வதக்கவும்.
- 4
தக்காளி நன்கு வதங்கியதும் மிளகாய் தூள், மஞ்சள் தூள், உப்பு சேர்த்து புதினா, கொத்தமல்லி இலை சேர்த்து வதக்கி கொள்ளவும்.
- 5
நன்கு எண்ணெய் பிரிந்து வந்ததும் 1 1/2 டம்ளர் தண்ணீர் ஊற்றி உப்பு, காரம் சரிபார்த்து கொள்ளவும்.குக்கரில் தண்ணீர் லேசாக கொதிக்க ஆரம்பிக்கும் போது அரிசியை தண்ணீர் இல்லாமல் வடிகட்டி எடுத்து இதில் சேர்த்து கலந்து விடவும்.
- 6
பின்னர் எலுமிச்சை பழச்சாறு பிழிந்து விட்டு கரமசாலா சேர்த்து கலந்து கொடுத்து குக்கரை மூடி 2 விசில் விட்டு இறக்கவும்.
- 7
சூப்பரான சுவையில் குஸ்கா தயார். நன்றி
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
காளான் பிரியாணி வெள்ளரி தயிர் பச்சடி (Kaalan biryani vellari thayir pachadi recipe in tamil)
#salna Gowri's kitchen -
-
-
-
சுரக்காய் வித் கார்லிக் இடித்த பிரியாணி (Suraikkai with garlic iditha biryani recipe in tamil)
#salna#GA4 Indra Priyadharshini -
-
வெள்ளை குஸ்கா(white kurma recipe in tamil)
#BRஅசைவம் செய்யாத ஞாயிற்று கிழமை மற்றும் காய்கள் வீட்டில் இல்லாத சமயத்தில் இந்த வெள்ளை குஸ்கா செய்து சாப்பிடலாம். பள்ளிக்கும் கொடுத்து அனுப்பலாம். Ananthi @ Crazy Cookie -
-
-
-
-
-
-
-
குக்கர் மட்டன் பிரியாணி(cooker mutton dum biryani recipe in tamil)
#FC அவளும் நானும்... @homecookie_270790 Ilakiya arun Ananthi @ Crazy Cookie -
-
-
-
More Recipes
கமெண்ட் (2)