தினை சோக்கோ சிப் குக்கீஸ் (Thinai choco chips cookies recipe in tamil)

#GA4 #foxtailmillet #cookies #besan
குழந்தைகளுக்கு தேவையான நார்சத்து அதிகமுள்ள தினை சேர்த்து செய்த இந்த குக்கீஸ் மிகவும் சுவையாக இருக்கும்.
சமையல் குறிப்புகள்
- 1
தேவையானவற்றை தயாராக எடுத்து வைக்கவும்
- 2
வெல்லத்தை தூள் சேர்த்து மிக்ஸியில் அரைத்து வைக்கவும்
- 3
இப்போது ஒரு பவுலில் வெண்ணெய், வெல்லத்தூள் சேர்த்து நன்றாக மிருதுவாக கலக்கவும்.
- 4
அதில் ஏலக்காய் தூள் சுக்கு தூள் பால் சேர்க்கவும். சிறிது சிறிதாக மாவை கலந்து கொள்ளவும்.
- 5
கடைசியாக டெஸிகேட்டட் கோக்கனட் சேர்த்து பிசையவும்.
- 6
குக்கரில் மண் நிரப்பி 10 நிமிடம் மிதமான தீயில் சூடு பண்ணவும்.
- 7
பிறகு சிறிய உருண்டைகளாக செய்து கைகளினால் அழுத்தம் கொடுத்து தட்டிக் கொள்ளவும்.சோக்கோ சிப் குக்கீஸ் மேலே தூவி லேசாக அழுத்திவிடவும். பிளேட்டில் வெண்ணெய் சிறிது கிரீஸ் தடவி 15 நிமிடம் மிதமான தீயில் வேக விட்டு எடுக்கவும்.
- 8
இப்போது நம் திணை குக்கீஸ் தயார்.
- 9
குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும் சுவையான இந்த திணை சாக்லேட் குக்கீஸ். நீங்களும் முயற்சி செய்து பார்க்கலாம்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes

சாக்லேட் குக்கீஸ்.(chocolate cookies recipe in tamil)


கடலை மாவு குக்கீஸ் (Kadalai maavu cookies recipe in tamil)


திணை முந்திரி குக்கீஸ் (Thinai munthiri cookies recipe in tamil)


சாக்கோ குக்கீஸ் (Choco cookies recipe in tamil)


சாக்லேட் பிரட் குக்கீஸ்(chocolate bread cookies recipe in tamil)


ராகி குக்கீஸ் (Raagi cookies recipe in tamil)


ராகி குக்கீஸ்(ragi cookies recipe in tamil)


ஓட்ஸ் சாக்கோ குக்கீஸ்(oats choco cookies recipe in tamil)


தினை பிஸ்கெட்(heart shape thinai biscuit recipe in tamil)


தேங்காய் குக்கீஸ் (Thenkaai cookies recipe in tamil)


சாக்லேட் சிப் குக்கீஸ்(chocolate chip cookies recipe in tamil)


தினை தேங்காய் பிஸ்கட் (Thinai thenkaai biscuit recipe in tamil)


பனானா சாக்கோ சிப்ஸ் குக்கீஸ் (Banana choco chips cookies recipe in tamil)


கோதுமை ஓட்ஸ் குக்கீஸ் (Kothumai oats cookies recipe in tamil)


சாக்கோ பட்டர் குக்கீஸ்(Choco butter cookies recipe in tamil)


சாக்லேட் சிப் குக்கீஸ்(chocolate chip cookies recipe in tamil)


Butter Choco cookies (Choco cookies recipe in tamil)


சாக்லேட் மலர் குக்கீ (Chocolate malar cookies recipe in tamil)


வீட் பட்டர் குக்கீஸ்🍪/ Wheat Butter Cookies


கிறிஸ்துமஸ் கோதுமை குக்கீஸ்(wheat cookies recipe in tamil)


கம்பு சாக்லேட் பிஸ்கட் (Pearl millet choco cookies recipe in tamil)


சாக்லேட் சிப் கப் கேக்(choco chip cup cake recipe in tamil)


கோதுமை சாக்லேட் சிப்ஸ் குக்கீஸ் (kothumai chocolate chips cookies recipe in tamil)


ராகி அல்வா(ragi halwa recipe in tamil)


சாக்கோசிப் குக்கீஸ் (Choco chips cookies recipe in tamil)


தினை புட்டு (Thinai puttu recipe in tamil)


தேங்காய் குக்கீஸ் (Cocount cookies)


தினை அரிசி பாயசம் (Thinai arisi payasam recipe in tamil)


பட்டர் குக்கீஸ்(வெண்ணை பிஸ்கட்) (Butter cookies recipe in tamil)


சாக்லேட் சிப்ஸ் குக்கீஸ் (chocolate chips cookies recipes in tamil)

கமெண்ட் (2)