மிளகாய் பஜ்ஜி (Milakai bajji recipe in tamil)

Laxmi Kailash
Laxmi Kailash @cook_20891763

மிளகாய் பஜ்ஜி (Milakai bajji recipe in tamil)

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

30 நிமிடங்கள்
6 பரிமாறுவது
  1. 3பஜ்ஜி மிளகாய்
  2. 1\4கிகடலை மாவு
  3. 1டேபிள் ஸ்பூன்மிளகாய் தூள்
  4. 1பின்ச்ஓமம்
  5. 1\4ஸ்பூன்சோம்பு தூள்
  6. உப்பு-தேவையான அளவு
  7. எணணெய்-தேவையான அளவு

சமையல் குறிப்புகள்

30 நிமிடங்கள்
  1. 1

    பஜ்ஜி மிளகாயை நன்கு கழுவி நீளவாக்கில் 3 ஆக கீறி எடுத்துக் கொள்ளவும்

  2. 2

    ஒரு மிக்சிங் பவுலில் கடலை மாவு, மிளகாய் தூள், சோம்புத் தூள், ஓமம், உப்பு சேர்த்து சிறிதளவு தண்ணீர் சேர்த்து தோசை மாவு பதத்திற்கு ஒரே சீராக கரைத்துக் கொள்ளவும்

  3. 3

    கடாயில் எண்ணெய் விட்டு நன்கு காயவிடவும்

  4. 4

    மிளகாய் காம்பை பிடித்து கொண்டு பஜ்ஜி மாவில் நன்கு புரட்டி புரட்டி முக்கி எடுக்கவும்

  5. 5

    இதனை எண்ணையில் போட்டு வேக விட்டு பொரித்து எண்ணெயை வடிய விட்டு எடுக்கவும். சூடாக தேங்காய் சட்னியுடன் சாப்பிடவும்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Laxmi Kailash
Laxmi Kailash @cook_20891763
அன்று

Similar Recipes