எக் மஞ்சூரியன் (Egg Manchurian recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
முட்டைகளை கழுவி தண்ணீரில் சேர்த்து வேகவைத்து தோல் உரித்து வைத்துக்கொள்ளவும்.
- 2
ஒரு பௌலில் மைதா மாவு,சோளமாவு,ரெட் சில்லி சாஸ், சோயாசாஸ், இஞ்சிபூண்டு விழுது, மிளகாய்த்தூள்,உப்பு கொஞ்சம் தண்ணீர் சேர்த்து கலந்து வைக்கவும்.
- 3
முட்டையை இரண்டாக கட் செய்து பின் நான்காக கட் செய்து எடுத்து தயாராக வைத்துள்ள மாவில் பிரட்டி பத்து நிமிங்களுக்கு ஊற வைக்கவும்.
- 4
வாணலியை ஸ்டவ்வில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் மாவில் ஊற வைத்துள்ள முட்டை துண்டுகளை சேர்த்து பொன்னிறமாக பொரித்து எடுக்கவும்.
- 5
கடாயை அடுப்பில் வைத்து சூடானது பொடியாக நறுக்கிய வெங்காயம்,பூண்டு, குடைமிளகாய்,தக்காளியை சேர்த்து வதக்கி,அதில் சோயா சாஸ்,சில்லி சாஸ், தக்காளி சாஸ் சேர்த்து நன்கு வதக்கி, பொரித்து வைத்துள்ள எக் துண்டுகளை போட்டு நன்கு கலந்து இறக்கினால் மஞ்சூரியன் தயார்.
- 6
எடுத்து பரிமாறும் பௌலுக்கு மாற்றவும். இப்போது மிகவும் சுவையான எக் மஞ்சூரியன் சுவைக்கத்தயார்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
சில்லி ஆம்லெட் மஞ்சுரியன் (Chilli omelette manchurian recipe in tamil)
#worldeggchallenge Kalyani Ramanathan -
இட்லி மஞ்சூரியன்(Idli manchurian recipe in tamil)
#onwrecipeஇட்லி அனைவருக்கும் உகந்த ஒரு டிபன் ஆகும் இது எளிதில் ஜீரணமாகக் கூடியது அனைவரும் விரும்பி சாப்பிடக்கூடியது எல்லா காலங்களிலும் சாப்பிடக்கூடிய ஒரு உணவாகும் Sangaraeswari Sangaran -
-
-
-
மஷ்ரூம் எக் மசாலா (Mushroom Egg Masala recipe in tamil)
முட்டை, காளான் சேர்த்து மசாலா கலந்து சமைத்துப் பார்த்தேன். மிகவும் சுவையாக இருந்தது. அனைவரும்சுவைத்திட இங்கு பதிவிட்டு டுள்ளேன்.#worldeggchallenge Renukabala -
வெஜ் ஃபிரைட் ரைஸ்,கோபி மஞ்சூரியன் (veg fried rice, Gobi Manchurian recipe in tamil)
#Cookpadterns6 Renukabala -
-
-
-
-
-
-
-
-
-
எக் நூடுல்ஸ் (Egg noodles recipe in tamil)
#noodlesநூடில்ஸ் குழந்தைகள் மிகவும் விரும்பி சாப்பிடும் உணவுகளில் ஒன்று அதில் நாம் முட்டை சேர்த்து செய்யும் பொழுது குழந்தைகளுக்கு சத்தும் சுவையும் கூடும் Sangaraeswari Sangaran -
-
-
-
-
-
-
-
-
-
-
Gobi Manchurian/கோபி மஞ்சூரியன் (Gobi manchoorian recipe in tamil)
#arusuvai2 BhuviKannan @ BK Vlogs -
கோபி மஞ்சூரியன்
கோபி (காளி பிளவர்) மஞ்சூரியன்-இது ஒரு சைனீஸ் உணவு(இந்திய சுவையுடன் கூடியது).இது இரண்டு வகைகளில் செய்யப்படுகிறது.ஒரு வகை-காளிபிளவருடன் சோளமாவு தொய்த்து எடுத்து பொரித்து செய்யப்படுகிறது.மற்றொரு வகை-எண்ணெயில் பொறித்து எடுத்து வறுத்த வெங்காயம்,குடைமிளகாய்,சோயா சாஸ்,சில்லி சாஸ் சேர்த்து செய்யப்படுகிறது.இந்த இரண்டு வகைக்கும் ஒரே வகையான பொருள் பயன்படுத்தப்படுகிறது.காளிபிளவர்,சோள மாவு,மைதா,வெங்காயத்தாள்,குடை மிளகாய்,சோயா சாஸ்,சில்லி சாஸ்,பூண்டு (அலங்கரிக்கும் பொருட்கள்) Aswani Vishnuprasad
More Recipes
கமெண்ட்