நிலக்கடலை சட்னி (Nilakadalai chutney recipe in tamil)

Mangala Meenakshi
Mangala Meenakshi @cook_26918056

#GA4
#week12
#peanut
நிலக்கடலை சட்னி மிகவும் ருசியானது. இந்தச் சட்னியை இட்லி தோசை உப்புமா ஆகியவற்றுக்குத் தொட்டுக் கொள்ள மிகவும் ஏற்றது.

நிலக்கடலை சட்னி (Nilakadalai chutney recipe in tamil)

#GA4
#week12
#peanut
நிலக்கடலை சட்னி மிகவும் ருசியானது. இந்தச் சட்னியை இட்லி தோசை உப்புமா ஆகியவற்றுக்குத் தொட்டுக் கொள்ள மிகவும் ஏற்றது.

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

10 நிமிடம்
3 பரிமாறுவது
  1. 50 கிராம் நிலக்கடலை
  2. 1/2 மூடி தேங்காய்த் துருவல்
  3. 3காய்ந்த மிளகாய்
  4. 5பூண்டு பல்

சமையல் குறிப்புகள்

10 நிமிடம்
  1. 1

    இல்லக்கா டி வறுத்த நிலக்கடலையை தோல் உரித்து சுத்தம் செய்து அதில் தேங்காயதேங்காய் துருவல் மிளகாய் வற்றல் பூண்டு ஆகியவற்றை ஒன்றாக மிக்ஸியில் சேர்க்கவும்.

  2. 2

    தண்ணீர் ஊற்றாமல் முதலில் இரண்டு நிமிடங்கள் அரைத்து விட்டும் பின்னர் தேவையான அளவு தண்ணீர் விட்டு சட்னி பதத்தில் அரைத்து கொள்ளவும்.

  3. 3

    கடுகு உளுந்து கருவேப்பிலை ஆகியவற்றை தாளித்து சட்னியை பரிமாறவும்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Mangala Meenakshi
Mangala Meenakshi @cook_26918056
அன்று

Similar Recipes