தேங்காய் பயன்படுத்தாத வெள்ளை நிற சட்னி (White Color Chutney Recipe in Tamil)

#chutney
இந்த சட்னி மிகவும் சத்தானது குழந்தைகளுக்கு அடிக்கடி செய்து தரவேண்டும்
தேங்காய் பயன்படுத்தாத வெள்ளை நிற சட்னி (White Color Chutney Recipe in Tamil)
#chutney
இந்த சட்னி மிகவும் சத்தானது குழந்தைகளுக்கு அடிக்கடி செய்து தரவேண்டும்
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் ஒரு வாணலியில் 200 கிராம் நிலக்கடலையை பொன்னிறமாக வறுக்க வேண்டும் அதை ஆறியதும் தோல் உரித்து கொள்ள வேண்டும்
- 2
பின்பு மற்றொரு வாணலியில் சிறிதளவு எண்ணெய் ஊற்றி அதில் கடலைப்பருப்பு உளுந்தம் பருப்பு பூண்டு பச்சை மிளகாய் இதை அனைத்தையும் பொன்னிறமாக வதக்க வேண்டும்
- 3
ஒரு மிக்ஸி ஜாரில் நம்ம தோலுரித்த நிலக்கடலை வதக்கிய பொருட்கள் சிறிதளவு புளி தேவைக்கேற்ப உப்பு இவை அனைத்தையும் நன்றாக சிறிது தண்ணீர் ஊற்றி அரைக்க வேண்டும்
- 4
அரைத்த விழுதை ஒரு பாத்திரத்தில் மாற்றி தேவைக்கேற்ப தண்ணீர் ஊற்றி கலந்து கொள்ள வேண்டும் பிறகு ஒரு தாளிப்பு கரண்டி வைத்து அதில் கடுகு கருவேப்பிலை இரண்டையும் நன்கு தாளித்து நாம் செய்து வைத்த சட்னியில் ஊற்ற வேண்டும்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
புதினா சட்னி (Puthina chutney recipe in tamil)
புதினா நம் உடலுக்கு மிகவும் நல்லது ரத்தத்தை சுத்தப்படுத்தும் மருத்துவ குணம் கொண்டது அடிக்கடி உணவில் எடுத்துக் கொள்வது நல்லது. (mint chutney)#பச்சை சட்னி Senthamarai Balasubramaniam -
-
-
முள்ளங்கி தயிர் சட்னி(Mullanki thayir chutney recipe in tamil)
#chutney இந்தச் சட்னி வெயில் காலத்திற்கு ஏற்றது அல்சர் இருப்பவர்கள் இந்தச் சட்னி பயன்படுத்தலாம் பிரியாணிக்கும் இந்த சட்னி மிகவும் ஏற்றது சப்பாத்திக்கும் தொட்டுக் கொள்ளலாம் Jayakumar -
தேங்காய் இஞ்சி சட்னி(Thenkaai inji chutney recipe in tamil)
#Chutney Whiteதேங்காய் இஞ்சி சட்னி எளிதாக செய்யக்கூடியது. Nalini Shanmugam -
தேங்காய் இல்லாத கோஸ் சட்னி (Kos Chutney Recipe in Tamil)
#chutneyமுட்டைகோஸ் சாப்பிடாதவர்கள் இந்த சட்னி செஞ்சி பாருங்க MARIA GILDA MOL -
-
பீட்ரூட் சட்னி (Beetroot Chutney Recipe in tamil)
#chutneyஇது காரமும் இனிப்பும் கலந்த சுவையான சட்னி ஆகும். குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும். தோசைக்கு தொட்டுக்கொள்ள சுவையாக இருக்கும். லஞ்ச் பாக்ஸ் சிக்கு ஏற்ற சட்னி. பீட்ரூட் சத்து குழந்தைகளுக்கு கிடைக்கும். Meena Ramesh -
வெருசெனக சட்னி (veru senaka)peanut chutney🥜🥜 (Peanut chutney recipe in tamil)
#apநிலக்கடலை சட்னி. இதுவும் ஆந்திர மாநிலத்தின் சட்னி வகைகளில் ஒன்று. Meena Ramesh -
-
தக்காளி சட்னி (Thakkali Chutney Recipe in Tamil)
#Chutneyஎத்தனை சட்னி வைத்தாலும் தக்காளி சட்னி கூடுதல் சுவையாக இருக்கும் குழந்தைகள் நன்றாக சாப்பிடுவார்கள் Sangaraeswari Sangaran -
பருப்பு சட்னி(paruppu chutney recipe in tamil)
இட்லி தோசையுடன் சாப்பிட மிக மிக அருமையான சட்னி ஆகும் மிகுந்த வாசனையுடன் ருசியும் அபாரமாக இருக்கும் Banumathi K -
சீரக முட்டை பொரியல்(muttai poriyal recipe in tamil)
#CF4 முட்டை பொரியல்.இது உடலுக்கு மிகவும் நல்லது. இது குழந்தைகளுக்கு அடிக்கடி செய்து கொடுக்கலாம். தயா ரெசிப்பீஸ் -
-
-
வேர்க்கடலை சட்னி(Verkadalai chutney recipe in Tamil)
#ap*ஆந்திராவில் சட்னிக்கு வேர்க்கடலையை மிகவும் உபயோகப்படுத்தார்கள்* பெசரட் தோசயுடன் சேர்த்து சாப்பிட வேர்கடலை சட்னி மிகவும் நன்றாக இருக்கும். Senthamarai Balasubramaniam -
-
உளுந்து சட்னி (urad dal chutney recipe in tamil)
இந்த உளுந்து சட்னி பெண்களுக்கு மிகவும் வலுவூட்ட கூடிய செய்முறை ஆகும் Cookingf4 u subarna -
குடை மிளகாய் சட்னி (Kudaimilakai chutney recipe in tamil)
#Chutney Greenகண்கவர் குடைமிளகாய் சட்னி இட்லி தோசையுடன் பிரமாதமாய் இருக்கும். Nalini Shanmugam -
-
-
தக்காளி சட்னி (Thakkali Chutney Recipe in Tamil)
#chutneyதக்காளி வதக்கி அரைப்பதால் இந்த சட்னி மிகவும் ஆகவும் சுலபமாகவும் செய்து விடலாம். Hemakathir@Iniyaa's Kitchen -
-
-
தேங்காய் சட்னி (Thenkaai chutney recipe in tamil)
அடுப்பில் வைக்காது மிகவும் குறுகிய நேரத்தில் பச்சையாக செய்யக்கூடிய தேங்காய் சட்னி #chutney Pooja Samayal & craft -
பிரண்டை சட்னி(Pirandai chutney recipe in tamil)
#chutneyபிரண்டை ரத்தத்தை சுத்திகரிக்கும், இதில் அதிக அளவில் வைட்டமின் சி நிறைந்திருக்கிறது, மூட்டு எலும்புகளை வலுவாக்கும் தன்மை கொண்டது,செரிமான பிரச்சனை உள்ளவர்கள் இதை அடிக்கடி உணவில் சேர்த்துக்கொள்ளலாம், ஒழுங்கற்ற மாதவிடாய் குறைகளை நீக்கும், பசியை அதிகளவில் தூண்டும். அதிக சத்துக்கள் நிறைந்த பிரண்டை நீங்களும் செய்து பார்த்து பலன் அடையலாம். Azhagammai Ramanathan -
பூண்டு சட்னி (Poondu chutney recipe in tamil)
#Chutney Redகாரமும் சிறிது புளிப்புமான பூண்டு சட்னி அனைவருக்கும் பிடிக்கும். Nalini Shanmugam -
இரண்டு நிமிட காரச் சட்னி (2 Mins Kaara Chutney Recipe in Tamil)
#chutneyஇந்தச் சட்னி இரண்டு நிமிடத்தில் செய்யக்கூடிய சுலபமாகவும் செய்யக்கூடியது இட்லி தோசைக்கு மிகவும் பொருத்தமான காரச் சட்னி Cookingf4 u subarna
More Recipes
கமெண்ட்