நெல்லிக்காய் கொத்தமல்லி துவையல் (Nellikai,kothamalli thuvaiyal recipe in tamil)

Azhagammai Ramanathan @ohmysamayal
நெல்லிக்காய் கொத்தமல்லி துவையல் (Nellikai,kothamalli thuvaiyal recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
நெல்லிக்காய்களை விதைகளை நீக்கி விட்டு எடுத்துக் கொள்ளவும்.வாணலியில் எண்ணெய் சேர்த்து நெல்லிக்காய் பச்சை மிளகாய் 2 நிமிடம் வதக்கி எடுக்கவும்.
- 2
பிறகு மிக்ஸி ஜாரில் நெல்லிக்காய் பச்சை மிளகாய், உப்பு, தேங்காய் சேர்த்து அரைக்கவும்.
- 3
கடைசியாக கொத்தமல்லி சிறிதளவு தண்ணீர் சேர்த்து கரகரப்பாக அரைத்தெடுக்கவும்.
- 4
வாணலியில் சிறிது எண்ணெய் சேர்த்து கடுகு கருவேப்பிலை தாளித்து துவையலில் சேர்க்கவும். நல்ல ஒரு காரசாரமான துவையல் மிகவும் அருமையாக இருந்தது.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
கொத்தமல்லி துவையல் (Kothamalli thuvaiyal recipe in tamil)
கொத்தமல்லி ஆன்டிஆக்ஸிடன்ட்கள் அதிக அளவில் நிறைந்திருக்கிறது, அவை நோயெதிர்ப்பு சக்தியை ஊக்கமளிக்கும். ஆன்டிகான்சர், அழற்சி எதிர்ப்பு மற்றும் நரம்பியக்க விளைவுகளை வெளிப்படுத்துகின்றன. நோய் எதிர்ப்பு மண்டலத்தை வலுப்படுத்தி,நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்.#immunity#book Meenakshi Maheswaran -
-
கொத்தமல்லி சட்னி (Kothamalli chutney recipe in tamil)
# GA4# week 4 #chutney கொத்தமல்லி, தக்காளி கருவேப்பிலை, சேர்த்து செய்த இந்த சட்னி இட்லி தோசைக்கு பிரமாதமாக இருக்கும். Azhagammai Ramanathan -
புதினா கொத்தமல்லி துவையல் (Puthina kothamalli thuvaiyal recipe in tamil)
#ilovecookingகொத்தமல்லியும் சமையலுக்கு அடிக்கடி பயன்படுத்தக்கூடிய மருத்துவத் தன்மை கொண்ட இலைகள். இதனை பயன்படுத்தி துவையல் செய்யும் போது மிகவும் ருசியாக இருக்கும் உடலுக்கும் நல்லது. Mangala Meenakshi -
கொத்தமல்லி புலாவ் (Kothamalli pulao recipe in tamil)
# onepot இதை குழந்தைகளுக்கு லஞ்ச் பாக்ஸ் ரெசிப்பியாக செய்து கொடுக்க மிகவும் ஏற்றது. Azhagammai Ramanathan -
-
நெல்லிக்காய் துவையல் (Nellikaai thuvaiyal recipe in tamil)
#india2020#home#momஇளமையோடும் ஆரோக்கியத்தோடும் இருக்க மிகவும் அதிதமாக பயன்படும் Sharanya -
கொத்தமல்லி சட்னி (Kothamalli chutney recipe in tamil)
#GA4 #week4 #chutneyபச்சையாக அரைத்த இந்த கொத்தமல்லி சட்னி மிகவும் நல்லது. Azhagammai Ramanathan -
-
-
-
-
புதினா, கொத்தமல்லி, நெல்லிக்காய் சட்னி (Puthina, kothamalli, nellikaai hutney recipe in tamil)
#chutney Meenakshi Ramesh -
-
-
செட்டிநாடு சாப்பாடு கொத்தமல்லித் துவையல் (Chettinadu sappadu & kothamalli thuvaiyal recipe in tamil)
#ilovecooking Easy food chutney it combines for sambar rice rasam rice curd rice... Madhura Sathish -
-
-
-
-
-
பச்சையான கொத்தமல்லி சட்னி (Kothamalli chutney recipe in tamil)
#GA4#week15#herbalபச்சையான கொத்துமல்லியை நாம் பெரும்பாலும் அலங்காரத்திற்கு பயன்படுத்துகின்றோம்.அது மூலிகைத் தன்மையும் கொண்டது பசியையும் தூண்டவல்லது இயற்கையான புத்துணர்ச்சி மனம் கொண்டது .உடலுக்கு நன்மை பயக்கக் கூடியது. Mangala Meenakshi -
கொத்தமல்லி சட்னி (Coriander chutney) (Kothamalli chutney recipe in tamil)
#momகொத்தமல்லி இலை, தண்டு, விதை எல்லாம் மிகவும் சத்துக்கள் நிறைந்தது. இந்த கொத்தமல்லி இலை சட்னி மிகவும் சுவையாக இருக்கும். கால்சியம், இரும்பு சத்துக்கள் நிறைந்துள்ளது. கர்ப்பிணி பெண்கள் கருத்தரித்த முதல் மாதத்திலிருந்து இந்த மல்லி இலைகளை உணவில் சேர்த்து சாப்பிட்டு வந்தால் குழந்தை மிக ஆரோக்கியமாக வளரும். குழந்தையின் எலும்பு, பற்கள் உறுதி அடையும். சர்க்கரை நோய் உள்ளவர்கள் தினமும் சாப்பிட நோய் குறையும். Renukabala -
-
நெல்லிக்காய் துவையல் (Nellikaai thuvaiyal)
கடாயில் 2 தேக்கரண்டி நல்லெண்ணெய் ஊற்றும், 2 தேக்கரண்டி உளுந்தம்பருப்பு, 2 அல்லது 3 பல் வெள்ளைப்பூண்டு, சிறிதளவு இஞ்சி, பெரிய நெல்லிக்காய் 2 (நறுக்கியது) , தேவையான அளவு உப்பு, சிறிதளவு கறிவேப்பிலை, இவற்றை நன்றாக வதக்கி ஆறிய பின்பு அரைக்கவும்.1. நெல்லிக்காயில் "வைட்டமின் C " இருப்பதால் உடலுக்கு மிகவும் நல்லது.2. சர்க்கரை நோயாளிகளுக்கு நல்லது.3. இரத்தத்தை சுத்தப்படுத்தும்.4. இதயத்திற்கு மிகவும் நல்லது.5. கொரோனா வைரஸை எதிர்க்கும் சக்தி உள்ளது. Nithya Ramesh -
நெல்லிக்காய் சாதம் (Nellikai satham recipe in tamil)
#GA4#WEEK11#Amlaஈஸியா செய்யலாம் #GA4#WEEK 11#Amla A.Padmavathi -
-
கருவேப்பிலை வதக்கு துவையல் (Karuveppilai vathakku thuvaiyal recipe in tamil)
#GA4#week4#chutney கருவேப்பிலை உடம்பிற்கு மிகவும் நல்லது. கருவேப்பிலை சாப்பிட்டால் முடி நன்றாக வளரும். Aishwarya MuthuKumar -
புதினா & கொத்தமல்லி இலை துவையல்
@Shanthi007 என் பாட்டி காலத்து சட்னி.இது உடம்புக்கு ரொம்ப நல்லது. பித்த மயக்கத்தில் இருந்தாள் இதை மூன்று நாட்கள் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் சரியாகும் Shanthi
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/14180116
கமெண்ட்