நிலக்கடலை கட்லி with நாட்டுச்சர்க்கரை(Peanut katli recipe)

SheelaRinaldo
SheelaRinaldo @cook_27658637
Kanyakumari

நிலக்கடலை கட்லி with நாட்டுச்சர்க்கரை(Peanut katli recipe)

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

சமையல் குறிப்புகள்

  1. 1

    நிலக்கடலையை நன்கு வறுத்து எடுக்கவும்.பின்பு தோல் நீக்கவும்.

  2. 2

    வறுத்து எடுத்த நிலக்கடலையுடன் சிறிது ஏலக்காய் சேர்த்து மாவு போல் அரைத்து எடுக்கவும்

  3. 3

    கடாயில் 1/2cup நாட்டுச்சர்க்கரை சேர்த்து 1/4cup தண்ணீர் சேர்த்து ஒரு கம்பி பதம் அளவிற்கு பாகு காய்க்கவும்.பின்பு அரைத்த peanut மாவை add செய்யவும்.

  4. 4

    One min நன்றாக கிளறி விடவும்.நன்றாக கலந்ததும் ஒரு பாத்திரத்திற்கு மாற்றவும்.

  5. 5

    Healthy ஆன நிலக்கடலை கட்லியை சூடு ஆறியதும் கட் பண்ணி பரிமாறலாம்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
SheelaRinaldo
SheelaRinaldo @cook_27658637
அன்று
Kanyakumari

Similar Recipes