ஆப்பிள் கேரமல் அப்சைட் டவ்ன் கேக் (Apple Caramel Upside Down Cake recipe in tamil)

சமையல் குறிப்புகள்
- 1
ஒரு அகலமான பௌலில் மைதா, சர்க்கரை,பேக்கிங் பவுடர், எண்ணெய்,
பால்,முட்டை, வெனிலா எசன்ஸ் சேர்த்து தயாராக வைக்கவும். - 2
ஆப்பிளை தோல் சீவி நீள வாக்கில் கட் செய்து வைத்துக்கொள்ளவும். உடனே கேக் டின்னில் வைத்து விடவும். இல்லையெல் ஆப்பிள் கலர் மாறிவிடும்.
- 3
ஒரு நான்ஸ்டிக் வாணலியில் வெண்ணெய் சேர்த்து ஸ்டவ்வில் வைத்து சூடானதும் அத்துடன் பிரவுன் சுகர், பட்டைப்பொடி, வெனிலா எசன்ஸ் சேர்த்து சூடு செய்து கேரமல் தயார் செய்யவும்.
- 4
கேக் டின்னில் பட்டர் தடவி மைதா தூவி, அதில் தயார் செய்த கேரமல் சுகரை ஊற்றவும்.
- 5
இப்போது மைதா மாவு மற்ற பொருட்கள் சேர்த்து வைத்துள்ள பௌலில் விஸ்க் வைத்து நன்கு கலக்கவும்.
- 6
பின் ஆப்பிள் துண்டுகளை கேரமல் ஊற்றி வைத்துள்ள கேக் டின்னில் மிக விரைவில் அடுக்கவும்.
- 7
அதன் மேல் தயார் செய்து வைத்துள்ள கேக் கலவையை ஊற்றி சமமாக ஸ்பிரட் செய்யவும். இரண்டு முறை டேப் செய்ய வேண்டும்.
- 8
பின்னர் பிரீ ஹீட் செய்து வைத்துள்ள மைக்ரோ வேவ் ஓவனில் 190 டிகிரி 30 நிமிடங்கள் பேக் செய்து எடுத்தால் கேக் தயார்.
- 9
தயார் செய்த கேக்கை உடனே வேறு ஒரு தட்டை வைத்து திருப்பவும்.(upside down)
- 10
இப்போது மிகவும் சுவையான கேரமல் ஆப்பிள் அப்சைட் டவ்ன் கேக் சுவைக்கத்தயார்.
எழுதியவர்
Similar Recipes

கேரமல் ஆப்பிள் கேக்(Caramel apple cake recipe in tamil)


கேரமல் ஆப்பிள் கேக் (Caramel apple cake recipe in tamil)


ஆப்பிள் பேன்கேக் (Apple pancake recipe in tamil)


ஆப்பிள் கேக்(APPLE CAKE RECIPE IN TAMIL)


முந்திரி கேக் (Munthiri cake recipe in tamil)


பிளம் கேக் (Plum cake recipe in tamil)


வெனிலா ஸ்பாஞ்ச் கேக் (Venila sponge cake recipe in tamil)🍰


ஆப்பிள் கேரமல் சமோசா(apple caramel samosa recipe in tamil)


ரசமலாய் கேக் (Rasamalai CAke Recipe in Tamil)


பட்டர் கேக் கேரமல் சாஸ் உடன்


ஆப்பிள் கிரம்பில் கப் கேக் (Apple crumble cup cake recipe in tamil)


பிளைன் கேக்(plain cake recipe in tamil)


கப் கேக் (Cup cake recipe in tamil)


மூவர்ண மார்பில் கேக் (Tricolor marble cake sponge in tamil)


சாக்லேட் கேக்(chcolate cake recipe in tamil)


வாழைப்பழ பேரிச்சை கேக் (Vaalai Pala Peritchai Cake Recipe in Tamil)


சாக்லேட் கேக் (Chocolate cake base recipe in tamil)


சீதா பழம் கேக் (Seetha pazham cake recipe in tamil)


ப்ரட் கேரமல் புட்டிங் (Bread Caramel Pudding Recipe in Tamil)


வெண்ணிலா கேக் (Vennila cake Recipe in Tamil)


டிரை ப்ரூட்ஸ் பிளம் கேக் (Dryfruits plum cake recipe in tamil)


டீ டைம் வெண்ணிலா கேக் (tea time vanilla cake recipe in Tamil)


ரெட் வெல்வெட் கேக் (Red velvet cake recipe in tamil)


வெண்ணிலா கேக் (Vannila cake recipe in tamil)


பைனாப்பிள் கேரமல் புட்டிங் (Pineapple caramel pudding recipe in tamil)


பட்டர் கேக் (Butter Cake Recipe in Tamil)


ரெட் வெல்வெட் செஸ் கேக் (Red velvet chess cake recipe in tamil)


ஏர் பிரையர் வெனிலா கப் கேக் (Air fryer vanilla cup cake recipe in tamil)


Zebra cake (Zebra cake recipe in tamil)


கஸ்டர்ட் டீ கேக் (Custard tea cake recipe in tamil)

கமெண்ட் (9)