கப் கேக் (Cup cake recipe in tamil)

Azmathunnisa Y
Azmathunnisa Y @Azmathunnisa

மிக்ஸியில் மற்றும் அவனில்லாமல்

கப் கேக் (Cup cake recipe in tamil)

மிக்ஸியில் மற்றும் அவனில்லாமல்

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

1 மணி நேரம்
6 பேர்
  1. 1 முட்டை
  2. ¼ கப் சர்க்கரை
  3. ¼ கப் எண்ணெய்
  4. ½ கப் மைதா
  5. ½ டீஸ்பூன் பேக்கிங் பவுடர்
  6. 3 டேபிள்ஸ்பூன் பால்
  7. ½ டீஸ்பூன் வெனிலா எசன்ஸ்
  8. கைநிறைய டூட்டி ஃப்ரூட்டி

சமையல் குறிப்புகள்

1 மணி நேரம்
  1. 1

    முட்டை சர்க்கரை மற்றும் எண்ணெய் சேர்த்து மிக்சியில் அரைத்துக் கொள்ளுங்கள்

  2. 2

    பிளண்ட் செய்த கலவையை ஒரு பவுலில் மாற்றிக்கொள்ளுங்கள், எப்போது அதில் மைதா, பேக்கிங் பவுடர் வடிகட்டிக் கொள்ளுங்கள். பாலை சேர்த்த ஸ்படுலா (spatula) பயன்படுத்தி கலக்கவும்.

  3. 3

    வெண்ணிலா எசன்ஸ் மற்றும் டூட்டி ஃப்ரூட்டி சேர்த்து பழகிக் கொள்ளுங்கள்.

  4. 4

    ஒரு பெரிய பாத்திரத்தை 5 நிமிடத்திற்கு பிரிஹீட் (preheat) செய்து கொள்ளுங்கள். மாவின் கலவையை கப் கேக் மோல்டில் ஊற்றி 20-25 நிமிடம் பேக் செய்து கொள்ளுங்கள். கப் கேக் தயார்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Azmathunnisa Y
Azmathunnisa Y @Azmathunnisa
அன்று
Just a 19 year old who knows cooking
மேலும் படிக்க

Similar Recipes