குடை மிளகாய் தொக்கு (Kudaimilakaai thokku recipe in tamil)

#GA4#WEEK 4.
குடைமிளகாயில் குறைந்த அளவு கலோரியும் கொழுப்பு உள்ளது . இதை சாப்பிடுவதால் எடை அதிகரிக்காது.குடை மிளகாயில் அதிக அளவு நார்ச்சத்து உள்ளதால் இதை தினசரி எடுத்துக் கொண்டால் பசியை குறைத்து எடை அதிகரிக்காமல் தடுக்கிறது.
குடை மிளகாய் தொக்கு (Kudaimilakaai thokku recipe in tamil)
#GA4#WEEK 4.
குடைமிளகாயில் குறைந்த அளவு கலோரியும் கொழுப்பு உள்ளது . இதை சாப்பிடுவதால் எடை அதிகரிக்காது.குடை மிளகாயில் அதிக அளவு நார்ச்சத்து உள்ளதால் இதை தினசரி எடுத்துக் கொண்டால் பசியை குறைத்து எடை அதிகரிக்காமல் தடுக்கிறது.
சமையல் குறிப்புகள்
- 1
தேவையான பொருள்கள்
- 2
ஒரு கடாயில் தேவையான அளவு எண்ணெய் விட்டு எண்ணெய் காய்ந்ததும் பொடியாக நறுக்கி வைத்துள்ள பெரிய வெங்காயம் தேவையான அளவு உப்பு சேர்த்து வதக்கவும்
- 3
பின் வெங்காயம் நன்கு வதங்கியதும் அதனுடன் பொடி பொடியாக நறுக்கி வைத்துள்ள தக்காளியை சேர்க்கவும்
- 4
தக்காளி நன்கு வதங்கியதும் தேவையான அளவு மிளகாய்த்தூள் சேர்க்கவும் பின் பொடியாக நறுக்கிய குடமிளகாயை அதனுடன் சேர்க்கவும்
- 5
வெங்காயம் தக்காளி மிளகாய் நன்கு வதக்கி எண்ணெய் பிரிந்ததும் இறக்கவும். இப்போது காரசாரமான குடைமிளகாய் தொக்கு ரெடி
- 6
குறிப்பு இது அனைத்து வகையான சாதத்திற்கும் பொருத்தமானது.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
வேர்கடலை குடைமிளகாய் கிரேவி (Verkadalai kudaimilakai gravy recipe in tamil)
#GA4#Week 12#peanut capsicum gravy.🥜 ஏழைகளின் முந்திரி. வேர்கடலை சாப்பிடுவது மிகவும் நல்லது. வேர்க்கடலை சாப்பிடுவதால் கெட்ட கொழுப்பு குறைந்து நல்ல கொழுப்பு உருவாக்க அதிகம் துணைபுரிகிறது. பாதாம் முந்திரி பிஸ்தாவை விட சிறந்தது வேர்க்கடலை.🥜 Sangaraeswari Sangaran -
முருங்கைக்காய் கத்தரிக்காய் தொக்கு (Drumstick, brinjal thokku recipe in Tamil)
#GA 4 week 25 Mishal Ladis -
-
-
தக்காளி தொக்கு (Thakkaali thokku recipe in tamil)
#GA4 #week 7 தக்காளி தொக்கு இதை தோசை, சப்பாத்தி,பூரி,இட்லி அனைத்திற்கும் தொட்டு சாப்பிடலாம்.சீக்கீரம் செய்திடலாம். Gayathri Vijay Anand -
சிறு தானிய அடை தோசை (Siru thaaniya adai dosai recipe in tamil)
#GA4சிறு தானியங்களில் அதிக நார்ச்சத்து மற்றும் அதிக சத்துக்கள் நிறைந்துள்ளது.. எடை குறைய இதை காலை மாலை உணவாக உட்கொள்ளலாம். Hemakathir@Iniyaa's Kitchen -
-
-
🌯🍈🍈🌯 பெப்பர் குடை மிளகாய் 🌯🍈🍈🌯 (Pepper kudaimilakaai recipe in tamil)
குடைமிளகாய் உடம்புக்கு மிகவும் நல்லது. இதில் பெப்பர் மற்றும் பூண்டு சேர்த்திருப்பதால் இது நமது உடலில் உள்ள கழிவுகளை வெளியேற்றுகிறது. இதை மாதத்தில் ஒரு முறையோ அல்லது இரு முறையோ சாப்பிட்டால் மிகவும் ஆரோக்கியமாக வாழலாம். இது குழந்தைகளுக்கு மிகவும் பிடித்தமான உணவாக கருதப்படுகின்றது. பெப்பர் குடைமிளகாய் தோசை மற்றும் சப்பாத்தி மிகவும் நன்றாக இருக்கும். #GA4 #week4 #bellpepper Rajarajeswari Kaarthi -
மஷ்ரூம் பிரியாணி(Mushroom Biriyani recipe in Tamil)
#GA4/Week 13/Mushroom*காய்கறிகள், பழங்களைவிட காளானில் அதிக புரதச் சத்து உள்ளது. போலிக் அமிலம், இரும்பு, கால்சியம், பாஸ்பரஸ் போன்ற சத்துகள் அதிக அளவில் இருப்பதால் இது ரத்தசோகைக்குச் சிறந்த மருந்து.*காளானில் நார்ச்சத்து அதிகம் இருப்பதால், மலச்சிக்கல், வயிற்றுக் கோளாறு போன்றவற்றைப் போக்கும். இதயத்தைப் பாதுகாக்கும். kavi murali -
-
-
இன்ஸ்டன்ட் தொக்கு (Instant thokku recipe in tamil)
#GA4#week13#chilli வீட்டில் காய்கறி இல்லாத நேரத்தில் உடனடியாக இந்த தொக்கு செய்யலாம். ரெம்போ சுலபம். சுவையும் அசத்தலாக இருக்கும் Aishwarya MuthuKumar -
சப்பாத்தி வித் தக்காளி தொக்கு (Chappathi with thakkali thokku recipe in tamil)
சப்பாத்திக்கு பொதுவா எல்லாரும் குருமா வைத்து சாப்பிடுவார்கள். நான் தக்காளி வெங்காயம் சேர்த்து தொக்குமாதிரி செஞ்சு இருக்கேன் ட்ரை பண்ணி பாருங்க #GA4 A Muthu Kangai -
-
பீட்ரூட் கட்லெட் (Beetroot cutlet recipe in Tamil)
#GA4# week 5# Beetrootபீட்ரூட் தினமும் உணவில் சேர்த்துக் கொண்டால் ரத்த அளவு அதிகரிக்கும் . Sharmila Suresh -
கொண்டைக்கடலை கட்லெட் (chickpeas cutlet)
#GA4#week6#chickpeas கொண்டைக்கடலையில் அதிக சத்துக்கள் உள்ளது. Aishwarya MuthuKumar -
-
-
வாழைப்பூ முருங்கைக்கீரை பொரியல்(valaipoo murungai keerai poriyal recipe in tamil)
முருங்கைக்கீரை சாப்பிடுவதால் உடலில் இரும்பு சத்து அதிகரிக்கும் ஹீமோகுளோபின் அளவு அதிகரிக்கும் வாழைப்பூ சாப்பிடுவதால் உடலில் வெப்பம் தணிந்து குளிர்ச்சியாகும் Lathamithra -
டிபன் தக்காளி குழம்பு (Tiffen thakkali kulambu recipe in tamil)
# Ga4#week 7#tomato Dhibiya Meiananthan -
குஜராத்தி ஸ்டைல் கொண்டை கடலை மசாலா (Gujarati Style Kondaikadalai Masala recipe in Tamil)
#GA4/Gujarati/Week 4*வெள்ளை கொண்டைக்கடலையில் இரும்புச்சத்து, புரதம், சுண்ணாம்பு சத்து மற்றும் பல வைட்டமின்களும் ஊட்டச்சத்துக்களும் உள்ளதால் இதனை இரவில் ஊறவைத்து காலையில் வேக வைத்து உணவாக சாப்பிட்டு வந்தால் உடல் எலும்பு, நரம்புகள் பலமடையும், அத்துடன் உடலை உறுதியாக்கும்.* இத்தனை சத்து மிகுந்த கொண்டைக்கடலையை வைத்து குஜராத்தி ஸ்டைலில் மசாலா செய்து பார்த்தேன் சுவை நன்றாக இருந்தது.அதை உங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். kavi murali -
குடை மிளகாய் சட்னி (Kudaimilakai chutney recipe in tamil)
#chutneyகுடைமிளகாய் கண்ணுக்கு நல்லது. Meena Ramesh -
பீட்ரூட் கிரேவி (Beetroot gravy recipe in tamil)
#GA4#week5#beetroot பீட்ரூட்டில் அதிக சத்துக்கள் உள்ளது. Aishwarya MuthuKumar -
சாமை அரிசி தக்காளி சாதம் (Saamai arisi thakkaali satham recipe in tamil)
#milletசிறு தானியங்களில் அதிக நார்ச்சத்து இருப்பதால் அரிசிக்கு பதிலாக சாமை அரிசியை பயன்படுத்தி தக்காளி சாதம் செய்துள்ளேன். இதை எடை குறைய காலை மாலை உணவாக உட்கொள்ளலாம். Hemakathir@Iniyaa's Kitchen -
-
-
-
கிழங்கா மீன் குழம்பு (Meen kulambu recipe in tamil)
#nvமீன் அனைவருக்கும் பிடித்த ஒரு உணவாகும் கிழங்கா மீனில் ஒமேகா த்ரீ உள்ளது இதை குழம்பாக வைத்து கொடுக்கும்போது குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள் Sangaraeswari Sangaran
More Recipes
கமெண்ட் (2)