சிறு தானிய அடை தோசை (Siru thaaniya adai dosai recipe in tamil)

சிறு தானியங்களில் அதிக நார்ச்சத்து மற்றும் அதிக சத்துக்கள் நிறைந்துள்ளது.. எடை குறைய இதை காலை மாலை உணவாக உட்கொள்ளலாம்.
சிறு தானிய அடை தோசை (Siru thaaniya adai dosai recipe in tamil)
சிறு தானியங்களில் அதிக நார்ச்சத்து மற்றும் அதிக சத்துக்கள் நிறைந்துள்ளது.. எடை குறைய இதை காலை மாலை உணவாக உட்கொள்ளலாம்.
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் தேவையான பொருட்கள் அனைத்தையும் தயாராக எடுத்து வைக்கவும். எடுத்து வைத்துள்ள சிறு தானிய வகைகளை தண்ணீரில் அலசி சுத்தம் செய்து விட்டு, மீண்டும் தண்ணீர் சேர்த்து 4-6 மணி நேரம் வரை ஊறவைத்து கொள்ளவும். நன்றாக அரைத்துக் கொள்ளவும்.
- 2
அரைத்த மாவை 4-5 மணி நேரம் புளிக்க விடவும். பின்னர் பொடியாக நறுக்கிய வெங்காயம் பச்சைமிளகாய் கறிவேப்பிலை கொத்தமல்லி இலை தேவையான அளவு உப்பு சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும். மாவை இட்லி மாவு பதத்திற்கு கலந்து கொள்ளவும். ஒரு தோசை கல்லை அடுப்பில் வைத்து சூடானதும் அதில் 1 டீஸ்பூன் எண்ணெய் விட்டு காய்ந்ததும் அதில் ஒரு கரண்டி மாவை எடுத்து சிறிது திக்கான பதத்திற்கு அடை தோசையாக ஊற்றவும். ஒரு டீஸ்பூன் எண்ணெய் விட்டு இருபுறமும் நன்றாக மிதமான தீயில் வேகவிடவும்.
- 3
இப்போது சூடான சுவையான ஆரோக்கியமான சிறு தானிய அடை தோசை ரெடி. இதற்கு தேங்காய் சட்னி மற்றும் தக்காளி கார சட்னி வைத்து சாப்பிட்டால் மிகவும் சுவையாக இருக்கும். நன்றி.ஹேமலதா கதிர்வேல்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Top Search in
Similar Recipes
-
சாமை அரிசி தக்காளி சாதம் (Saamai arisi thakkaali satham recipe in tamil)
#milletசிறு தானியங்களில் அதிக நார்ச்சத்து இருப்பதால் அரிசிக்கு பதிலாக சாமை அரிசியை பயன்படுத்தி தக்காளி சாதம் செய்துள்ளேன். இதை எடை குறைய காலை மாலை உணவாக உட்கொள்ளலாம். Hemakathir@Iniyaa's Kitchen -
சிறுதானிய தோசை (Siiruthaaniya dosai recipe in tamil)
#Ga4#Bajra#Week24சிறுதானிய தோசையை காலை உணவாக எடுத்துக் கொள்வது நல்லது. Shyamala Senthil -
சிறுதானிய பருப்பு அடை(millet adai dosa recipe in tamil)
குழந்தைகளுக்கு மிகவும் சத்தான உணவாக அமைந்துள்ளது.சிறுதானியம் சாப்பிடுங்கள் உடல் எடையை குறைக்கலாம் .விரைவில் பசி எடுக்காது.உடலில் உள்ள கொலஸ்ட்ரால் அளவு குறையும். ரத்த சிவப்பணுக்களின் உற்பத்தி அதிகரிக்கும்.#queen1 Lathamithra -
கோதுமை அடை (Kothumai adai recipe in tamil)
இட்லி தோசை மாவு இல்லாத நிலையில் ஆரோக்கியமாக சுலபமான முறையில் செய்ய கூடிய கோதுமை அடை. எடை குறைய, Batchlars கும் ஏற்ற காலை மாலை உணவு. Hemakathir@Iniyaa's Kitchen -
-
சிறுதானிய அடை (Siru thaaniya adai recipe in tamil)
#milletsஅனைத்து வகையான சிறுதானிய அரிசிகளின் சத்துக்கள் நிறைந்துள்ளன சுவையான அடை Vaishu Aadhira -
-
அறுவகை சிறுதானிய மினிஅடை (Aruvakai millet mini adai) (Siruthaaniya mini adai recipe in tamil)
சோளம், வரகு, சாமை, திணை, கம்பு, குதிரைவாலி போன்ற ஆறு வகையான சிறுதானியங்களை வைத்து செய்துள்ள இந்த அடை மிகவும் வித்தியாசமானது. சுவையான இந்த மினி அடை அனைவரும் செய்து சுவைக்கவும்.#Millet Renukabala -
-
சிறுதானிய அடை தோசை(Millet Adai Dosai)
#combo4தினை ,வரகு ,சாமை, கம்பு, குதிரைவாலி ,போன்ற சிறுதானியங்கள் சேர்த்து, செய்த அடை தோசை. Shobana Ramnath -
சிறு தானிய இட்லி
#veg உடம்புக்கு ரொம்ப நல்லது. சுகர் இருப்பவர்கள் அரிசிக்கு பதிலாக சிறு தானிய இட்லி செய்து சாப்பிடலாம். சுகர் கட்டுக்குள் இருக்கும். Shanthi -
சிறு தானிய முருங்கை கீரை அடை (Siruthaaniya murunkaikeerai adai recipe in tamil)
#Milletகம்பு, வரகு, சாமை, திணை, குதிரைவாலி, அரிசி, உளுத்தம் பருப்பு, துவரம் பருப்பு சேர்த்து அரைத்த அடை தோசை. Meena Ramesh -
மல்டி கிரைன்ஸ் இட்லி(பல தானிய இட்லி)
#இட்லி #bookஎன் தோழி எனக்கு கொடுத்த பல தானிய மாவிலிருந்து இதை நான் செய்தேன். நன்றி தோழி. சத்து மாவுடன் முன்னரே ஊற வைத்த உளுந்து வெந்தயத்தை சேர்த்து ஆட்டி , இட்லி பதத்திற்கு கரைத்து கொண்டேன். உங்களிடம் சத்து மாவு இல்லை என்றால் அரைத்து வைத்து கொண்டால் இது போல இட்லி தோசை போன்றவை செய்யலாம். மற்றும் கஞ்சி காய்ச்சி பால் அல்லது மோருடன் கலந்து குடிக்கலாம். வரமாவாக அரைத்து வைத்து கொள்ள முடியாதவர்கள் எல்லா தானியங்களையும் இரண்டு மணி நேரம் ஊற வைத்து அரைத்து கொண்டு எட்டு மணி நேரம் புளிக்க வைத்து இட்லி தயாரித்தும் கொள்ளலாம். கிழே தேவையான பொருட்கள் மற்றும் அளவுகளையும் தருகிறேன். அவரவர் தேவைக்கேற்ப தயார் செய்து கொள்ளவும். சர்க்கரை நோயாளிகளுக்கு மிகவும் சரியான உணவு. மற்றும் உணவு கட்டுப்பாட்டில் இருப்பவர்களும் இதை வழக்கமாக்கி கொள்ளலாம்.குழந்தைகளுக்கும் சிறு வயதில் இருந்தே நல்ல உணவு பழக்கத்தை கற்று கொடுக்கலாம். Meena Ramesh -
சத்து மாவு 💪💪(satthu maavu recipe in tamil)
இன்று குழந்தைகளில் இருந்து பெரியவர்கள் வரை அனைவருக்கும் தேவையான ஒன்று சத்தான உணவு. பெரும்பாலும் நாம் உண்ணும் உணவுகளில் ரசாயன மருந்துகள் தெளிக்க படுவதால் நமக்கு அந்த உணவுப் பொருட்கள் இருந்து கிடைக்கும் சக்திகளை விட ரசாயன கெடுதல்தான் உடம்பில் சேருகிறது. இருந்தாலும் அந்த உணவுகளை நாம் உட்கொள்ள வேண்டிய நிலை.. அதனால் நாமே நமது வீட்டில் நமக்கு தேவையான புரோட்டின்,இரும்பு , கால்சியம் வைட்டமின் போன்ற அனைத்து சத்துக்களும் செரிந்துள்ள பொருட்களை சேர்த்து சத்துமாவு கஞ்சி ஆக தினமும் எடுத்துக் கொள்ளலாம். சத்துமாவு கஞ்சி தயாரிக்கும் முறையை கிழே தேவையான பொருட்கள் மற்றும் செய்முறையை கொடுத்துள்ளேன். இதை குழந்தைகளும். வயதானவர்களும்,அதிக வேலை சுமை உள்ளவர்களும் அன்றாடம்எடுத்துக் கொள்ள சத்தான உணவு ஆக இருக்கும்) Meena Ramesh -
வெஜ் ஆம்லேட் (Veg omelette recipe in tamil)
#GA4முட்டை சேர்க்காமல் முட்டை சேர்த்து செய்த ஆம்லேட் போன்ற சுவையில் இருக்கும் வெஜ் ஆம்லேட். இதை எடை குறைய ,காலை மாலை உணவுக்கு ஏற்ற வகையிலும் மற்றும் ஆரோக்கியமான ஸ்னாக்ஸ் ஆகவும் குழந்தைகளுக்கு செய்யலாம். Hemakathir@Iniyaa's Kitchen -
வரகு அரிசி கஞ்சி(varagu arisi kanji recipe in tamil)
#weightlossநார் சத்துக்கள் அதிகம் உள்ள வரகு அரிசியை தொடர்ந்து உணவில் எடுத்துக் கொள்ளும் போது உடல் எடை குறைய அதிக வாய்ப்புகள் உண்டு. R Sheriff -
சிறுதானிய அடை(millets adai recipe in tamil)
#queen1 நம்ம வீட்ல அடை தோசையும் முறுகலா தான் வேணும்னு நிப்பாங்க... அவங்களுக்கு பிடிச்ச மாதிரி செய்றது தான நமக்கு சந்தோசம்... Tamilmozhiyaal -
-
ஸ்பானிஷ் ஆம்லேட் (Spanish omelette recipe in tamil)
#worldeggchallengeஇந்த ஸ்பானீஷ் ஆம்லெட் எனது வெயிட் லாஸ் நேரங்களில் இதை காலை உணவாக அதிகம் எடுத்துள்ளேன்.இதில் புரதம் கார்போஹைட்ரேட் போன்ற சத்துக்கள் நிறைந்து காணப்படுவதால் வெயிட் லாஸ் செய்ய விரும்புவர்கள் இதை காலை மாலை உணவுக்கு மற்றும் இடைப்பட்ட நேரங்களில் ஸ்னாக்ஸ் ஆகவும் பயன்படுத்தலாம். Hemakathir@Iniyaa's Kitchen -
ஸ்பெஷல் அடை தோசை (Healthy & Tasty) (adai dosai Recipe in Tamil)
துவரம் பருப்பில் ஆரோக்கியமான உடல் வளர்ச்சிக்குத் தேவையான புரதச் சத்து அதிகமுள்ளது. கடலை பருப்பு அதிகம் சாப்பிட்டு வருபவர்களுக்கு தோல் சம்பந்தமான எந்த ஒரு வியாதியும் சுலபத்தில் ஏற்படாது. ஜவ்வரிசியில் கார்போஹைட்ரேட், புரதம், விட்டமின் சி, கால்சியம் மற்றும் மினரல்கள் ஆகிய சத்துக்கள் உள்ளன. சம்பா கோதுமை உடலின் சர்க்கரை அளவை அதிகம் குறைக்கிறது. அதில் அதிக நார்ச்சத்தும், உயிர்ச்சத்தும் நிறைந்துள்ளது.#ChefDeena Manjula Sivakumar -
சாமை அரிசி கிச்சடி (Saamai arisi kichadi recipe in tamil)
குறைவான கார்போஹைடிரேட் மற்றும் சத்துக்கள் நிறைந்துள்ளன. Hemakathir@Iniyaa's Kitchen -
காஞ்சிபுரம் சிறுதானிய இட்லி(kanjeepuram millet idli recipe in tamil)
நம் பாரம்பரிய உணவே ஆரோக்கியமான உணவு என்பது ஆய்வுகள் மூலம் தெரிய வந்த ஒரு மிகப்பெரிய உண்மையாகும். சிறுதானியத்தில் ட்ரிப்டோபன் என்ற அமினோ அமிலம் உள்ளதால் நிறைவுற்ற கொழுப்பு அமிலங்களை உடலில் தடைசெய்கிறது.ரத்த சிவப்பணுக்கள் உற்பத்திக்கு தேவையான காப்பர்,இரும்புச் சத்தும் இதில் அதிகம் உள்ளது.#queen1. Lathamithra -
-
சக்கரைவள்ளி கிழங்கு அடை (Sweet potato adai recipe in tamil)
#GA4#Sweet potato#week 11சக்கரைவள்ளி கிழங்கில் மாவு சத்து,நார்ச்சத்து,வைட்டமின் என சத்துக்கள் அடங்கியது. Sharmila Suresh -
ராகி ரவா தோசை (Ragi Rava Dosa Recipe in Tamil)
ராகி மிக அதிகமாக நார்ச்சத்து நிறைந்தது. உடல் எடை குறைக்கவும், சர்க்கரை வியாதி உள்ளவர்கள் தினமும் எடுத்து கொள்ள கூடியது.#chefdeena #ஆரோக்கிய சமையல் Vimala christy -
-
-
மல்டி க்ரேய்ன் அடை தோசை (Multi grain adai dosai recipe in tamil)
#jan1#week1ஐந்து விதமான பருப்பு மற்றும் பயறு அரிசி கீரை தேங்காய் வெங்காயம் பெருங்காயம் அனைத்திலும் உள்ள சத்துக்கள் இந்த ஒரே தோசையில் கிடைக்கும் மிகவும் ருசியான ஹெல்தியான தோசை Vijayalakshmi Velayutham -
அடை தோசை/ கார தோசை (Adai dosai recipe in tamil)
#goldenapron3 week21எங்கள் வீட்டில் இதற்கு கார தோசை என்று பெயர். தொட்டுக்க நெய் இருந்தாலே போதும் பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை விரும்பி உண்ணுவர். BhuviKannan @ BK Vlogs
More Recipes
கமெண்ட் (2)