முற்றிலும் புதிய சுவையில் பாஸ்தா (Pasta recipe in tamil)

முற்றிலும் புதிய சுவையில் பாஸ்தா (Pasta recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
தேவையான பொருள்கள்
- 2
முதலில் ஒரு கடாயில் தண்ணீர் ஊற்றி பின்பு உப்பு மற்றும் என்னை சேர்க்க வேண்டும். பின்பு பாஸ்தாவை வேக வைக்க வேண்டும்.
- 3
பின்பு கான்பிளவர் மாவு,அரிசி மாவு, உப்பு சேர்த்து நன்கு கிளறவும். மிளகாய்த்தூள், மஞ்சள் தூள், தண்ணீர் சேர்த்து நன்கு கிளறவும்.
- 4
பின்பு வேக வைத்த பாஸ்தாவை, செய்து வைத்த கலவையில் சேர்க்க வேண்டும். பின்பு நன்கு கிளற வேண்டும். 5 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.
- 5
ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி பாஸ்தா கலவையை பொரித்தெடுக்க வேண்டும்.
- 6
ஒரு பெரிய வெங்காயத்தை நன்கு வதக்க வேண்டும் ஒரு தக்காளி சேர்த்து வதக்கவும் அதில் மிளகாய் தூள் உப்பு சேர்த்து நன்கு வதக்கவும்.
- 7
பின்பு பொரித்து வைத்த பாஸ்தாவை செய்து வைத்த வெங்காய கலவையில் சேர்த்து நன்கு கிளறவும் பின்பு முற்றிலும் சுவையான பாஸ்தா ரெடி.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
பாஸ்தா குர்குரே
#GA4#buddyகுழந்தைகளுக்கு மிகவும் பிடித்த உணவுகுர்குரே எனக்கும் மிகவும் பிடிக்கும் அதை பாஸ்தாவில் செய்தால் இன்னும் ரொம்ப ருசியாக இருக்கும் Sheki's Recipes -
பொரித்த பாஸ்தா (Poritha Pasta recipe in Tamil)
* பொதுவாக பொரித்த உணவுகள் என்றாலே குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும்.* கடையில் வாங்கி சாப்பிடும் நொறுக்குத்தீனியை விட வீட்டில் ஆரோக்கியமான சிற்றுண்டியாக செய்து கொடுக்கலாம்.#deepfry kavi murali -
-
-
-
-
கோதுமை பாஸ்தா (Wheat Pasta) (Kothumai pasta recipe in tamil)
#kids1#GA4குழந்தைகள் அனைவரும் விரும்பி சாப்பிடும் உணவு பாஸ்தா மாலை நேரத்தில் ஸ்நாக்ஸாக இதை கொடுக்கலாம். என் மகன் சாய்க்கு மிகவும் பிடித்த உணவு. Dhivya Malai -
-
-
-
பார்ட்டி உணவுகள் சிக்கன் பாஸ்தா (chicken Pasta Recipe in Tamil)
பார்ட்டியில் ஹெவியான சரியான உணவுக்கு முன் இந்த பாஸ்தா சுவை கூட்டும் சிக்கன் இல்லாமலும் செய்யலாம் சுவையானது நம் தமிழக பாரம்பரியத்தில் செய்தது Chitra Kumar -
-
-
-
மசாலா பாஸ்தா(masala pasta recipe in tamil)
#cdy இது குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும்.. உடனடியாக செய்யக் கூடிய டிபன் வகைகளில் இதுவும் ஒன்று Muniswari G -
-
-
-
-
-
-
கோதுமை பாஸ்தா (Wheat pasta) (Kothumai pasta recipe in tamil)
#Flour 1கோதுமை மாவில் புதுவிதமான பாஸ்தா வீட்டிலேயே தயார் செய்யலாம் . Sharmila Suresh -
-
-
-
-
வாழைத்தண்டு வருவல் (Vaazhaithandu varuval recipe in tamil)
#deepfry குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும்.. சாப்பிடுவதற்கு மிகவும் அருமையான சுவையில் இருக்கும்.. Raji Alan -
பட்டாணி சீஸ் பாஸ்தா | பாஸ்தா இன் வொயிட் சாஸ் (paatani cheese pasta recipe in tamil)
#goldenapron3#book Dhaans kitchen -
சீஸி வைட் சாஸ் பாஸ்தா(cheesy white sauce pasta)
#keerskitchen #colours3நான் இன்று சீசி வைட் பாஸ்தா செய்யும் முறை பகிர்ந்துள்ளேன். இது ஒரே ஒரு பேனை வைத்து செய்யலாம். சீஸ் உருக உருக சூடாக சாப்பிட்டால் மிகவும் சுவையாக இருக்கும். உங்களுக்கு விருப்பப்பட்ட காய்கறிகளை இதில் சேர்க்கலாம். மஷ்ரூம்‚ குடைமிளகாய்‚ வெங்காயம்‚ பச்சைபட்டாணி‚பேபிகான்‚ஸ்வீட் கான் போன்று எது வேணாலும் சேர்க்கலாம். இது உங்கள் குழந்தைகளுக்கு கண்டிப்பாக செய்து கொடுங்கள். Nisa
More Recipes
கமெண்ட் (2)