ரவை லட்டு (rava ladoo) (Rava ladoo recipe in tamil)

ரவா லட்டு மிகவும் சுலபமாக செய்யக் கூடியது. ரவா லட்டு மாவு தயார் செய்து வைத்துக்கொண்டால் வீட்டுக்கு விருந்தினர் வரும் சமயத்தில் நெய் ஊற்றி சுலபமாக செய்து ஸ்வீட் கொடுத்து விடலாம். குழந்தைகள் சுவீட் கேட்கும் சமயத்திலும் சுலபமாக செய்து கொடுத்து விடலாம். #GA4/week/14/.
ரவை லட்டு (rava ladoo) (Rava ladoo recipe in tamil)
ரவா லட்டு மிகவும் சுலபமாக செய்யக் கூடியது. ரவா லட்டு மாவு தயார் செய்து வைத்துக்கொண்டால் வீட்டுக்கு விருந்தினர் வரும் சமயத்தில் நெய் ஊற்றி சுலபமாக செய்து ஸ்வீட் கொடுத்து விடலாம். குழந்தைகள் சுவீட் கேட்கும் சமயத்திலும் சுலபமாக செய்து கொடுத்து விடலாம். #GA4/week/14/.
சமையல் குறிப்புகள்
- 1
ஒரு கடாயை அடுப்பில் ஏற்றி சூடானதும் சிறிது நெய் ஊற்றி முந்திரியை வறுத்து எடுத்து வைத்துக் கொள்ளவும். அதே கடாயில் ரவையை போட்டு வாசனை வரும் வரை வறுத்து எடுத்துக் கொள்ளவும்.
- 2
ரவை ஆறியதும் மிக்ஸியில் போட்டு அத்துடன் ஏலக்காய் சேர்த்து நைசாக அரைக்கவும். சர்க்கரையும் சேர்த்து நைசாக அரைக்கவும் இந்த கலவையை ஒரு பாத்திரத்தில் எடுத்து வைத்துக் கொள்ளவும்
- 3
ஒரு வாணலியை அடுப்பில் வைத்து நெய்யை ஊற்றி நெய் சூடானதும் மிக்ஸியில் அரைத்து வைத்துள்ள ரவை சர்க்கரை கலந்த மாவில் முந்திரிப்பருப்பு சேர்த்து லட்டு பிடிக்கும் பதத்திற்கு சிறிது மாவு சிறிது நெய் சேர்த்து லட்டுபிடிக்கவும் சுவையான ரவா லட்டு தயார் நீங்களும் செய்து சுவையுங்கள்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
ரவா லட்டு(Rava laddo recipe in tamil)
#GA4 வீட்டுக்கு யாராவது கெஸ்ட் வந்துட்டாங்களா சீக்கிரமா செய்ற ஸ்வீட் ரவா லட்டு sobi dhana -
ரவா லட்டு(Raava laddu recipe in tamil)
#Deepavali#myfirstreceipe#kids1 ரவா லட்டு அனைவரும் எளிதில் செய்யக்கூடிய ஒரு ஸ்வீட். மிகக் குறைந்த நேரத்தில் மற்றும் குறைந்த செலவில் செய்து விடலாம். குழந்தைகள் விரும்பி உண்பார்கள். ThangaLakshmi Selvaraj -
-
ரவா லட்டு (Rava laddu recipe in tamil)
#kids2குழந்தைகளுக்கு இனிப்பு என்றாலே ரொம்ப பிடிக்கும். அதை வீட்டிலேயே செய்தால் இன்னும் ஹெல்த்தியாக இருக்கும். இந்த ஈஸியான ரவா லட்டு செய்து கொடுங்கள். Sahana D -
ரவா கேசரி (Rava kesari recipe in tamil)
#poojaமிக மிக சுலபமான செய்து விடலாம் இந்த ரவா கேசரி பிரசாதம். Hemakathir@Iniyaa's Kitchen -
ரவா லட்டு(Rava Ladoo Recipe in Tamil)
#ed2மிகவும் எளிமையான ரெசிபி வீட்டிலேயே செய்து சாப்பிடலாம் பண்டிகைகளுக்கு ஏத்த இனிப்பு Shabnam Sulthana -
ரவா லட்டு(Rava Ladoo Recipe in Tamil)
#welcomeமறந்து போன பாரம்பரியமான இனிப்பு சுவையோ மிகவும் அற்புதமானது ஒரு மாதம் வரை கெடாமல் இருக்கும் Sudharani // OS KITCHEN -
ரவா லட்டு (Rava Laddu recipe in Tamil)
#Deepavali#kids1* தீபாவளி என்றாலே இனிப்பு பலகாரங்கள் தான் அதில் மிக எளிதாக செய்யக்கூடியது இந்த ரவா லட்டு.*எங்கள் வீட்டில் இருக்கும் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி சாப்பிடக்கூடியது. kavi murali -
-
சிறுதானிய லட்டு (Sirudhaniya laddu recipe in tanil)
#GA4#Week 14#Ladduகம்பு,கேழ்வரகு என சிறுதானியங்களை வைத்து லட்டு செய்துள்ளேன். Sharmila Suresh -
ரவை பொங்கல்(RAVA PONGAL RECIPE IN TAMIL)
#ed2 அரிசியில் பொங்கல் செய்வதற்கு ஒரு சிலருக்கு கஷ்டமாக இருக்கும் ஆனால் ரவையில் சுலபமாக நாம் பொங்கல் செய்து விடலாம் 15 நிமிடங்களில்T.Sudha
-
கருப்பு உளுந்து லட்டு (Karuppu ulunthu laddo recipe in tamil)
#GA4 Week 14 #Ladooகருப்பு உளுந்து நார்ச்சத்து மற்றும் கனிமச் சத்துக்கள் நிறைந்தது. இந்த லட்டு வளரும் குழந்தைகளுக்கு சிறந்த உணவாகும். Nalini Shanmugam -
-
-
பப்பாளி லட்டு (Papaya ladoo) (Papaali ladoo recipe in tamil)
பப்பாளி பழத்தை வைத்து லட்டு செய்தேன்.மிகவும் சுவையாக இருந்தது.செய்வது மிகவும் சுலபம்.#GA4 #Week14 #Ladoo Renukabala -
-
ரவா லட்டு(Rava Ladoo Recipe in Tamil)
#ed2செய்வதற்கு சில நிமிடங்களே ஆகும் எனக்கு மிகவும் பிடித்த ரெசிபிsandhiya
-
தேங்காய் பால் சாதம் (Coconut milk satham recipe in tamil)
#GA4#Week 14#cocount milkமிகவும் ஈஸியான முறையில் உடனடியாக சமைக்க கூடியது. Suresh Sharmila -
-
சேமியா கேசரி(semiya kesari recipe in tamil)
#welcomeஇந்த கேசரி சுலபமாக செய்யக் கூடியது. வாழைப்பழத்துடன் சாப்பிட சுவையாக இருக்கும். punitha ravikumar -
ரவா தோசை(rava dosa)#GA4/week 25/
அரிசி மாவு ,மைதா, ரவை மூன்றும் கலந்து செ,ய்வது ரவா தோசை வீட்டில் தோசை மாவு இல்லாத சமயத்தில் கை கொடுப்பது ரவா தோசை Senthamarai Balasubramaniam -
வெஜிடபிள் புலாவ் 🍛🍛 (Vegetable pulao recipe in tamil)
#GA4 #WEEK19 சுலபமாக செய்யக் கூடியது சத்தான வெஜிடபிள் புலாவ். Ilakyarun @homecookie -
-
பூந்தி இல்லாத லட்டு (Poondhi laddu recipe in tamil)
#GA4#diwali #kids பூந்தியே இல்லாமல் அருமையான மோத்தி சூர் லட்டு.. அதிக சுவையும் அருமையான வடிவத்துடன் கூடிய ஈஸியான செய்முறையில் லட்டு.. குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும்... Raji Alan -
-
ரவா லட்டு (Rava laddu recipe in tamil)
இது எனது அம்மாவின் உதவியால் செய்யப்பட்டது மிகவும் எளிய முறையில் செய்யலாம்#deepavali Sarvesh Sakashra -
கேரட் தேங்காய் லட்டு
#தேங்காய்சம்மந்தப்பட்டசெய்முறைவழக்கம்போல் செய்யும் லட்டு விட வித்தியாசமான முறையில் கேரட் தேங்காய் லட்டு செய்து பாருங்கள் , அனைவருக்கும் மிகவும் பிடிக்கும் எளிதில் செய்து விடலாம் Aishwarya Rangan -
ரவா கேசரி (Rava kesari recipe in tamil)
ரவா கேசரி இல்லாமல் தீபாவளி காலை உணவு எப்பொழுதும் எங்கள் வீட்டில் கிடையாது. #skvdiwali Aswini Vasan
More Recipes
கமெண்ட் (2)