பப்பாளி லட்டு (Papaya ladoo) (Papaali ladoo recipe in tamil)

பப்பாளி லட்டு (Papaya ladoo) (Papaali ladoo recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
பப்பாளிப்பழத்தை தோல் நீக்கி துருவி வைத்துக்கொள்ளவும்.
- 2
சர்க்கரை, டேசிகேட்டேட்
கோகோநட், பாதாம் பால் எல்லாம் தயாராக வைக்கவும். நட்ஸ் வறுத்து வைத்துக்
கொள்ளவும். - 3
நான்ஸ்டிக் பாத்திரத்தை ஸ்டவ்வில் வைத்து நெய் சேர்த்து சூடானதும் துருவி வைத்துள்ள பப்பாளி சேர்த்து நன்கு கலக்கவும்.
- 4
பின் பாதாம் மற்றும் பால் சேர்த்து அரைத்து வைத்த பாலை சேர்த்து நன்கு கலந்து விடவும்.
- 5
பப்பாளி பழத்தில் உள்ள தண்ணீர் வற்றியதும் சர்க்கரை சேர்க்கவும்.
- 6
அவ்வப்போது நெய் சேர்த்து கலக்கவும். கொஞ்சம் கெட்டியானதும் டேசிகேடேட் கோகோநட் சேர்த்து இந்து நிமிடங்கள் கலக்கவும்.
- 7
மேலும் நெய் சேர்த்து, பொடி யாக நறுக்கி, நெய் வறுத்து வைத்துள்ள நட்ஸ் சேர்த்து கலந்து பப்பாளி, தேங்காய் கலவை சுருண்டு,நெய் பிரிந்து வரும் வரை மிதமான சூட்டில் வைத்து கலக்கவும்.
- 8
நல்ல கெட்டியான கலவையாக வரும் போது இறக்கி சூடு ஆறியவுடன் லட்டு பிடிக்கலாம்.
- 9
ஒரு தட்டில் கொஞ்சம் டேசிகே டெட் கோகோநட் எடுத்து,பிடித்து வைத்துள்ள பப்பாளி லட்டுகளை அதில் பிரட்டி வைத்தால் மிகவும் சுவையான பப்பாளி லட்டு தயார்.
- 10
இப்போது பரிமாறும் தட்டில் வைத்து சுவையான
லட்டுகளை அனைவரும் சுவைக்கவும். - 11
இந்த பப்பாளி லட்டு நல்ல கலராவும்,மிகவும் சுவையாகவும் இருந்தது.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
பப்பாளி ரவா பாயாசம்(papaya rava payasam recipe in tamil)
#ed2 #ravaபப்பாளி பழத்தின் துண்டுகள் சேர்த்து ரவா பாயாசம் செய்தேன்.சுவை மிகவும் அருமையாக இருந்தது.முதலில் பால் பாயாசம் என்றாலே வெள்ளையாக இருக்கும் இது பப்பாளி பழத்தை சேர்த்து அரைத்து சேர்த்ததால் கலர் வித்தியாசமாக சுவை நன்றாக இருந்தது .புதுமையான பாயசம்.விருந்துகளில் சிறப்பு சேர்க்கும். Meena Ramesh -
பப்பாளி கோதுமை கேக் 🍰 (Papaya wheat cake) (Papaali kothumai cake recipe in tamil)
பப்பாளி பழத்தை வைத்து நான் நிறைய ரெசிப்பீஸ்கள் இங்கு பகிர்ந்துள்ளேன்.எனவே இந்த முறை பப்பாளி,கோதுமை மாவு வைத்து முட்டை சேர்க்காமல் ஒரு கேக் செய்ய முயற்சித்தேன். மிகவும் சுவையாக இருந்ததால் இங்கு பகிர்ந்துள்ளேன்.#GA4 #Week14 #Papaya #Wheat Renukabala -
பப்பாளி கேசரி (Papaya kesari) (Pappali kesari recipe in tamil)
பப்பாளி கேசரி மிகவும் சுவையாகவும், கண்கவர் வண்ணத்திலும் உள்ளது. சத்துக்கள் நிறைய உள்ளது பப்பாளி கேசரி செய்வது மிகவும் சுலபம். அனைவரும் செய்து சுவைக்கவும். எனது 300ஆவது ரெசிபியாக இந்த பப்பாளி கேசரி செய்து பகிந்துள்ளேன். Renukabala -
பப்பாளி மைசூர் பாக் (Papaya Mysore Pak)
சத்துக்கள் நிறைந்த பப்பாளி பழத்தில் செய்த மைசூர் பாக் மிகவும் சுவையாக இருந்தது. செய்ய கொஞ்சம் நேரம் எடுக்கும். ஒரு பப்பாளி பழத்தை நறுக்கினால் சில சமயம் சாப்பிட முடியாமல் போகலாம். அப்போது வீணாக்காமல் இது மாதிரி ஸ்வீட் செய்து சுவைக்கலாம்.#Cookwithmilk Renukabala -
பப்பாளி பழம் பர்ஃபி (Papaya burfi) (Pappaali pazham burfi recipe in tamil)
பப்பாளி பழம் மிகவும் சத்துக்கள் நிறைந்தது. ஆனால் எல்லோரும் விரும்பி சாப்பிடுவதில்லை. இந்த மாதிரி இனிப்பு வித்யாசமாக செய்தால் அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள் என முயர்ச் சித்துள்ளேன். மிகவும் சுவையாக இருந்தது. Renukabala -
-
பப்பாளி அல்வா (Papaya Halwa Recipe in Tamil)
#Grand2விட்டமின் ஏ நிறைந்த பப்பாளியை அப்படியே சாப்பிட என் குழந்தைகள் முரண்டு பிடிப்பார்கள். அதனால் பப்பாளி அல்வா செய்தேன். பிறகு பார்க்க வேண்டுமே...உடனே காலி செய்துவிட்டார்கள். Nalini Shanmugam -
ஹெல்த்தி பப்பாளி ஜூஸ்
தினமும் பப்பாளி பழத்தை சாப்பிடுவதால் உடல் நலத்திற்கு நல்லதாகும். வைட்டமின் ஏ பப்பாளியில் அதிகமாக உள்ளது. இது கண்பார்வைக்கு நல்லதாகும். Swarna Latha -
பப்பாளி பழ ஸ்மூதி (papaya smoothie)
#COLOURS1 #asahikaseiindiaபப்பாளி பழ மரம் மீனம்பாக்கத்தில் பெரிய பெரிய காய்கள் கொடுக்கும்அப்பா இனிப்பான பழங்களை வெட்டி கொடுப்பார். அம்மா பலவித இனிப்பான உணவுகள் செய்வார்கள் பழத்தில் ஏகப்பட்ட விட்டமின்கள் A, C BETA CAROTENE. இங்கே எப்பொழுதாவது கிடைக்கும். இனிப்பு அதிகம் இல்லை. அதனால் ஸ்மூதி கூட தேன், அகாவி சிறப் சேர்த்தேன் Lakshmi Sridharan Ph D -
-
-
-
-
-
சக்கரைவள்ளி கிழங்கு லட்டு (Sarkaraivalli kilanku ladoo recipe in tamil)
#GA4#week14#ladoo Santhi Murukan -
ரவை லட்டு (rava ladoo) (Rava ladoo recipe in tamil)
ரவா லட்டு மிகவும் சுலபமாக செய்யக் கூடியது. ரவா லட்டு மாவு தயார் செய்து வைத்துக்கொண்டால் வீட்டுக்கு விருந்தினர் வரும் சமயத்தில் நெய் ஊற்றி சுலபமாக செய்து ஸ்வீட் கொடுத்து விடலாம். குழந்தைகள் சுவீட் கேட்கும் சமயத்திலும் சுலபமாக செய்து கொடுத்து விடலாம். #GA4/week/14/. Senthamarai Balasubramaniam -
பப்பாளி அல்வா(papaya halwa recipe in tamil)
#npd2 இந்த அல்வா செய்வதற்கு நிறைய நெய் தேவைப்படாது.. சீக்கிரம் செய்து விடலாம் ருசியும் அருமையாக இருந்தது... Muniswari G -
-
பப்பாளி ஜூஸ்
# குளிர்#bookபப்பாளி ஜூஸ் உடலுக்கு மிகவும் நல்லது.ரத்தத்தில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகப் படுத்தும்.ரத்தத்தில் சர்க்கரையின் அளவை சரியாக வைப்பதுடன் நீரிழிவு நோயாளிகள் உடல் பலம் இழப்பதை தடுக்கிறது.உடலில் தொற்று நோய் பாதிப்பு ஏற்படாமல் தடுக்கிறது.குழந்தைகளுக்கும் ஏற்றது. கர்ப்பிணி பெண்கள் தவிர்க்கவும் . Shyamala Senthil -
கேரட் தேங்காய் லட்டு
#தேங்காய்சம்மந்தப்பட்டசெய்முறைவழக்கம்போல் செய்யும் லட்டு விட வித்தியாசமான முறையில் கேரட் தேங்காய் லட்டு செய்து பாருங்கள் , அனைவருக்கும் மிகவும் பிடிக்கும் எளிதில் செய்து விடலாம் Aishwarya Rangan -
தேங்காய்ப்பால் பாஸ்மதி ரைஸ் கீர் (Thenkaipaal basmathi rice kheer recipe in tamil)
#Ga4 #week14 Siva Sankari -
-
-
-
-
பப்பாளி மில்க் ஷேக் (Pappaali milkshake recipe in tamil)
#GA4 #Week4#ilovecooking மருத்துவ குணம் நிறைந்துள்ள பப்பாளி நம்மை இளமையாக வைத்திருக்க உதவுகிறது கண் நரம்புகளுக்கு ஊட்டமளிக்கிறது. குழந்தைகள் குதூகலமாக இந்த பப்பாளி மில்க் ஷேக்கை அருந்துவார்கள். Nalini Shanmugam -
ரவா லட்டு(Rava Ladoo Recipe in Tamil)
#ed2மிகவும் எளிமையான ரெசிபி வீட்டிலேயே செய்து சாப்பிடலாம் பண்டிகைகளுக்கு ஏத்த இனிப்பு Shabnam Sulthana -
பப்பாளி ஸ்விட் (Pappali sweet recipe in tamil)
#cookwithfruitsவாயில் வைத்ததும் கரைந்து விடும் ஸ்விட் பப்பாளி ஸ்விட். Linukavi Home -
மடத்த காஜா (Madatha kaja recipe in tamil)
மைதா மாவில் செய்த இந்த ஸ்வீட் மிகவும் சுவையாக இருக்கும். செய்வது மிகவும் சுலபம். ஆனால் செய்ய கொஞ்சம் அதிக நேரம் எடுக் கும். மாதக்கணக்கில் வைத்து சுவைக்கலாம்.#Flour Renukabala -
பப்பாளி லாஸ்ஸி
பப்பாளி லேசி பப்பாளா துண்டுகள், தயிர், உப்பு மற்றும் சர்க்கரை அடிப்படையிலான பானம் ஆகும். Priyadharsini
More Recipes
- 🌕🌕பாசிப் பருப்பு லட்டு🌕🌕 (Paasi paruppu laddo recipe in tamil)
- தேங்காய்ப்பால் பாஸ்மதி ரைஸ் கீர் (Thenkaipaal basmathi rice kheer recipe in tamil)
- தேங்காய் பால் சாதம் (Coconut milk satham recipe in tamil)
- பட்டணம் சாம்பார். தஞ்சை ஸ்பெஷல் (Pattanam sambar recipe in tamil)
- அச்சிமுறுக்கு ரெசிபி (Achumurukku recipe in tamil)
கமெண்ட் (8)