தக்காளி ரசம் (Thakkaali rasam recipe in tamil)

Meena Saravanan
Meena Saravanan @cook_23486853

தக்காளி ரசம் (Thakkaali rasam recipe in tamil)

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

15 நிமிடங்கள்
3 பேர்
  1. 3தக்காளி
  2. 25 கிராம்புளி
  3. 10 கிராம்மிளகு
  4. 10 கிராம்சீரகம்
  5. 2வெள்ளை பூடு
  6. 1 பின்ச்தூள் பெருங்காயம் -
  7. கொத்தமல்லி - 1 கை அளவு
  8. 4மிளகாய் வத்தல்
  9. கடுகு - தேவையான அளவு
  10. கருவேப்பிலை - தேவையான அளவு
  11. எண்ணெய் - தேவையான அளவு
  12. உப்பு - தேவையான அளவு

சமையல் குறிப்புகள்

15 நிமிடங்கள்
  1. 1

    ஒரு பாத்திரத்தில் தேவையான அளவு தண்ணீர் எடுத்து அதில் தக்காளி, புளி இரண்டையும் கரைத்து வைத்துக் கொள்ள வேண்டும்.

  2. 2

    அதில் மிளகு, சீரகம் மற்றும் வெள்ளைப் பூடை இடித்து பொடி செய்து போட வேண்டும்.

  3. 3

    மேலும் அதில் கொத்தமல்லி இலைகளையும் நறுக்கி போட வேண்டும்.

  4. 4

    ஒரு பாத்திரத்தில் எண்ணெய் சுட வைத்து அதில் கடுகு போட்டு வெடித்ததும் மிளகாய் மற்றும் கருவேப்பிலை போட வேண்டும்.

  5. 5

    அதில் கரைத்து வைத்துள்ள தக்காளி கரைசலை சேர்த்து தூள் பெருங்காயம் சேர்க்க வேண்டும்.

  6. 6

    ரசம் நுரை வந்தவுடன் உப்பு சேர்த்த பாத்திரத்தில் சேர்த்தால் தக்காளி ரசம் ரெடி

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Meena Saravanan
Meena Saravanan @cook_23486853
அன்று

Similar Recipes