முட்டைகோஸ் கூட்டு (Muttaikosh kootu recipe in tamil)

selva malathi
selva malathi @cook_20979540
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

அரைமணி
2 நபர்
  1. 1/4கிலோ முட்டைகோஸ்
  2. 50 கிராம் வேக வைத்த பாசிப்பருப்பு
  3. 1பெரிய வெங்காயம்
  4. கடுகு, உளுந்தம்பருப்பு, கறிவேப்பிலை தாளிக்க
  5. 3 வரமிளகாய்
  6. ஒரு கைப்பிடி தேங்காய் துருவல்

சமையல் குறிப்புகள்

அரைமணி
  1. 1

    ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி அதில் கடுகு உளுந்தம்பருப்பு, கறிவேப்பிலை, வரமிளகாய் போட்டு தாளிக்கவும். அதில் நறுக்கிய வெங்காயத்தை போட்டு வதக்கவும்

  2. 2

    பின் அதில் நறுக்கிய முட்டைகோஸை போட்டு உப்பும் சேர்த்து தண்ணீர் தெளித்து, ஒரு மூடி போட்டு மூடி வேகவிடவும்,முட்டைகோஸ் அரை வேக்காடு வெந்ததும், வேக வைத்த பாசிப்பருப்பை சேர்க்கவும்

  3. 3

    முட்டைகோஸ், பாசிப்பருப்பு இரண்டும் நன்கு வெந்ததும், அதில் தேங்காய் துருவலை சேர்த்து கிளறவும். முட்டைகோஸ் கூட்டு தயார்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

selva malathi
selva malathi @cook_20979540
அன்று

Similar Recipes