கேஷ்யூ க்ரிஸ்பி (Cashew crispy recipe in tamil)

#cookpadturns4 முந்திரிப் பருப்பை வைத்து இனிப்பு செய்துள்ளேன். மிகவும் ருசியாக இருந்தது. வித்தியாசமான ஒரு ரெசிபி. கத்லி, பேடா செய்யும் பொழுது நாம் ஒரு கம்பிப் பதம் வைப்போம். இதற்கு இரண்டு கம்பிப் பதம் வைத்து செய்தால் மொறுமொறுப்பான கேஷ்யூ ஸ்வீட்.
கேஷ்யூ க்ரிஸ்பி (Cashew crispy recipe in tamil)
#cookpadturns4 முந்திரிப் பருப்பை வைத்து இனிப்பு செய்துள்ளேன். மிகவும் ருசியாக இருந்தது. வித்தியாசமான ஒரு ரெசிபி. கத்லி, பேடா செய்யும் பொழுது நாம் ஒரு கம்பிப் பதம் வைப்போம். இதற்கு இரண்டு கம்பிப் பதம் வைத்து செய்தால் மொறுமொறுப்பான கேஷ்யூ ஸ்வீட்.
சமையல் குறிப்புகள்
- 1
முந்திரிப்பருப்பை மிக்ஸி ஜாரில் சேர்த்து நைஸாக பொடித்து எடுத்துக்கொள்ளவும்
- 2
ஒரு நான்ஸ்டிக் கடாயில் சீனியை சேர்த்து கால் கப் அளவு தண்ணீர் ஊற்றி கொதிக்க விட்டு மிதமான தீயில் வைக்கவும்
- 3
இரண்டு கம்பி பதம் அளவு வந்ததும் பொடித்த முந்திரியை சேர்த்து கிளறவும்
- 4
மிதமான தீயிலேயே கிளரி கிளரி கெட்டியாகும் வரை வைக்கவும்
- 5
நன்கு கெட்டியானதும் அடுப்பை அணைக்கவும். சிறிது ஆற விடவும். சிறிது ஆறியதும் கையால் அல்லது கரண்டியால் உதிர்த்து விடவும்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
கடலைமாவு பர்பி (Kadalai maavu burfi recipe in tamil)
#photo மிகவும் எளிமையாக செய்யக்கூடிய இனிப்பு வகை.. மிகவும் ருசியான சத்தான ஸ்வீட்... Raji Alan -
முந்திரி நெய் ஹல்வா (Munthiri nei halwa recipe in tamil)
#grand1 முந்திரி நெய் ஹல்வா. செம டேஸ்டியான ஒரு ரெசிபி. ரொம்ப ரொம்ப வித்தியாசமான ருசியான ஹல்வா. இந்த கிறிஸ்துமஸ்க்கு செய்து பாருங்க Laxmi Kailash -
தார்வாட் பேடா (Dharwad peda recipe in tamil)
கர்நாடகா ஸ்பெஷல் ஸ்வீட் இந்த தார்வாட் பேடா மிகவும் பிரபலம் .கோதுமை மாவு சேர்த்து செய்யும் ரெசிபி. #karnataka Azhagammai Ramanathan -
குருணை பருப்பு ரசம் (Kurunai paruppu rasam recipe in tamil)
#jan1 குருணை பருப்பை வேகவைத்து இனிப்பு மற்றும் காரம் செய்ய வடித்த தண்ணீரில் வைக்கும் ரசம். எங்கள் வீட்டில் நொய் பருப்பு செய்தால் இனிப்பு காரம் மற்றும் ரசம் வைப்போம். Meena Ramesh -
பரங்கிக்காய் பாதாம் சூப் (Parankikaai badam soup recipe in tamil)
#cookpadturns4நாட்டுக் காய்கறிகளில் செய்யக்கூடிய பரங்கிக்காய் வைத்து செய்த இந்த ரெசிபி மிகவும் அருமையாக இருந்தது. Azhagammai Ramanathan -
பாதாம் பிசின் பால் பாயசம் (Badam pisin paal payasam recipe in tamil)
உடலுக்கு குளிர்ச்சி தரும் பாதாம் பிசின் வைத்து வித்தியாசமான சுவையில் இனிப்பு ரெசிபி. Hemakathir@Iniyaa's Kitchen -
-
-
கோதுமை கருப்பட்டி அல்வா (Gothumai Karupatti alwa Recipe in tamil)
இன்றைக்கு நாம் பார்க்க போகும் அல்வா மிகவும் வித்தியாசமான செய்முறையாகும். இந்த பலகாரத்தை நான் இந்த தீபாவளிக்கு செய்தேன், சுவை அமோகமாக இருந்தது. வாருங்கள் இதன் செய்முறையை காணோம். Aparna Raja -
கிட்ஸ் ஹோம் மேட் பஞ்சுமிட்டாய் (Panchu mittai recipe in tamil)
#ilovecookingகுழந்தைகள் விரும்பி சாப்பிடும் ஒரு ஸ்வீட் Sangaraeswari Sangaran -
துவரம் பருப்பு பக்கோடா குழம்பு (Thuvaramparuppu pakoda kulambu recipe in tamil)
#jan1 இது கடலைப்பருப்பு வைத்து செய்வாங்க... நான் துவரம் பருப்பை வைத்து செய்துள்ளேன்... Muniswari G -
ஜவ்வரிசி கேரட் அல்வா (Javvarisi carrot halwa recipe in tamil)
ஜவ்வரிசியில் வித்தியாசமான முறையில் அல்வா செய்துள்ளேன். Sharmila Suresh -
முந்திரி மைசூர் பாக்(cashew mysore pak recipe in tamil)
#CF8 Mysorepak.வித்தியாசமான சுவையில் கடலைமைவுடன் முந்திரிப்பருப்பு சேர்த்து செய்த மைசூர்பாக்... Nalini Shankar -
முந்திரி பால் அல்வா (Cashew milk halwa)(Munthiri paal halwa recipe in tamil)
#dipawaliகுறைவான பொருட்களை கொண்டு , எளிமையாக செய்யும் அல்வா இது. karunamiracle meracil -
பிளாஸ்டிக் சட்னி(Plastic chutney recipe in tamil)
#ga4#chutneyபிளாஸ்டிக் சட்னி என்பது ஒரு பெங்காலி ரெசிபி ஆகும் பப்பாளிக் காயை வேக வைக்கும் பொழுது அது பிளாஸ்டிக் பதத்திற்கு வருகிறது நன்கு கடித்து சாப்பிடக்கூடிய அளவிற்கு பதமாக இருக்கும் அத்துடன் பளபளப்பாகவும் இருக்கும் டூட்டி ப்ரூட்டி செய்ய பயன்படுத்தப்படும் பப்பாளிக்காய் சீனியுடன் சேர்த்து வேக வைக்கும் பொழுது கடித்து சாப்பிடும் பதத்திற்கு சுவையாக இருக்கும். Santhi Chowthri -
ஆற்காடு மக்கன் பேடா(arcot makkhan peda recipe in tamil)
ஸ்வீட்லெஸ் கோவா வைத்து செய்யும் இந்த ஸ்வீட் மிகவும் பிரபலமானது. #Thechefstory #ATW2 punitha ravikumar -
மரவள்ளி கிழங்கு வடை(tapioca vada recipe in tamil)
#CF6 வடைநாம் செய்யும் பருப்பு வடையை விட இது மிகவும் ருசியாக இருந்தது. இது பெரியவர்கள் முதல் குழந்தைகள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடக்கூடிய ஒரு ஆரோக்கியமான உணவு. தயா ரெசிப்பீஸ் -
புத்துணர்ச்சி தரக்கூடிய புதினா சாதம்
புத்துணர்ச்சி தரக்கூடிய புதினாவை வைத்து சாதம் செய்தால் மிகவும் ருசியாக இருக்கும்#varietyrice#goldenapron3 Sharanya -
2 அடுக்கு வைட் பாரஸ்ட் கேக்
#colours3நான் என் மகளின் பிறந்தநாளுக்காக அவள் விரும்பிய இரண்டடுக்கு வைட் பாரஸ்ட் கேக் தயார் செய்தேன். இது மிகவும் ருசியாக கடைகளில் வாங்குவது போல இருந்தது. லாக்டவுன் சமயத்தில் என்னிடம் இருந்த பொருட்களை வைத்து ஒரு வித்தியாசமான முறையில் இதற்கு அலங்காரம் செய்துள்ளேன். Asma Parveen -
நவதானிய சுண்டல் (Navathaaniya sundal recipe in tamil)
ஒன்பது வகையான தானியங்களை வைத்து சுண்டல் செய்துள்ளேன். மிகவும் வித்தியாசமான சுவையில் இருந்தது. தனித்தனியா செய்வதை விட எல்லாம் ஒன்றாக சேர்த்து செய்யும் போது நல்ல சுவை.#Pooja Renukabala -
கடலை பருப்பு கேக் (Kadalai paruppu cake recipe in tamil)
#jan1 கடலைப்பருப்பில் புதுவிதமான இந்தப் போட்டிக்காக தயாரித்து பார்த்தேன் மிகவும் சுவையாக இருந்தது நன்றாக வந்தது Chitra Kumar -
*லாங் சேமியா, தேங்காய், ஹல்வா*(semiya thengai halwa recipe in tamil)
#DE (எனது 400 வது ரெசிபி)தீபாவளி ஸ்பெஷலான இந்த ரெசிபி என்னுடைய, 400 வது ரெசிபி. இந்த ரெசிபியை செய்வது மிகவும் சுலபம். மிகவும் வித்தியாசமான சுவையுடன் இந்த ரெசிபி இருந்தது. Jegadhambal N -
🍠ஆலு குலோப் ஜாமுன்🍠
#kilangu இந்த உருளைக்கிழங்கு க்ளோப் ஜாமுன் மிகவும் ருசியாக இருந்தது. குழந்தைகள் விரும்பி சாப்பிட்டார்கள்.Deepa nadimuthu
-
அரிசி பருப்பு உப்புமா (Rice n Dhal Upma) (Arisi paruppu upma recipe in tamil)
#ilovecookingநம் வீட்டில் உள்ள அரிசி மற்றும் பருப்பை வைத்து செய்யும் சத்தான சுலபமான உப்புமா. Kanaga Hema😊 -
பால் பேடா
#everyday4 பால் பேடா ரொம்ப ஒரு எளிமையான ரெசிபி. வீட்டில் இருக்கும் குறைந்த பொருளை வைத்தே விரைவில் தயாரிக்கக் கூடிய ஒரு ஸ்நாக்ஸ் ரெசிபி. குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும். Laxmi Kailash -
பெப்பர் எக் ப்ரை (Pepper egg fry recipe in tamil)
நேற்று இந்த ரெசிபி செய்தேன் மிகவும் ருசியாக இருந்தது #cool Sait Mohammed -
சிம்பிள் அண்ட் டேஸ்டி பொட்டுகடலை லட்டு (Pottukadalai laddo recipe in tamil)
#grand1பொட்டுக்கடலையை நமது உணவில் எடுத்துக் கொள்ளும் பொழுது நமக்கு எதிர்ப்புசக்தி நிறைய கிடைக்குது. பொட்டுக்கடலை சிறந்த மலமிளக்கியாக காணப்படுகிறது Sangaraeswari Sangaran -
சிகப்பு அரிசி பூரி
#kjமிகவும் எளிமையான ஒரு ரெசிபி சத்தான ரெசிபி குழந்தைகளும் விரும்பி சாப்பிடுவார்கள் asiya -
பெப்பர் கேஷ்யூ நட்🤤🤤😋😋 (Pepper cashew nut recipe in tamil)
#cookpadturns4#cookwithdryfruits Mispa Rani -
5 இன் 1 ஸ்வீட்(Ladoo,triple colorsweet,chum chum,purfi,lollipop) (5 in 1 sweet recipe in tamil)
#Grand1பண்டிகை என்றாலே வீட்டில் புதுவிதமான இனிப்பு பலகாரங்கள் செய்யப்படும். ஒரே பொருளை வைத்து ஐந்து விதமான ஸ்வீட் செய்துள்ளேன். Sharmila Suresh
More Recipes
கமெண்ட்