சமையல் குறிப்புகள்
- 1
முட்டைகோஸ் வெங்காயம் பச்சைமிளகாய் அனைத்தையும் நறுக்கிக்கொள்ளவும்
- 2
ஒரு கடாயில் தேவையான அளவு எண்ணெய் ஊற்றி கடுகு கறிவேப்பிலை கடலைப்பருப்பு சேர்த்து பிறகு நறுக்கிய வெங்காயம் பச்சை மிளகாய் சேர்த்து நன்கு வதக்கவும் போது முட்டைகோஸை சேர்த்து வதக்கவும்
- 3
வழங்கிய உடன் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து தேவையான அளவு உப்பு சேர்த்து 10 நிமிடம் மூடி வைத்து தேங்காய் துருவல் சேர்த்து இறக்கவும்
- 4
சுவையான முட்டைகோஸ் பொரியல் ரெடி
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
முட்டைகோஸ் கடலைப்பருப்பு கூட்டு (Muttaikosh kadalaiparuppu kootu recipe in tamil)
#GA4#GA4# WEEK14#Cabbage#WEEK14#Cabbageமுட்டைகோஸ் கடலைப்பருப்பு கூட்டு சுவையாக இருக்கும் Srimathi -
பாசிப்பருப்பு கோஸ் பொரியல் (Paasiparuppu kosh poriyal recipe in tamil)
#GA4 week14சத்துக்கள் நிறைந்துள்ள முட்டை கோஸ் உடன் பாசிப்பருப்பு சேர்த்தால் மிகவும் சுவையாக இருக்கும் Vaishu Aadhira -
-
-
-
-
-
-
-
-
-
-
-
முட்டைகோஸ் கறியமுது (பொரியல்)
முட்டைகோஸ் நலம் தரும் காய்கறி வைட்டமின் C, B6, ஃபோலிக் ஆசிட், பொட்டாசியம், கால்ஷியம், பயோடின், மெக்னீஷியம், மெங்கநிஸ் போன்ற நலம் தரும் பொருட்கள் முட்டைகோஸில் உள்ளன. வாரத்திற்கு இரண்டு முறையாவது நான் உணவில் முட்டைகோஸ் சேர்ப்பேன். முட்டைகோஸ் கறியமுது தேங்காய் துருவல் கூட சேர்த்து செய்தேன். காய்கறிகள் நிறம் மாறாமல் க்ரிஸ்ப் ஆக இருக்க வேண்டும் #kp Lakshmi Sridharan Ph D -
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
பட்டணம் சாம்பார். தஞ்சை ஸ்பெஷல் (Pattanam sambar recipe in tamil)
#GA4#week14#coconut milk Sundari Mani -
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/14307839
கமெண்ட்