முட்டைக்கோஸ் கூட்டு (Muttaikosh koottu recipe in tamil)
அறுசுவை5
சமையல் குறிப்புகள்
- 1
முட்டைக்கோசை பொடியாக அரிந்து கொள்ளவும். கால் கப் தேங்காய் துருவல் 4 பச்சை மிளகாய் ஒரு ஸ்பூன் சீரகம் எடுத்து வைத்துக் கொள்ளவும்.பாசிப்பருப்பை தண்ணீர் சேர்த்து குக்கரில் வேக வைத்துக் கொள்ளவும். பிறகு கால் கப் அளவிற்கு தட்டை பயறு வேக வைத்து எடுத்து வைத்துக் கொள்ளவும்.
- 2
தேங்காய் மிளகாய் சீரகத்தை மிக்ஸியில் நைஸாக அரைத்துக் கொள்ளவும். முட்டைக்கோசை தேவையான அளவு உப்பு சேர்த்து வேகவைத்துக் கொள்ளவும்.ஒரு ஸ்பூன் எண்ணெயை சூடு செய்து அதில் அரை ஸ்பூன் கடுகு,1/2உளுத்தம்பருப்பு,கால் ஸ்பூன் பெருங்காயத்தூள்,2 கிள்ளிய வரமிளகாய் கொஞ்சம் கருவேப்பிலை சேர்த்து தாளித்து சேர்க்கவும். வேக வைத்த பாசிப்பருப்பு சேர்த்துக் கொள்ளவும். அரைத்த தேங்காய் விழுதையும் சேர்த்துக் கொள்ளவும்.
- 3
இது எல்லாவற்றையும் நன்கு கலந்து கொள்ளவும். வேக வைத்த தட்டை பயறு சேர்த்து ஒரு கொதி விடவும்.பொடியாக அரிந்த கொத்தமல்லித் தழை சேர்த்து இறக்கவும். சுவையான முட்டை கோசு தட்டை பயறு கூட்டு ரெடி.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
முட்டைகோஸ் கடலைப்பருப்பு கூட்டு (Muttaikosh kadalaiparuuppu koottu recipe in tamil)
#arusuvai5 Kavitha Chandran -
முட்டைகோஸ் கடலைப்பருப்பு கூட்டு (Muttaikosh kadalaiparuppu kootu recipe in tamil)
#GA4#GA4# WEEK14#Cabbage#WEEK14#Cabbageமுட்டைகோஸ் கடலைப்பருப்பு கூட்டு சுவையாக இருக்கும் Srimathi -
முட்டைக்கோஸ் கடலைப்பருப்பு கூட்டு (Muttaikosh kadalaiparuppu kootu recipe in tamil)
#அறுசுவை5 Siva Sankari -
தட்டபயறு சுண்டல் (Thattapayaru sundal recipe in tamil)
#poojaநவராத்திரி விழாவின் ஒன்பது நாட்களும் தினமும் மதியம் மற்றும் மாலை நைவேத்தியமாக வெங்காயம், பூண்டு சேர்க்காமல் பிரசாதம் தயாரிப்பது எங்கள் பழக்கம். சுண்டல் சாத வகைகள் இனிப்புகள் உருண்டைகள் போன்ற பிரசாதங்கள் தயார் செய்து பூஜையில் வைத்து படைப்போம். தட்டப்பயிறு சுண்டல். வெங்காயம் சேர்க்க வில்லை. Meena Ramesh -
-
முட்டைக்கோஸ் பாசிப்பருப்பு கூட்டு (Muttaikosh paasiparuppu kootu recipe in tamil)
#GA4#Week14#Cabbage Shyamala Senthil -
-
-
அரிசி உப்புமா (Arisi uppuma recipe in tamil)
#india 2020இது தலைமுறை தலைமுறையாக செய்துவரும் உணவு ஆகும். இன்றைய இளம் வயதினருக்கு இது பற்றி செய்ய தெரியாது. மிகவும் சுவையாக இருக்கும். மிளகு சேர்ப்பதால் மிளகு வாசத்துடன் இருக்கும். இந்த உப்புமாவை வெங்கலப் பானையில் கிளறினால் சுவை அபரிதமான சுவையாக இருக்கும். என்னிடமும் அம்மா தந்தது இருக்கிறது. ஆனால் உபயோகப்படுத்துவது இல்லை பராமரிப்பு காரணமாக. இதுபோன்ற உணவுகளை தான் அந்த காலத்தில் விருந்தினர் வந்தால் ஸ்பெஷலாக செய்வார்கள். Meena Ramesh -
-
-
-
புடலங்காய் கூட்டு (ஹோட்டல் ஸ்டைலில்) (Pudalankaai kootu recipe in tamil)
Hemakathir@Iniyaa's Kitchen -
பாசிப்பருப்பு தண்டு கூட்டு(valaithandu koottu recipe in tamil)
#m2021என் வீட்டில் உள்ள அனைவருக்கும் நான் செய்யும் இந்த பாசிப்பருப்பு தண்டு கூட்டு மிகவும் பிடிக்கும். தண்டு உடம்பிற்கு மிகவும் நல்லது. ஆனால் அதனை பொரியலாக செய்தால் யாரும் சாப்பிடுவதில்லை. இப்படி செய்து கொடுத்தால் நன்றாக சாப்பிடுவார்கள் ஆகவே இது எனக்கு memorable டிஷ் ஆகும். Gowri's kitchen -
முட்டைகோஸ் பால் கூட்டு (Muttaikosh paal koottu recipe in tamil)
முட்டைகோஸ் நலம் தரும் சத்துக்களை கொண்டது. புற்று நோய் தடுக்கும் சக்தி உடையது இந்த ரெஸிபியில் பாலை குறைத்து தேங்காய் பாலை அதிகமாக்கினேன் #arusuvai5 Lakshmi Sridharan Ph D -
-
சௌசௌ பாசிப்பயிர் கூட்டு (Chow chow paasipayaru koottu recipe in tamil)
#goldenapron3/moong Meena Ramesh -
-
-
புடலங்காய் காராமணி கூட்டு(pudalangai kootu recipe in tamil)
#queen3 - புடலங்காய்.புடலங்காயுடன் பச்சை காராமணி சேர்த்து செய்த மிக சுவையான கூட்டு.... Nalini Shankar -
-
-
-
-
தோசைக்காய் தக்காளி கூட்டு (Dosaikaai thakkali koottu recipe in tamil)
#arusuvai4 #ஆந்திரா ஸ்பெஷல் மஞ்சள் நிறம் வெள்ளரிக்காயை தெலுங்கில் தோசைக்காய் என்று கூறுவர். இதில் பச்சடி, கூட்டு, தொக்கு என செய்ய முடியும். சிறிது புளிப்பு சுவையுடன் மிகவும் ருசியாக இருக்கும். BhuviKannan @ BK Vlogs -
-
More Recipes
- மீன் வறுவல் (fish fry) (Meen varuval recipe in tamil)
- VRAT SPL(உப்பு பருப்பு) (Uppu paruppu recipe in tamil)
- பச்சை சுண்டைக்காய் சாம்பார் (Pachai sundaikkaai sambar recipe in tamil)
- முட்டைகோஸ் கடலைப்பருப்பு கூட்டு (Muttaikosh kadalaiparuuppu koottu recipe in tamil)
- Spicy Stuffed Brinjal 🍆 (Spicy stuffed brinjal recipe in tamil)
கமெண்ட்