இஞ்சி பச்சடி. (Inji pachadi recipe in tamil)

ஒSubbulakshmi
ஒSubbulakshmi @Subu_22637211

இஞ்சி ஃபேஸ்ட் எடுக்க. கடுகு உளுந்து வறுத்து கறிவேப்பிலை,வெங்காயம் ,பெருங்காயம் வதக்கவும். பின் இஞ்சி ஃபேஸ்ட் வதக்கவும். சிறிதளவு சிறு நெல்லி அளவு புளி ஊற்றி கொஞ்சம் தண்ணீர் ஊற்றி கரைத்து இதில் சேர்த்து கொதிக்க விடவும்.தேவையான உப்பு சிறிது வெல்ல ம் மல்லி இலை போட்டு இறக்கவும் சொதி. சாதத்தில் ஊற்றி இதை தொட்டு சாப்பிட வேண்டும்

மேலும் படிக்க
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

  1. இஞ்சி ஃபேஸ்ட்,
  2. கறிவேப்பிலை, மல்லி இலை,பெருங்காயம், வெங்காயம்
  3. தாளிக்க கடுகு உளுந்து.
  4. சிறிது வெல்லம்
  5. புளித்தண்ணீர். தேவையான உப்பு

சமையல் குறிப்புகள்

  1. 1

    தாளிக்க கறிவேப்பிலை. சுவைக்கு மல்லி இலை

  2. 2

    புளித்தண்ணீர் சிறிது

  3. 3

    இஞ்சி ஃபேஸ்ட் வெங்காயம் ப.மிளகாய் வரமிளகாய் வதக்கவும்

  4. 4

    கடுகு,உளுந்து மற்ற எல்லா வற்றையும் நல்லெண்ணெய் விட்டு வதக்கி புளித்தண்ணீர் உப்பு சேர்த்து கொதிக்க விடவும்.பின் மல்லி இலை போட்டுவெல்லம் சீரக ம் சிறிது போடவும்

  5. 5

    அருமையான பச்சடி தயார்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

ஒSubbulakshmi
ஒSubbulakshmi @Subu_22637211
அன்று

Similar Recipes