குழந்தைகள் அனைவரும் விரும்பி உண்ணும் பாரம்பரிய ஜவ்வு மிட்டாய்

Sangaraeswari Sangaran
Sangaraeswari Sangaran @cook_27634555

#KidsOwnRecipes
குழந்தைகள் விரும்பி சாப்பிடும் மிட்டாய்

மேலும் படிக்க
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

10 நிமிடம்
15 பேர்
  1. 200 கிராம் சீனி
  2. 100 எம்.எல் தண்ணீர்
  3. ஒரு எலுமிச்சம்பழத்தின் பாதி சாரு
  4. ஒரு ஸ்பூன் தேங்காய் எண்ணெய்
  5. ஃபுட் கலர் சிறிதளவு

சமையல் குறிப்புகள்

10 நிமிடம்
  1. 1

    தேவையான பொருள்கள்

  2. 2

    ஒரு கடாயில் சீனி சேர்த்து மூழ்கும் அளவில் தண்ணீர் சேர்த்து சீனி கரைந்த எலுமிச்சை சாறு சேர்த்து பின் எஃபுட் கலர் சேர்த்து கிளறவும்

  3. 3

    பின்பு ஒரு கொதி வந்த பின் ஒரு கிண்ணத்தில் தண்ணீர் ஊற்றி செய்துவைத்து சிறப்பை சேர்த்து உருண்டை பதத்தில் வந்தால் சிறப்பு தயார்

  4. 4

    பின்பு ஒரு தட்டில் எண்ணெய் தடவி செய்துவைத்த சிறப்பை சேர்த்து கை விடாமல் கிளற வேண்டும் பின்பு சூடு ஆறிய பின் கையில் எடுத்து இழுக்கவேண்டும் இப்பொழுது இப்பொழுது சுவையான ஜவ்வு மிட்டாய் ரெடி

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

கமெண்ட் (6)

Jegadhambal N
Jegadhambal N @cook_28846703
வெறும் சர்க்கரை பாகை வைத்தே இந்த ரெசிபியை செய்ய முடியுமா,சிஸ்டர்.பாகில் மாவு ஏதாவது சேர்க்க வேண்டுமா? இழுத்தால் அவ்வளவு அழகாக உங்களுக்கு வருகின்றதே!!! சூப்பர் சிஸ்டர்.

எழுதியவர்

Sangaraeswari Sangaran
Sangaraeswari Sangaran @cook_27634555
அன்று

Similar Recipes