சமையல் குறிப்புகள்
- 1
ஒரு பவுளில் மைதா மாவு சேர்த்து, சர்க்கரை பவுடர், பேக்கிங் பவுடர், உப்பு, பட்டரையும் சேர்த்து நன்கு கைகளால் பிசைந்து விடவும்.
- 2
பின் அதில் தேங்காய் பால் சேர்த்து, கெட்டியாக பிசைந்து கொள்ளவும். பின் அதனை சிறு சிறு உருண்டைகளாக உருட்டி கொள்ளவும்.
- 3
இந்த உருண்டைகளை ஃபோர்க் ஸ்பூன் வைத்து டிசைன் செய்யலாம். ஃபோர்க் ஸ்பூனின் மேல் பகுதியில், ஒரு உருண்டையை வைத்து நீளவாக்கில், விரலால் தட்டவும்.அதை மேற்புறமாக மடித்து சுற்றவும்.
- 4
இதேபோல் எல்லாவற்றையும் செய்து விடவும்.
- 5
வாணலியில் எண்ணெய் விட்டு, மிதமான தீயில் வைத்து, ஒவ்வொன்றாக போட்டு பொரித்து எடுக்கவும்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
-
-
தேங்காய் பன்
#bake தேங்காய் பன் கடைகளில் வாங்கி சாப்பிட்டு இருப்பீங்க. இன்று வீட்டிலேயே எளிய முறையில் இந்த ரெசிபியை செய்வது எப்படி என்று பார்ப்போம்... Thulasi -
-
-
-
சாக்லேட் ரவா குக்கீஸ்💝 (chocolate rava kukkies recipe in tamil)
#cakeஇன்று வேலன்டைன்ஸ் டே 🌹இது போல் குக்கீஸ் அல்லது கேக் செய்து அசத்துங்கள். BhuviKannan @ BK Vlogs -
-
-
கோதுமை மாவு சர்க்கரை கேக் (Kothumai maavu sarkarai cake recipe in tamil)
#Grand1 Soundari Rathinavel -
-
-
-
-
-
ஆப்பிள் கேசரி (Apple kesari)
ஆப்பிள் கேசரி என்னுடைய 600ஆவது பதிவு. இந்த கேசரி மிகவும் சுவையாக இருக்கும். ஆப்பிள் அதிகமாக இருக்கும் போது மிகவும் சுலபமாக இந்த ஸ்வீட் செய்யலாம். Renukabala -
-
ஸீடீம் சுழியம்
பாரம்பரியமான சுழியம், எண்ணெயில் பொரித்து எடுப்பர் . இது ஆவியில் வேகவைத்து எடுத்தும் சாப்பிடலாம். அருமையான சுவை. Santhi Murukan -
-
-
கிறிஸ்மஸ் பேன் கேக் (Christhmas pancake recipe in tamil)
#Grand1 கிறிஸ்துமஸ் என்றாலே கேக்குதான் நாம் அனைவரும் விரும்பி சாப்பிடுவது கேக். Sangaraeswari Sangaran -
-
-
-
-
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/14260871
கமெண்ட் (2)