சமையல் குறிப்புகள்
- 1
ரவையை மிக்ஸியில் அரைத்து எடுத்து கொள்ளவும்.மாம்பழத்தை தோள் சீவி அதனை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி கொள்ளவும்.
- 2
மிக்ஸியில் மாம்பழ துண்டுகள் இதனுடன் சர்க்கரை சேர்த்து பேஸ்ட் போல் அரைத்து வைத்துக் கொள்ளவும்.கேக் ட்ரேயில் எண்ணெய் தடவி கோதுமை மாவு எல்லா பக்கத்திலும் படும் படி நன்றாக தேய்த்து விடவும்.
- 3
ஒரு பவுலில் எண்ணெய் அரைத்த ரவை மற்றும் மாம்பழ பேஸ்ட், ஊற்றி நன்கு கலந்து கொள்ளவும்.
- 4
பிறகு இதில் 1/2கப் பால் ஊற்றி கட்டி இல்லாமல் கலந்து கொள்ளவும்.இதனை 1/2மணி நேரம் அப்படியே வைத்து விடவும்.
- 5
ரவை நன்கு ஊறிய பிறகு பேக்கிங் பவுடர், 1/4கப் பால் சேர்த்து கலந்து விட்டு கேக் ட்ரேயில் ஊற்றி கொள்ளவும்
- 6
இதன் மேல் பாதாம், பிஸ்தா, திராட்சை நறுக்கி அலங்கரித்து கொள்ளவும். அடுப்பில் வானல் வைத்து அதில் ஸ்டான்ட் வைத்து மூடி வைத்து அடுப்பை மீடியமான தீயில் வைத்து 5 நிமிடம் சூடு செய்து வைக்கவும்.பிறகு கேக் ட்ரேயை உள்ளே வைத்து மூடி வைத்து 45 நிமிடம் வேக வைக்கவும்.
- 7
கேக் வெந்ததும் கத்தியால் குத்தி பார்க்கவும். கேக் கத்தியில் ஒட்டாமல் வந்தால் கேக் தயாராகி விட்டது. கேக் சூடு தணிந்ததும் ட்ரேயை விட்டு வெளியே எடுத்து கட் செய்து பரிமாறவும். சுவையான ரவை மாம்பழ கேக் தயார். நன்றி
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
சப்போட்டா பழ கேசரி (Sapota fruit kesari)
சப்போட்டா பழம் வைத்து செய்த இந்த கேசரி மிகவும் சுவையாக இருந்தது.கலர் ஏதும் சேர்க்காமல் அதே கலருடன்,நிறைய நட்ஸ் சேர்த்து செய்ததால் மிகவும் வித்தியாசமாக இருந்தது.#NP2 Renukabala -
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
கேரட் ரவா கேசரி #book #nutrient2
கேரட்டில் வைட்டமின் A, C மற்றும் வைட்டமின் b1, 2, 3 மேலும் நிறைந்த சத்துக்கள் உள்ளது. Renukabala -
பாதாம் ரவை பர்பி(badam rava burfi recipe in tamil)
#Newyeartamil2022கேசரி செஞ்சு ஒரே மாதிரி சாப்பிட்டு சலித்து விட்டதா கிண்ணத்தில போட்டு ஸ்பூன் வைத்து கொடுத்தா திரும்ப கேசரியானு கேக்கறாங்களா அதை கொஞ்சம் மாற்றி இந்த மாதிரி செய்து பர்பி போட்டு கொடுங்க Sudharani // OS KITCHEN -
மேங்கோ மில்க் பேடா(Mango Milk Peda)
#3mமிகவும் இனிப்பான சுவையான மாம்பழத்தை நாம் மில்க் பேடா வாக செய்தும் சுவைக்கலாம் Sowmya -
ரவா புட்டிங் கேக்
#GA4 #week4ரவை வைத்து செய்யக்கூடிய மிகவும் சுவையான பேக்கரி சுவையில் புட்டிங் கேக் செய்முறை பார்க்கலாம்Aachis anjaraipetti
-
More Recipes
கமெண்ட் (2)