சிக்கன் தந்தூரி (Chicken tandoori recipe in tamil)

ஓவன் இல்லாமல் கேஸ் அடுப்பில் சுலபமாக சிக்கன் தந்தூரி செய்முறையை பார்க்கலாம்.
சிக்கன் தந்தூரி (Chicken tandoori recipe in tamil)
ஓவன் இல்லாமல் கேஸ் அடுப்பில் சுலபமாக சிக்கன் தந்தூரி செய்முறையை பார்க்கலாம்.
சமையல் குறிப்புகள்
- 1
சிக்கன் மற்றும் வெண்ணையை தவிர, அனைத்துப் பொருட்களையும் ஒரு கிண்ணத்தில் சேர்த்து கலக்கிக் கொள்ளவும்.
- 2
இந்த கலவையை சிக்கன் துண்டுகளில் தடவி,ஒரு இரவு முழுக்க அல்லது குறைந்தது 5 மணி நேரம் ஃப்ரிட்ஜில் ஊற வைக்கவும்.
- 3
அதன்பின் ஒரு தோசைக்கல்லை அடுப்பில் சூடுபடுத்தி அதில் வெண்ணெய் சேர்த்து உருகியதும், சிக்கன் துண்டுகளை பரவலாக வைத்து ரோஸ்ட் செய்யவும். மூன்று நிமிடங்கள் கழித்து திருப்பி போடவும். இரண்டு பக்கமும் திருப்பிப் போட்டு வெந்த பின் ஒரு கிண்ணத்தில் மாற்றிக் கொள்ளவும்.
- 4
இதில் ஒரு சிறிய கிண்ணத்தை வைத்து, ஒரு துண்டு அடுப்புக் கரியை எரித்து அதில் வைத்து சிறிது வெண்ணை அதன் மேல் போட்டு மூடி விடவும். புகை வெளியே செல்லாதவாறு மூடி வைக்கவும்.புகை குறைந்து பின் திறந்து கிரீன் சட்னி உடன் சுவைக்கலாம்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
தந்தூரி சிக்கன்(tandoori chicken recipe in tamil)
ஓவன் இல்லாமல்,சிறு முயற்சி... Ananthi @ Crazy Cookie -
தந்தூரி பட்டர் நான் (Tandoori butter naan recipe in tamil)
#flour1தந்தூர் மற்றும் ஓவன் இல்லாமல் மிகவும் சுலபமான முறையில் தந்தூரி பட்டர் நான் செய்யும் முறையைப் பார்க்கலாம். இதில் ஈஸ்ட் சேர்க்கப்பட வில்லை ஆகையால் குழந்தைகளுக்கு தாராளமாகக் கொடுக்கலாம். Asma Parveen -
-
தந்தூரி சிக்கன் (Thandoori chicken recipe in tamil)
#photoஓவன் இல்லாமல்/தந்தூரி மசாலா இல்லாமல் தவாவில் செய்தது Hemakathir@Iniyaa's Kitchen -
தந்தூரி சிக்கன்(tandoori chicken recipe in tamil)
#wt3சிக்கன் மசாலா சேர்த்து 1 நாள் முழுதும் ஊற வைத்து ஏர்ஃப்ரையரில் செய்தேன். அவ்வளவு அருமையாக இருந்தது. சாஃப்ட், ஜூஸியாக இருந்தது. punitha ravikumar -
-
தந்தூரி சிக்கன்(Tandoori chicken recipe in tamil)
#Newyeartamil#clubகுழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் மிகவும் பிடித்த உணவு Sudharani // OS KITCHEN -
தந்தூரி சிக்கன்
#nutrient1#book#goldenapron3சிக்கனில் புரதம் அதிகமாக உள்ளது,எண்ணையில் பொரிகாததால் உடல் ஆரகோகியத்துக்கு மிகவும் நல்லது.Sumaiya Shafi
-
-
-
-
-
-
-
சிக்கன் கபாப் (Chicken Kebab Recipe in Tamil)
#வெங்காயரெசிப்பிஸ்ஓவன் இல்லாமல் வீட்டிலேயே செய்யலாம் சுவையான சிக்கன் கபாப் Jassi Aarif -
-
பிளாக் ஃபாரஸ்ட் கேக் (Black forest cake recipe in tamil)
#flour1ஓவன் இல்லாமல் கேஸ் அடுப்பின் மேல் குக்கரை வைத்து பிளாக் பாரஸ்ட் செய்முறையை மிக சுலபமாக எப்படி செய்வது என்று பார்க்கலாம். Asma Parveen -
மலாய் சிக்கன் (Malaai chicken recipe in tamil)
#nvசெம ரிச்சான மலாய் சிக்கன் ரெசிபி இன்று பகிர்ந்துள்ளேன். நீங்களும் சமைத்து உங்கள் குடும்பத்தினர் மற்றும் உறவினர்களை அசத்துங்கள். Asma Parveen
More Recipes
- பைனாப்பிள் கிரில் (Pineapple grill recipe in tamil)
- Cup Cake (Cup Cake recipe in tamil)
- கோதுமை மாவு சர்க்கரை கேக் (Kothumai maavu sarkarai cake recipe in tamil)
- பூண்டு வத்தக்குழம்பு (Poondu vaththa kulambu recipe in tamil)
- கோதுமை மாவு நாட்டுச்சக்கரை கேக் (Kothumai maavu naatusarkarai cake recipe in tamil)
கமெண்ட்