எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

20 நிமிடம்
4 பரிமாறுவது
  1. 50 கிராம் கொக்கோ பவுடர்
  2. 70 கிராம் சர்க்கரை பவுடர்
  3. 1 ஸ்பூன் பால் பவுடர்
  4. 30 மில்லி எண்ணெய்

சமையல் குறிப்புகள்

20 நிமிடம்
  1. 1

    ஒரு பாத்திரத்தில் தண்ணீரை சூடு செய்து மற்றொரு பாத்திரத்தில் எண்ணெய் விட்டு டபுள் பாயில் செய்யவும்

  2. 2

    கொக்கோ பவுடர், சர்க்கரை பவுடர், பால் பவுடர்,இவை அனைத்தையும் கட்டி இல்லாமல் சலித்து சூடான எண்ணெய் பாத்திரத்தில் விட்டு கிளரவும்

  3. 3

    நன்கு மிதமான தீயில் வைத்து நன்கு சர்க்கரை கரைந்த பின் பேஸ்ட் பதம் வந்த பின் சாக்லேட் மோல்டில் எண்ணெய் தடவி மோல்டில் சாக்லேட்டை ஊற்றவும்

  4. 4

    பின் பிரிஜ்ஜில் வைத்து 2.30 மணி நேரம் கூல் செய்யவும். இனிப்பான சாக்லேட் ரெடி

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

NANDANA PALANICHAMY
NANDANA PALANICHAMY @cook_27843740
அன்று
Madurai

Similar Recipes