அக்காரவடிசல் (Akkaaravadisal recipe in tamil)

Sundari Mani
Sundari Mani @cook_22634314

பெருமாள் நைவேத்யம் மார்கழி மாதம் ஸ்பெஷல்.
#GA4
#jaggery
#week15

மேலும் படிக்க
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

  1. 1 சின்ன டம்ளர் பச்சரிசி
  2. 8ஸ்புன் பாசிப்பருப்பு
  3. 2ஸ்புன் க. பருப்பு
  4. 3 டம்ளர் பால்
  5. 6ஸ்புன் நெய்
  6. 4ஸ்புன் சர்க்கரை
  7. 4 ஏலக்காய்
  8. 1 குண்டு வெல்லம்

சமையல் குறிப்புகள்

  1. 1

    பச்சரிசி, பாசிப்பருப்பு இரண்டும் நன்றாக வறுக்கவும். பிறகு கழுவி வைக்கவும்.

  2. 2

    வெல்லத்தை பொடியாக்கி, வெல்லம் பாகு காய்ச்சவும். அரை லிட்டர் பால் காய்ச்சி கொள்ளுங்கள்.

  3. 3

    ஏலக்காய் சர்க்கரை மிக்ஸியில் போட்டு அரைத்துக் கொள்ள வேண்டும். பிறகு ஒரு குக்கரில் கழுவின பச்சரிசி, பாசிப்பருப்பு இரண்டும் 3 டம்ளர் பால், 1டம்ளர் தண்ணீர் ஊற்றி 4 விசில் வரும் வரை வேக வைக்கவும்.

  4. 4

    வெந்த சாதத்துடன் ஏலக்காய் சர்க்கரை தூள் சேர்த்து, 6ஸ்புன் நெய் ஊற்றி நன்றாக மசித்து விடவும்.

  5. 5

    அதில் திரும்பவும் 1 டம்ளர் பால் ஊற்றி அடுப்பில் வைத்து கிளறவும். ஒரு கரண்டியில் 1ஸ்புன் நெய் ஊற்றி முந்திரி பருப்பு வறுத்து போடவும்.

  6. 6

    க. பருப்பு வேக வைத்து 2ஸ்புன் அதில் சேர்க்கவும். சூடான சுவையான அக்காரவடிசல் ரெடி

  7. 7

    அக்காரவடிசல் ரெடி. சூடாக பரிமாறவும்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Sundari Mani
Sundari Mani @cook_22634314
அன்று

Similar Recipes