அக்கார வடிசல் (Akkara Vadisal Recipe in Tamil)

Ilavarasi Vetri Venthan
Ilavarasi Vetri Venthan @cook_16676327

#பால்செய்முறை

அக்கார வடிசல் (Akkara Vadisal Recipe in Tamil)

#பால்செய்முறை

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

  1. அரை கப்பச்சரிசி
  2. 2 டேபிள்ஸ்பூன்பாசிப்பருப்பு
  3. 2 + 1 கப் பால்
  4. அரை கப்தண்ணீர்
  5. அரை கப்வெல்லம்
  6. கால் கப் + 1 டேபிள்ஸ்பூன்.நெய்
  7. 1ஏலக்காய்
  8. 6முந்திரி
  9. 3 கற்றைகள்குங்குமப்பூ

சமையல் குறிப்புகள்

  1. 1

    குங்குமப்பூவை ஒரு டேபிள்ஸ்பூன் பாலில் ஊறவிடவும்.
    அரிசி, பருப்பை வறுத்து ஆறவைக்கவும்
    பின்னர் பால், தண்ணீர் சேர்த்து கொதிக்கவிடவும்.

  2. 2

    அரிசி-பருப்பு நன்கு வெந்ததும் மசித்து கொள்ளவும்.இத்துடன் மீதமிருக்கும் 1 கப் காய்ச்சிய பாலைச் சேர்த்து மசித்து சிறுதீயி் வைக்கவும்.

  3. 3

    பிறகு, 2 டேபிள்ஸ்பூன் நெய், தூளாக்கிய வெல்லம் சேர்த்து வெல்லம் கரைய கலக்கவும்.மேலும் 2 டேபிள்ஸ்பூன் நெய், சேர்த்து கைவிடாமல் கிளறவும்.

  4. 4

    4்- 7 நிமிடங்கள் வரை கிளறி, குங்குமப்பூ ஊறிய பாலை குங்குமப்பூவோடு சேர்த்து,மேலும் 2 டேபிள்ஸ்பூன் நெய் ஊற்றி கிளறிவிடவும்.

  5. 5

    இரண்டு நிமிடங்கள் கைவிடாமல் கிளறி, இறுதியாக 2 டேபிள்ஸ்பூன் நெய் விட்டு ஏலக்காய்த்தூள், வறுத்த முந்திரி சேர்த்து கிளறி இறக்கி பரிமாறவும்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Ilavarasi Vetri Venthan
Ilavarasi Vetri Venthan @cook_16676327
அன்று

Similar Recipes