ரவை பாயாசம் (Ravai payasam recipe in tamil)

Shuraksha Ramasubramanian
Shuraksha Ramasubramanian @shuraksha_2002

ரவை பாயாசம் (Ravai payasam recipe in tamil)

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

1 மணி நேரம்
10 பேர்
  1. 1/4 கிலோ ரவை
  2. 100 கிராம் பாசிப்பருப்பு
  3. தேவையானஅளவு உப்பு
  4. தேவையானஅளவு தண்ணீர்
  5. 1 டின் கண்டென்ஸ்டு மில்க்
  6. 10 ஏலக்காய்
  7. 1/4 கிலோ வெல்லம்
  8. 10 முந்திரி

சமையல் குறிப்புகள்

1 மணி நேரம்
  1. 1

    முதலில் ஒரு கடாயில் ரவையை நன்கு வறுத்து எடுக்கவும் பிறகு பாசிப்பருப்பை நன்கு வறுக்கவும்

  2. 2

    பாசிப்பருப்பு நன்கு வறுத்த பின் தண்ணீர் ஊற்றி நன்கு வேகவிடவும்

  3. 3

    வறுத்த ரவையுடன் தேவையான அளவு உப்பு சேர்த்துக் கொள்ள வேண்டும் பின் தண்ணீரில் ரவையை வேகவிடவும்

  4. 4

    ரவை வெந்தபின் அதில் ஒரு டின் கண்டென்ஸ்ட் மில்க் ஊற்றி தேவையான அளவு தண்ணீர் சேர்த்து நன்கு கலக்கிக் கொள்ளவும்

  5. 5

    பின் வெந்த பாசிப்பருப்பை ரவையுடன் சேர்த்து கொள்ளவும் 10 ஏலக்காய் நன்கு இடித்து அதை சேர்த்துக் கொள்ள வேண்டும்

  6. 6

    ஒரு டம்ளர் தண்ணீரில் கால் கிலோ வெல்லம் சேர்த்து பாகு ஆக்க வேண்டும்

  7. 7

    பின் ஒரு கடாயில் 2 ஸ்பூன் நெய் ஊற்றி அத்துடன் 10 முந்திரியை வறுத்து எடுத்துக் கொள்ள வேண்டும்

  8. 8

    கடைசியாக வறுத்த முந்திரியையும் ரவையுடன் சேர்த்துக் கொள்ள வேண்டும்.... ரவை பாயாசம் தயார்....

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Shuraksha Ramasubramanian
அன்று

Similar Recipes