கார்த்திகை அவல்பொரி(Karthigai pori)
#GA4
week15
jaggery
சமையல் குறிப்புகள்
- 1
நான் ஸ்டிக் பேனில்,நெய் ஊற்றி,பொடியாக நறுக்கிய தேங்காய் சில்லுகளை நிறம் மாறும் வரை வதக்கி,தனியாக எடுத்து வைத்துக் கொள்ளவும்,....
- 2
அதே கடையில் பொட்டுக்கடலை,எள்ளை தனித்தனியாக வறுத்து, எடுத்து வைத்துக் கொள்ளவும்,....
- 3
வெல்லத்தை பொடியாக்கி, அரை டம்ளர் தண்ணீர் ஊற்றி,கம்பி பதம் வரும் வரை காய்ச்சவும்,... (தண்ணீரில் வெல்லப்பாகை விட்டு பார்த்தால் உருண்டு வரும்)
- 4
அடுப்பை அனைத்து விட்டு, வதக்கி வைத்த தேங்காய், பொட்டுகடலை,எள்ளு, அவல் பொரி,சேர்த்து கிளறவும்,....கடைசியாக ஏலக்காய் தூள்,1பின்ச் உப்பு,சேர்த்து நன்றாக கிளறி விடவும்,.....
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
இனிப்பு வெல்ல அவல்
#vattaram#week 4..கன்னியாகுமாரி மாவட்டத்தின் பிரபலமானது இந்த சுவையான வெல்ல இனிப்பு அவல்.... Nalini Shankar -
அவல் வரட்டியது/Aval Vilayichathu(Aval Varatiyathu recipe in tamil)
#keralakerala's traditional tea time snack recipe Shobana Ramnath -
-
காய்கறி சூப். (Kaaikari soup recipe in tamil)
குளிர் காலங்களில் சூடான சூப் சாப்பிட பலருக்கும் ஆசை.. இதை வீட்டிலேயே செய்து கொடுக்கலாம். #GA4#week10#soup Santhi Murukan -
-
-
-
-
பாகற்காய் வெல்ல கொத்சு (Bittergourd jaggery kothchu)(Hot and sour curry)
#GA4 #Week15 #Jaggery Renukabala -
-
-
பொரி உருண்டை(Pori Urundai recipe in Tamil)
#kids1* என் குழந்தைகள் மிகவும் விரும்பி சாப்பிடுவது பொரி உருண்டை.* அவர்களுக்கு மாலை நேர சிற்றுண்டியாக இதை நான் செய்து கொடுப்பேன். kavi murali -
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
ஸ்வீட் கார்ன் புலாவ் (Sweet corn pulao recipe in tamil)
புலாவ் ரெபி குழந்தைகளுக்கு பிடித்த ஒன்று. அதில் ஸ்வீட் கார்ன் சேர்த்து, தேங்காய் பாலுடன் சேர்த்து கொடுக்கும் போது சுவையும் சத்தும் அதிகமே..#GA4#week8#sweetcorn Santhi Murukan -
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/14313436
கமெண்ட்