ஸ்வீட் கார்ன் புலாவ் (Sweet corn pulao recipe in tamil)

புலாவ் ரெபி குழந்தைகளுக்கு பிடித்த ஒன்று. அதில் ஸ்வீட் கார்ன் சேர்த்து, தேங்காய் பாலுடன் சேர்த்து கொடுக்கும் போது சுவையும் சத்தும் அதிகமே..
#GA4
#week8
#sweetcorn
ஸ்வீட் கார்ன் புலாவ் (Sweet corn pulao recipe in tamil)
புலாவ் ரெபி குழந்தைகளுக்கு பிடித்த ஒன்று. அதில் ஸ்வீட் கார்ன் சேர்த்து, தேங்காய் பாலுடன் சேர்த்து கொடுக்கும் போது சுவையும் சத்தும் அதிகமே..
#GA4
#week8
#sweetcorn
சமையல் குறிப்புகள்
- 1
குக்கரில் நெய்,எண்ணெய் சேர்த்து பட்டை,லவங்கம், கிராம்பு, பிரியாணி இலை சேர்த்து வதக்கவும்.
- 2
ஒரு பெரிய வெங்காயம் சேர்த்து வதக்கவும்,பின் பச்சை மிளகாய், இஞ்சி பூண்டு விழுது சேர்த்து,வாசனை போக வதக்கவும்.
- 3
1/2 கப் கொடைமிளகாய், 1கப் ஸ்வீட் கார்ன் சேர்த்து நன்றாக கிளறி விடவும்.
- 4
அரிசியை நன்றாக கழுவி,10 நிமிடம் ஊற வைக்கவும். அதையும் தண்ணீர் வடிகட்டி,இதில் சேர்க்கவும்.
- 5
நன்றாக கிளறி விடவும். பின் தேங்காய் பால் 1 டம்ளர்,தண்ணீர் 1 டம்ளர் சேர்த்து,சிறிது உப்பு சேர்த்து கலந்து விடவும்.நன்றாக கொதித்து வரும் நிலையில்,1டீஸ்பூன் நெய் சேர்த்து கிளறவும். பின் குக்கரில் மூடி போட்டு 3விசில் விட்டு, பின் 5 நிமிடம் சிம்மில் வைத்து இறக்கவும்.
- 6
குக்கரில் பிரஷர் இறங்கியவுடன், திறந்து பார்த்து,கொத்தமல்லி தழை தூவி பரிமாறவும்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
சன்னா புலாவ். (Channa pulao recipe in tamil)
எங்கள் வீட்டில் அடிக்கடி புலாவ் செய்வது உண்டு. அதில் தேங்காய் பால் சேர்த்து சன்னா புலாவ் மிகவும் அருமையான ஒன்று. குழந்தைகளுக்கு சத்தான உணவும் கூட.என் குழந்தைகாக அடிக்கடி செய்து கொடுப்பது உண்டு.#GA4#week8#pulao Santhi Murukan -
ஸ்வீட் கார்ன் புலாவ்(Sweet corn pulao recipe in tamil)
#onepotஸ்வீட் கார்னை வைத்து செய்யக்கூடிய மிகவும் சுலபமான மற்றும் சுவையான புலாவ் ரெசிபியை பார்க்கலாம் Poongothai N -
ஸ்வீட் கார்ன் சூப். (Sweet corn soup recipe in tamil)
குளிர் காலங்களில் , சூடாக சூப் சாப்பிடுவது , எல்லோருக்கும் பிடித்தமான ஒன்று. அப்போது செய்யும் பலவகைகளில் இதுவும் ஒன்று.#GA4#week10#soup Santhi Murukan -
ஸ்விட் கார்ன் புலாவ் (Sweet corn pulao recipe in tamil)
எங்கள் வீட்டில் எல்லோருக்கும் ரொம்ப பிடித்த புலாவ். எங்க ஈஸ்வத் குட்டிக்கு ரொம்ப பிடித்தது. காலை டிபன் ஸ்வீட் கார்ன் புலாவ் தான் குட்டி பையன் சாப்பிடுவான். பிரியாணி, ரொம்ப பிடிக்கும். #onepot Sundari Mani -
-
-
ஸ்வீட் கார்ன் புலாவ் (Sweet corn pulao recipe in tamil)
#GA4 Week8 #Sweetcorn #Pulaoஎன் குழந்தைகள் விரும்பி சாப்பிட்டார்கள். நீங்களும் செய்து சுவையுங்கள். Nalini Shanmugam -
ஸ்வீட் கார்ன் மசாலா (Sweet corn masala recipe in tamil)
#GA4#WEEK8#Sweet cornஇது குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும் #GA4#WEEK8# sweet corn Srimathi -
-
ஸ்வீட் கார்ன் சாலட் (Sweet corn salad recipe in tamil)
எண்ணெய் இல்லா சமையல். காய்கறி ஸ்வீட் கார்ன், குடைமிளகாய்,தக்காளி ,வெள்ளரிக்கா, வெங்காயம் சேர்த்து இப்படி செய்து கொடுத்து பாருங்க குழந்தைகள் விரும்பி உண்பர்.#photo Azhagammai Ramanathan -
-
ஸ்வீட் கார்ன் பிரிட்டர்ஸ்
இந்த ரெசிபி புரதச்சத்து நிறைந்தது. என்னுடைய குழந்தைகளுக்கு பிடித்தது.nandys_goodnessShobana Ragunath
-
தேங்காய் புலாவ் (Tankaai pulao recipe in tamil)
#goldenapron3வீட்டில் இருக்கும் பொருட்களை வைத்தே சுவையான அனைவருக்கும் பிடித்த தேங்காய் புலாவ். Santhanalakshmi -
மஷ்ரூம் புலாவ் (Mushroom pulao recipe in tamil)
#GA4 #pulavதேங்காய் பால் சேர்க்காமல் மிகவும் சுலபமாக சுவையாக செய்யக்கூடிய மஷ்ரூம் புலாவ். Hemakathir@Iniyaa's Kitchen -
-
ஸ்வீட் கார்ன் சாலட் (Sweet corn salad recipe in tamil)
#GA4 #week8 #sweetcorn மாலை நேரத்தில் குழந்தைகளுக்கான சத்தான சிற்றுண்டி வகை சத்து நிறைந்ததும் கூட. Mangala Meenakshi -
ஸ்வீட் கார்ன் கட்லட் (Sweetcorn cutlet recipe in tamil)
மிகவும் சுவையான கட்லட்..குழந்தைகள் விரும்பி சாப்பிட கூடிய , ஹெல்தியான ஸ்னாக்ஸ்.... #kids1#snacks Santhi Murukan -
மேக்ரோனி மசாலா. #kids3#lunchboxrecipes
குழந்தைகளுக்கு பிடித்த மேக்ரோனி பாஸ்தா , அவர்களுக்கு பிடித்த காய்கறிகள் சேர்த்து சுவையான சத்தான மேக்ரோனி செய்து கொடுக்கலாம். Santhi Murukan -
-
ஸ்பைசி மசாலா ஸ்வீட் கான்(Spicy masala sweet corn recipe in tamil)
#ga4 week8# Sree Devi Govindarajan -
-
வெஜிடபிள் தோசை. #kids3#lunchboxrecipe
குழந்தைகளுக்கு தோசை அதிகம் பிடிக்கும். அதில் நமக்கு தேவையான காய்கறிகளை சேர்த்து கொடுக்கும் போது, இன்னும் விரும்பி சாப்பிடுவார்கள். Santhi Murukan -
*ஸ்வீட் கார்ன் வெஜ் பட்டர் சூப்*(sweet corn veg soup recipe in tamil)
#Srகுளிர் காலத்திற்கு ஏற்ற சூப் இது. குழந்தைகளுக்கு மிகவும் பிடித்த ஒன்று. சுவையானது, சுலபமானது, ஆரோக்கியமானது. Jegadhambal N -
தேங்காய் மாங்காய் ஸ்வீட் கார்ன் சுண்டல்
பட்டாணியில் மற்றும் சில வகை தானிய வகைகளில் சுண்டல் செய்வது வழக்கம் இது சற்று புதுமையான ஸ்வீட் கார்ன் சுண்டல். Hameed Nooh -
-
சப்பாத்தி ரோல். #kids3#lunchboxrecipe
சப்பாத்தி அடிக்கடி செய்யும் போது, அதில் காய்கறி மசாலா சேர்த்து தரும் போது சுவை மிகுந்தது. Santhi Murukan -
-
-
-
More Recipes
கமெண்ட்