சோளப் பணியாரம் (Sola paniyaram recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
சோளம் கழுவி ஆறு மணி நேரம் ஊற வைக்கவும். அரிசி உளுந்து வெந்தயம் ஆகியவற்றை இரண்டு மணி நேரம் ஊற வைத்தால் போதும். வெள்ளை சோளத்தை கிரைண்டரில் இட்டு பின்னர் அரிசியை போட்டு மாவாக்கி கொள்ளவும்
- 2
வாணலியில் எண்ணெய் ஊற்றி கடுகு உளுத்தம்பருப்பு கடலைப்பருப்பு கறிவேப்பிலை தாளித்து பச்சைமிளகாய் வரமிளகாய் வெங்காயம் வதக்கி அரைத்து வைத்திருக்கும் மாவுக் கலவையில் சேர்க்கவும்.
- 3
பணியாரக் குழியில் எண்ணெய் ஊற்றி அரைத்து வைத்திருக்கும் மாவை ஊற்றி பணியாரம் சுட்டு எடுக்க சோளப் பணியாரம் ஈஸியான ஒன்று. பொட்டுக்கடலை சட்னி உடன் எண்ணெய் மிளகாய் பொடி ஏற்ற சைட் டிஷ்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
சோள பணியாரம் (Sola paniyaram recipe in tamil)
#GA4 Week16 இனிப்பு விரும்புபவர்கள் மாவுடன் சிறிது வெல்லம், தேங்காய்ப்பூ, ஏலக்காய் தூள் கலந்து பணியாரம் சுடலாம் Thulasi -
சிவப்பு அரிசி உரப்பு பணியாரம் (Sivappu arisi urappu paniyaram recipe in tamil)
#millets#week4 Kalyani Ramanathan -
-
-
இனிப்பு பணியாரம்(sweet paniyaram recipe in tamil)
இது ஒரு பாரம்பரியமான சிற்றுண்டி வகை அனைவருக்கும் பிடித்தமானது எளியமுறையில் செய்யக்கூடியது Banumathi K -
கருப்பட்டி பணியாரம் (Karuppatti paniyaram recipe in tamil)
#india2020தமிழ்நாட்டின் பாரம்பரிய உணவு.... Madhura Sathish -
சோள கார பணியாரம் (Sorghum spicy paniyaaram) (Chola kaara paniyaram recipe in tamil)
சத்துக்கள் நிறைந்த சோளம் வைத்து செய்த பணியாரம் சீரகம், வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து அரைத்து செய்துள்ளதால் மிகவும் சுவையாக இருக்கும்.#Millet Renukabala -
சோளப் பணியாரம்(sola paniyaram recipe in tamil)
நாட்டு சோளம், இட்லி அரிசி, உளுத்தம்பருப்பு சேர்த்து செய்யும் இந்த பணியாரம் மிகவும் அருமையாக இருந்தது. punitha ravikumar -
முட்டை பணியாரம்(egg baniyaram) (Muttai paniyaram recipe in tamil)
#arusuvai5#goldenapron3 இட்லி தோசை சப்பாத்தி சாப்பிட்டு போரடித்து விட்டால் பணியாரம் ட்ரை பண்ணி பாருங்க. அதிலும் கொஞ்சம் முட்டை போட்டு செய்த முட்டை பணியாரம் ட்ரை பண்ணுங்க நல்லா இருக்கும். ஸ்நாக்ஸ் ஆக சாப்பிடலாம் சட்னி எதுவும் தேவை இல்லை. Dhivya Malai -
-
-
ஸ்ப்ரவுட்ஸ் பணியாரம்
#goldenapron3#Nutrient1 புரதச்சத்து நிறைந்த சுண்டல் வகைகளை முளை கட்டுவதால் பி காம்ளக்ஸ் விட்டமின் அதிக அளவில் கிடைக்கும். Hema Sengottuvelu -
-
மக்கா சோளம் இட்லி தோசை(corn dosa recipe in tamil)
#HJவாங்கிய சோளம் முற்றியதாக இருந்தால்,இட்லி தோசை செய்து சாப்பிடலாம். சோளத்தில், மெக்னீசியம்,பாஸ்பரஸ் என ஊட்டாச்சத்துகள் உள்ளன.மாவு சத்து இல்லாதது.கொழுப்பு இல்லாதது... Ananthi @ Crazy Cookie -
-
சோளம் பச்சை மாங்காய் பணியாரம் (Solam pachai maankaai paniyaram recipe in tamil)
#arusuvai 3 Renukabala -
சோளம் பணியாரம் (Sola paniyaram recipe in tamil)
பச்சரிசி ,சோளம், உளுந்து, ஊறவைத்து வெந்தயம் உப்புஊறவைத்து நைசாக அரைத்து மறுநாள் வெறும் தோசை சுடவும்.தொட்டுக்கொள்ள பிரண்டை சட்னி.இதேமாவில்வாழைப்பழம் ,சீனி, முந்திரி பாதாம் ஏலம் தூளாக்கி ,பால் ,தேங்காய் கலந்து நெய் விட்டு பணியாரம் ஊத்தவும்.இதே மாவை ஊத்தப்பம் சுடவும் ஒSubbulakshmi -
வெந்தய கார பணியாரம் (Vendhaya kaara paniyaram recipe in tamil)
#nutrition3 நார்ச்சத்து அதிகமாக உள்ள உணவுகளில் மிக முக்கியமானது வெந்தயம் ஆகும் இந்த வெந்தயத்தை மட்டும் சேர்த்து சௌராஷ்ட்ர சமூகத்தை சேர்ந்தவர்கள் அற்புதமாக பணியாரம் செய்வார்கள் .எனது தோழியிடம் கற்றுக்கொண்ட ரெசிபி இது.வெந்தயத்தை சேர்த்து செய்தால் கசக்கும் என்று நான் நினைத்தேன் ஆனால் மிகவும் வாசனையாக அர்த்தமாக இருக்கும் இதை அனைவரும் செய்து சாப்பிடுங்கள். Santhi Chowthri -
-
-
பணியாரம்
பச்சரிசி புழுங்கல் அரிசி வெந்தயம் உளுந்து ஊறவைத்து அரைத்து உப்பு போட்டு வைக்கவும். மறுநாள் வெங்காயம், கறிவேப்பிலை, இஞ்சியை, வெட்டி, கடுகு,உளுந்து பெருங்காயம், வறுத்து இதில் கலந்து எண்ணெயில் பொரிக்கவும்.பணியாரச்சட்டியில் எண்ணெய் விட்டு சுடவும். தொட்டுக்கொள்ள காரச்சட்னி. ஒSubbulakshmi -
-
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/14330586
கமெண்ட் (8)