தூதுவளை கஷாயம (Thoothuvalai kashayam recipe in tamil)

தூதுவளை கசாயம் சளியை கரைத்து வெளியே தள்ள கூடியது இந்த கஷாயத்தில் சேர்த்து இருக்கும் பொருள்கள் சளி இருமல் வராமல் பாதுகாக்கும் தொண்டைக்கு இதமானது . #leaf
தூதுவளை கஷாயம (Thoothuvalai kashayam recipe in tamil)
தூதுவளை கசாயம் சளியை கரைத்து வெளியே தள்ள கூடியது இந்த கஷாயத்தில் சேர்த்து இருக்கும் பொருள்கள் சளி இருமல் வராமல் பாதுகாக்கும் தொண்டைக்கு இதமானது . #leaf
சமையல் குறிப்புகள்
- 1
தேவையான பொருட்களை எடுத்து மிக்ஸி ஜாரில் போட்டு ஒன்றும் பாதியாக அரைத்துக் கொள்ளவும்
- 2
குறிப்பு சித்திரத்தையும் அதிமதுரத்தை தட்டிப்போட்டு அரைக்கவும் ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து இரண்டு டம்ளர் தண்ணீர் ஊற்றி மிக்ஸியில் அரைத்து வைத்ததை போடவும்.
- 3
தண்ணீர் கொதிக்க ஆரம்பித்ததும் அடுப்பை சிம்மில் வைத்து இரண்டு டம்ளர் தண்ணீர் ஒரு டம்ளர் தண்ணீர் ஆகவற்றும் வரை காத்திருக்கவும் அதன்பின் அடுப்பை அனைத்து விட்டு ஒரு வடிகட்டியால் வடிகட்டி தேன் கலந்து இளம் சூட்டில் பருகவும் சளி இருமல் வராமல் பாதுகாக்கும் தூதுவளை கசாயம் தயார்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-

தூதுவளை கசாயம் (Thoothuvalai kasayam recipe in tamil)
#leaf இந்த கசாயம் செய்து குடிக்க உடல் சூடு இருமல் சளி காய்ச்சல் குணமாகும் Chitra Kumar
-

தூதுவளை மிட்டாய் (Thoothuvalai mittai recipe in tamil)
#leaf இது போல் செய்து வைத்து கொண்டு காய்ச்சல் இருமல் சளி நாட்களில் பயன் படுத்தி கொண்டு நலம் பெறலாம் Chitra Kumar
-

தூதுவளை லேகியம் (Thoothuvalai lehium recipe in tamil)
உடல் வலுப்படுத்தும் . நோய்தடுக்கும். தூதுவளை பொடியுடன் பல நலம் தரும் மூலிகைகள் பொடிகள், தேன் சேர்த்த லேகியம் . #leaf Lakshmi Sridharan Ph D
-

தூதுவளை சூப் (Thoothuvalai soup recipe in tamil)
சளி மற்றும் இருமலுக்கு மிகவும் சிறந்த தூதுவளை சூப்#leaf Gowri's kitchen
-

#தூதுவளை ரசம் (Thoothuvalai rasam recipe in tamil)
#leaf தூதுவளை பொடி எங்கள் வீட்டில் எப்பவும் வைத்திருப்போம். அதை வைத்து ரசம் வைத்தேன் Soundari Rathinavel
-

தூதுவளை தோசை (Thoothuvalai dosai recipe in tamil)
#leafசளி இருமலுக்கு சிறந்த இயற்கை அன்னையின் அன்பளிப்பான தூதுவளை தோசை செய்யும் முறையை இந்த பதிவில் பார்ப்போம். Saiva Virunthu
-

தூதுவளை துவையல்/சட்னி (Thoothuvalai thuvaiyal recipe in tamil)
#leafகுளிர் மழை காலங்களில் ஏற்படும் ஜலதோஷம் சளி இருமல் தொண்டை கரகரப்பு போன்றவற்றைசரி செய்ய வீட்டு வைத்தியம் ஆக பயன்படும் தூதுவளை இலையில் இட்லி தோசைக்கு சாதத்திற்கு ஏற்ற துவையல் செய்யலாம்.இது மிக மிக சுலபமாக செய்யக்கூடிய ஆரோக்கியமான ரெசிபி. Hemakathir@Iniyaa's Kitchen
-

தூதுவளை மிட்டாய்(Thoothuvalai mittai recipe in tamil)
#leafதூதுவளை இலையில் இப்படி இனி பிரித்து செய்யும்போது குழந்தைகள் மிகவும் விரும்பி சாப்பிடுவர். Hemakathir@Iniyaa's Kitchen
-

தூதுவளை ரசம் (Thoothuvalai rasam recipe in tamil)
#leafஇயற்கை அன்னையின் அன்பளிப்பான சளி இருமலுக்கு சிறந்த தூதுவளை இலையை பயன்படுத்தி தூதுவளை ரசம் செய்யும் முறையை இந்த பதிவில் காண்போம். Saiva Virunthu
-

தூதுவளை ரசம் (Thoothuvalai rasam recipe in tamil)
#leaf தூதுவளை ரசம் சுவையான சத்தான ஒரு எளிமையான ரெசிபி. சளி, இருமல் இவற்றிற்கு அருமருந்து தூதுவளை. அதிலும் ரசம் வைத்துச் சாப்பிடும்பொழுது முழு சத்தும் அப்படியே உடம்பில் சேர்கிறது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் சாப்பிட உகந்தது. Laxmi Kailash
-

சுவையான தூதுவளை சூப் (Thoothuvalai soup recipe in tamil)
#leafஇன்றைக்கு நாம் பார்க்கப்போகும் ரெசிபி நம் உடம்பிற்கு மிகவும் தெம்பான தூதுவளை சூப். இது சளி, தும்மல், இருமல் போன்றவற்றை போக்கும் உடனடி மருந்தாகும். Aparna Raja
-

தூதுவளை பக்கோடா
#GA4இருமல் சளி பிடிக்கும் பொழுது குணமாக உதவும் தூதுவளை இலையை வைத்து சுவையான குட்டீஸ் சாப்பிடும் பக்கோடா. Hemakathir@Iniyaa's Kitchen
-

தூதுவளை ரசம் (thuthuvalai leaves rasam)
தூதுவளை இலைகள் மிகவும் மருத்துவ குணம் வாய்ந்தது. இதில் முட்கள் மிகவும் அதிகம். மிகவும் ஜாக்கிரதையாக கையாள வேண்டும். இந்த ரசம் சளி, இருமல், நெஞ்சு சளி போன்ற எல்லா சுவாசம் சம்பந்தமான தொந்தரவுகளுக்கும் மிகவும் சிறந்தது.#sambarrasam Renukabala
-

-

-

சுக்கு காபி (Sukku coffee recipe in tamil)
சுக்கு காபி குளிர்காலத்திற்கு ஏற்ற பானம். சளி , இருமல் வராமல் பாதுகாக்கும் ஜீரணத்திற்கு நல்லது.#குளிர்கால உணவுகள் Senthamarai Balasubramaniam
-

தூதுவளைச் சோறு (Thoothuvalai Soru Recipe in Tamil)
#ஆரோக்கியஉணவுதூதுவளை சளி, இருமலுக்கு நல்ல மருந்து. சூட்டு உடம்புக்காரர்கள், மூல வியாதி உள்ளவர்கள் அளவோடு சாப்பிடுவது நல்லது. Natchiyar Sivasailam
-

-

தூதுவளை ரசம்(thoothuvalai rasam recipe in tamil)
சளி இருமலை போக்கக்கூடிய பாட்டி வைத்திய ரசம். Cooking Passion
-

தூதுவளை ரசம்
#sambarrasam தூதுவளை மிகுந்த மருத்துவ குணம் உடையது. சளி தொந்தரவிற்கு நல்லது. ரசம் வைத்து உண்டால் மிகவும் ருசியாகவும் மருத்துவ குணமுடையதாகவும் இருக்கும் Laxmi Kailash
-

-

தூதுவளை இலை ரசம்(thoothuvalai rasam recipe in tamil)
#cபருப்பு சேர்த்து செய்வதால் ருசி மிகவும் நன்றாக இருக்கும் புளி சேர்க்க வேண்டாம் தக்காளி புளிப்பே நன்றாக இருக்கும் புளி சேர்ப்பதால் தூதுவளை இலையில் உள்ள மருத்துவ குணங்கள் இழந்து விடும் Sudharani // OS KITCHEN
-

தூதுவளை ரசம் (Thoothuvalai rasam recipe in tamil)
ரசம் நான் மிகவும் விரும்பும் உணவு, ஏகப்பட்ட சத்து, நோய் எதிர்க்கும் சக்தி, சுவை, மணம் நிறைந்தது.. தூதுவளை சுண்டைக்காய், தாவர குடும்பத்தை சேர்ந்தது, சளி, இருமல். மூக்கு அடைப்பு காலம் இது. இதை எல்லாம் தடுக்கும் சக்தி, தூதுவளைகக்கும் , வசம்பிர்க்கும் உண்டு. தூதுவளை புற்று நோய் தடுக்கும் மீனம்பாக்கத்தில் எங்கள் வீட்டில் தூதுவளை வளரும். . இது குளிர் காலம். இலைகள் இல்லை. நாட்டு மருந்து கடையில் வாங்கின பொடிதான் இருந்தது. பொடி காய்ந்த இலைகளை பொடித்தது. #leaf Lakshmi Sridharan Ph D
-

தூதுவளை தோசை (Thoothuvalai dosai recipe in tamil)
#GA4#Week3இது அனைவருமே உண்ணலாம்,சளி, இருமலுக்கு உகந்தது.. E. Nalinimaran.
-

தூதுவளை மிளகு ரொட்டி
#pepperமிளகு அதிக மருத்துவ குணம் உடையது தினமும் மிளகை சேர்த்துக் கொண்டால் நலம். அதிலும் தூதுவளை இலையுடன் சேர்த்து உண்பதால் சளித்தொந்தரவு உடனே தீர்ந்துவிடும். ஆனால் இதற்கு உப்பு சேர்க்கக்கூடாது Laxmi Kailash
-

தூதுவளை துவையல்
#immunity தூதுவளை இலையை வாரம் ஒருமுறை சமையலில் சேர்த்துக் கொண்டால் சளி பிரச்சனை இருக்காது. Sanas Lifestyle (SaranyaElamparuthi)
-

தூதுவளை தோசை
#colours2 தூதுவளை தோசை உடம்பிற்கு மிகவும் நல்லது மருத்துவ குணம் கொண்டது சளிக்கு மிகவும் நல்லது Aishwarya MuthuKumar
-

தூதுவளை கீரை சாதம்(thoothuvalai keerai recipe in tamil)
சளி,இருமலுக்கு மிகச்சிறந்த நிவாரணி.குழந்தைகளுக்கு மதிய உணவாகக் கூட கொடுக்கலாம்.கசப்பு இருக்காது.மற்ற கலவை சாதம் போல், சுவையாக இருக்கும். Ananthi @ Crazy Cookie
-

தூதுவளை&வெஜ் கிளியர்சூப்(thoothuvalai and veg clear soup recipe in tamil)
#HFமழை காலத்திற்கு ஏற்றது.ஜலதோசம்,இருமல், சளி குறையும். SugunaRavi Ravi
-

* டக்கர் தூதுவளை கீரை ரசம் *(thoothuvalai keerai rasam recipe in tamil)
#KRதூதுவளையை நன்கு அரைத்து, அடைபோல் தட்டி சாப்பிட்டு வந்தால்,தலையில் உள்ள கபம் குறையும்.காது மந்தம்,இருமல், நமச்சல், பெருவயிறு மந்தம், போன்றவற்றிற்கு தூதுவளை கீரை நல்ல மருந்தாகும். Jegadhambal N
More Recipes
- மட்டன் தம் பிரியாணி (Mutton dum biryani recipe in tamil)
- சில்லி சீஸ் டோஸ்ட் (Chilli cheese toast recipe in tamil)
- சாக்கேலேட் பானானா சியா புட்டிங் மற்றும் காபி சியா புட்டிங் (Chocolate chia pudding recipe in tamil)
- கம்பு சோள பணியாரம் (Kambu sola paniyaram recipe in tamil)
- முடக்கற்றான் கட்லெட் (Mudakkathaan cutlet recipe in tamil)















கமெண்ட் (2)