தூதுவளை பூரி (Thoothuvalai poori recipe in tamil)

Santhi Murukan
Santhi Murukan @favouritecooking21
சென்னை

தூதுவளை பூரி (Thoothuvalai poori recipe in tamil)

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

30நிமிடம்
2பேர்
  1. 1கப் தூதுவளை கீரை
  2. 2கப் கோதுமை மாவு
  3. 1/2டீஸ்பூன் உப்பு
  4. எண்ணெய்

சமையல் குறிப்புகள்

30நிமிடம்
  1. 1

    தூதுவளை கீரையை சுத்தம் செய்து, சிறிது தண்ணீர் விட்டு அரைத்து, வடிகட்டி சாறு மட்டும் எடுத்து கொள்ளவும்.

  2. 2

    அகன்ற பாத்திரத்தில் கோதுமை மாவை சேர்த்து, உப்பு போட்டு பிசைந்து பின்னர் தூதுவளை இலையின் சாற்றை கலந்து, சிறு உருண்டைகளாக உருட்டவும். தேவைப்பட்டால் சிறிது தண்ணீர் சேர்த்து கொள்ளலாம்.

  3. 3

    பின்னர் அதனை பூரி கட்டையில் அகட்டி சிறிது சிறிதாக பூரிகளாக அகட்டி கொள்ளவும்.

  4. 4

    ஒரு வாணலியில் எண்ணெய் விட்டு பூரிகளை ஒவ்வொனறாக போட்டு பொரித்து எடுக்கவும்.

  5. 5

    சத்தான பூரிகளுடன் சாம்பார், காரச்சட்னி சேர்த்து பரிமாறவும்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Santhi Murukan
Santhi Murukan @favouritecooking21
அன்று
சென்னை

Similar Recipes

More Recipes