தூதுவளை&வெஜ் கிளியர்சூப்(thoothuvalai and veg clear soup recipe in tamil)

SugunaRavi Ravi
SugunaRavi Ravi @healersuguna
Calicut

#HF

மழை காலத்திற்கு ஏற்றது.ஜலதோசம்,இருமல், சளி குறையும்.

தூதுவளை&வெஜ் கிளியர்சூப்(thoothuvalai and veg clear soup recipe in tamil)

#HF

மழை காலத்திற்கு ஏற்றது.ஜலதோசம்,இருமல், சளி குறையும்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

20நிமிடங்கள்
2 பேர்கள்
  1. 1ஸ்பூன்தூதுவளைபொடி -
  2. 1தக்காளி -
  3. 3-4துண்டுகள்முருங்கைக்காய்-
  4. 1சின்னதுகாரட் -
  5. கொஞ்சம்மல்லி தழை-
  6. தேவைக்குஉப்பு -
  7. அரைஸ்பூன்மிளகு, சீரகப்பொடி-

சமையல் குறிப்புகள்

20நிமிடங்கள்
  1. 1

    முதலில்தேவையானபொருட்களை கட் பண்ணிரெடிபண்ணிக்கொள்ளவும்.

  2. 2

    தண்ணீரில் காய்களை வேகவிடவும்.தூதுவனளப் பொடி சேர்க்கவும்.நன்கு காய்கள்வேகவிடுங்கள்.

  3. 3

    உப்பு சேர்க்கவும்.மிளகு,சீரகப்பொடி சேர்க்கவும்.

  4. 4

    காய்கள் வெந்துதண்ணீர்கொஞ்சம் வற்றியதும் கேஸை ஆப் பண்ணிவிடவும்.

  5. 5

    பின்காய்களைநன்குபிழிந்து வடிகட்டி பருகவும்.தூதுவளை வெஜ் கிளியர் சூப் ரெடி.விருப்பம்உள்ளவர்கள் பட்டர் சேர்க்கலாம்.பட்டரில் வறுத்த ரஸ்க் துண்டுகள் சேர்க்கலாம்.முதலில் மல்லிதழை எல்லாம்போட்டுவிட்டதால் கிளியர் சூப்பாக பருகலாம்.நல்லenergy.ஜலதோசம்,இருமல், சளி குறையும்.🙏😊நன்றி மகிழ்ச்சி.

எடிட் ரெசிபி
See report
ஷேர்
Cook Today
SugunaRavi Ravi
SugunaRavi Ravi @healersuguna
அன்று
Calicut

Top Search in

Similar Recipes