மில்க் சாக்லேட் பிரவுனி (Milk chocolate brownie recipe in tamil)

Viji Prem
Viji Prem @vijiprem24
Dharmapuri

மில்க் சாக்லேட் பிரவுனி (Milk chocolate brownie recipe in tamil)

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

30 நிமிடங்கள்
10-12 பரிமாறுவது
  1. 1/2 கப் மில்க் சாக்லெட்
  2. 1/2 கப்வெண்ணெய்
  3. 1/4 கப் கண்டன்ஸ்டு மில்க்
  4. 1/4 கப் சர்க்கரை
  5. 2 முட்டை
  6. 3/4 கப் மைதா
  7. 2 டேபிள்ஸ்பூன் கொக்கோ பவுடர்
  8. 1 டீஸ்பூன் பேக்கிங் பவுடர்
  9. 1/4 டீஸ்பூன் பேக்கிங் சோடா
  10. 1 டீஸ்பூன் வினிகர்

சமையல் குறிப்புகள்

30 நிமிடங்கள்
  1. 1

    கேக் ட்ரேயில் பட்டர் சீட்டை வைத்து எண்ணெய் தேய்த்துக் கொள்ளவும்... மற்றொரு பவுலில் மில்க் சாக்லேட் வெண்ணெய், கண்டென்ஸ்டு மில்க் சேர்த்து மைக்ரோ அவனில் 30 நொடிகள் வைத்து எடுக்கவும்... இப்போது அனைத்தையும் ஒன்றோடு ஒன்று சேரும் வரை கலக்கவும்

  2. 2

    அதன் பிறகு இதனுடன் சர்க்கரை சேர்த்து நன்றாக கலக்கவும் பிறகு முதலில் ஒரு முட்டையை சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும் பிறகு மற்றொரு முட்டையை சேர்த்து மீண்டும் நன்றாக கலக்கவும்

  3. 3

    இதன்மேல் சல்லடை வைத்து மைதா மாவு, கொக்கோ பவுடர்,பேக்கிங் பவுடர், பேக்கிங் சோடா சேர்த்து சலித்து எடுத்துக் கொள்ளவும் பிறகு இதனை நன்றாக கலக்கவும் இறுதியாக வினிகர் சேர்த்து நன்றாக கலக்கவும்

  4. 4

    தயாரித்து வைத்திருக்கும் கேக் டின்னில் இதனை ஊற்றி காற்று அடைப்பை நீக்க இரண்டு முறை தட்டவும் பிறகு அவனை 180 டிகிரி செல்சியஸ் பிரீ ஹிட் செய்து 25 நிமிடம்

  5. 5

    நன்றாக ஆறிய பிறகு பட்டர் சீட்டை எடுத்து வெட்டிக்கொள்ளவும்

  6. 6

    அட்டகாசமான மில்க் சாக்லேட் பிரவுனி தயார்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Viji Prem
Viji Prem @vijiprem24
அன்று
Dharmapuri
Running Madurai virundhu homemade delivery restaurantsFb pagehttps://www.facebook.com/vijiprem20/
மேலும் படிக்க

Similar Recipes