சமையல் குறிப்புகள்
- 1
ஒரு பவுலில் முதலில் கண்டன்ஸ்டு மில்க் சேர்க்கவும் பிறகு அதில் 1 கப் மைதா மாவு, பேக்கிங் சோடா
- 2
முட்டை வெனிலா எசன்ஸ் சேர்த்து நன்றாக கலக்கவும்... பிறகு மற்றொரு கப் மைதா மாவை சிறிது சிறிதாக சேர்க்கவும்
- 3
சிறுக சிறுக சேர்த்து கலந்து கொண்டே இருக்கவும்...
- 4
இறுதியாக 1/4 கப் மைதா மாவு சேர்த்து சப்பாத்தி மாவு பதத்திற்கு பிசைந்து கொள்ளவும் (சப்பாத்தி மாவு பதம் வரவில்லை எனில் இன்னும் 1/4 கப் மைதா மாவு சேர்த்து பிசைந்து கொள்ளவும் இது சற்று பிசுபிசுப்பாக தான் இருக்கும்)
- 5
பிசைந்த மாவை சிறு சிறு உருண்டையாக உருட்டிக் கொள்ளவும் எண்ணெயில் பொரிக்கும்போது இது சற்றே பெரிதாகும் எனவே சிறு சிறு உருண்டையாக உருட்டிக் கொள்ளவும்
- 6
கடாயில் எண்ணெய் ஊற்றி எண்ணெய் காய்ந்ததும் குறைந்த தீயில் வைத்து உருண்டைகளைப் பொறித்து எடுக்கவும் உருண்டைகளை சேர்த்தவுடன் உருண்டைகள் சற்று பெரிதாக வரும் எனவே 4 அல்லது 3 உருண்டைகளாக சேர்த்து பொரிக்கவும்
- 7
குறைந்த தீயில் வைத்து மட்டும்தான் பொரிக்க வேண்டும் இது 2 நிமிடத்தில் தயாராகி விடும்... அனைத்து உருண்டைகளையும் தயாரான பிறகு இதன் மேல் சர்க்கரைத் தூள் தூவவும்...
- 8
கண்டன்ஸ்டு மில்க் பால்ஸ் (பன்) தயார்
- 9
மிகவும் மிருதுவான பஞ்சு போன்ற குறைந்த நேரத்தில் செய்யக்கூடிய கண்டன்ஸ்டு மில்க் பால்ஸ் (பன்)
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
ஹனி கேக்
#GA4#week4குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் பிடிக்கும் இந்த ஹனி கேக். Azhagammai Ramanathan -
-
-
-
மில்க் பிரெட் (Milk bread)
வீட்டிலேயே செய்த இந்த மில்க் பிரெட்டில், முட்டை, வெண்ணெய் ஏதும் சேர்க்கப் படவில்லை. ஆனால் மிகவும் மிருதுவாகவும், சுவையாகவும் இருந்தது.#Cookwithmilk Renukabala -
ரெட் வெல்வெட் கேக் (Red velvet cake recipe in tamil)
#GA4#Beetroot#week5என் மகளின் பிறந்த நாளுக்காக நான் செய்த ரெட் வெல்வெட் கேக்.புட் கலர் சேர்க்கவில்லை பீட்ரூட் சாறு சேர்த்து பண்ணினேன். Azhagammai Ramanathan -
-
-
-
-
கிறிஸ்துமஸ் ஒட்டும் டோஃபி புட்டு (சிட்க்கி டாப்பி புட்டிங்)
#GRAND1இது யூகேவில் கிறிஸ்துமஸ் அன்று செய்ய கூடியவை மிகவும் பரபலமான ஓன்று. குக்கிங் பையர் -
குக்கர் கலர் ஃபுல் கேக் (Cooker colorfull cake recipe in tamil)
#bakeபீட்டர் கூட இல்லாமல் மிக்ஸியில் அடித்து செய்யலாம் இந்த சுவையான கண்ணுக்கு கலர்ஃபுல்லான குக்கரில் ரெயின்போ கேக் எப்படி செய்வது என்று பார்க்கலாம் jassi Aarif -
-
ஜீப்ரா கேக்
மைதா, முட்டை, வெள்ளை சர்க்கரை, ஓவன், பேக்கிங் ட்ரே, இல்லாமல் ஈஸியான ஹெல்தியான கேக். Hemakathir@Iniyaa's Kitchen -
வாழைப்பழ கேக்😋 #the.chennai.foodie #thechennaifoodie
Banana cake is moist and delicious. It's a perfect way to use up ripe bananas! #the.chennai.foodie #thechennaifoodie Ramadevi M -
-
-
-
-
வாழைப்பழ கேக் (Vaazhaipazha cake recipe in tamil)
வாழைப்பழம் வைத்து வித்தியாசமான முறையில் செய்த கேக்.#flour Sara's Cooking Diary -
-
-
-
பவுண்ட் கேக்(pound cake recipe in tamil)
#cdy இது டீ டைம்க்கு ஏற்ற ஒரு ஸ்நாக்ஸ்... செய்வதும் சுலபம் சுவையும் அருமையாக இருக்கும்... Muniswari G -
-
கேரமல் புட்டிங்(Caramel pudding recipe in tamil)
மிகச்சில பொருட்களை வைத்து செய்யக்கூடிய மிகவும் சுவையான கேரமல் புட்டிங் ரெசிபியை பார்க்கலாம்#steam #mysecondrecipe #caramelpudding Poongothai N -
ரெட் வெல்வெட் கேக்
இந்த புத்தாண்டிற்கு வீட்டிலேயே சுலபமாக ரெட் வெல்வெட் கேக் செய்து பார்த்து மகிழுங்கள்.#Grand2 சுகன்யா சுதாகர்
More Recipes
கமெண்ட் (14)