சாக்லேட் பாக்கி குச்சிகள் / chocolate pocky sticks
சமையல் குறிப்புகள்
- 1
ஒரு பவுலில் மிருதுவான வெண்ணை சர்க்கரையை சேர்த்து க்ரீம் போன்று வரும் வரை நன்றாக கிளறிக் கொள்ளவும் பிறகு மைதா மாவு பேக்கிங் பவுடரை சலித்து இதனுடன் சேர்த்து ஒன்றோடு ஒன்று கலந்து பிசைந்து கொள்ளவும்
- 2
தயாரித்து வைத்த கலவையை அதில் அரிசி வைத்து அதன் மேல் மற்றொரு ஷீட் வைத்து சப்பாத்தி கட்டையில் உதவி கொண்டு தேய்த்துக் கொள்ளவும் பிறகு இதனை சதுரமாக வெட்டிக் கொள்ளவும் அதன் பிறகு இதனை விரல் போல் நீளவாக்கில் வெட்டிக் கொள்ளவும்
- 3
இதேபோல் அனைத்தையும் வெட்டி டிரையில் சற்று இடைவெளிவிட்டு வைக்கவும் பிறகு அவனை 150 டிகிரி செல்சியஸில் செய்து 15 நிமிடம் வைத்து எடுக்கவும்
- 4
டார்க் சாக்லெட்டை அவனில் 15நொடிகள் வைத்து எடுக்கவும் அல்லது ஒரு பாத்திரத்தில் சுடு தண்ணீர் வைத்து அதன் மேல் மற்றொரு பாத்திரத்தில் சாக்லேட்டை சேர்த்து உருக்கி எடுத்துக் கொள்ளவும்... ஒரு கெடுத்த சாக்லேட்டை ஒரு டம்ளரில் ஊற்றிக் கொள்ளவும்
- 5
தயாரித்து வைத்திருக்கும் பிஸ்கட் நன்றாக ஆறிய பிறகு சாக்லெட்டில் பாதி அளவு தோய்த்து எடுத்துக் கொள்ளவும் மற்றொரு பாத்திரத்தில் சர்க்கரையை நிரப்பி சாக்லேட்டில் தோய்த்த பிஸ்கட்டை நன்றாக ஆறும் வரை தலைகீழாக சக்கரையில் வைக்கவும் விருப்பப்பட்டால் இதில் சர்க்கரையை, சாக்லெட் சிப்ஸ், ஜெம்ஸ் தூவியும் பரிமாறவும்
- 6
குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விருப்பமான சாக்லேட் பாக்கி குச்சிகள் தயார்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
சாக்லேட் ட்ரிஃபில் கேக் (Chocolate truffle cake recipe in tamil)
#grand2 அனைவருக்கும் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் இந்த புத்தாண்டில் இந்த சாக்லேட் கேக்கை நீங்களும் செய்து உண்டு மகிழுங்கள் Viji Prem -
டெட்டி பியர் சாக்லேட் கேக் (Teddy bear chocolate cake recipe in tamil)
நிறைய வடிவங்களில் கேக் தயார் செய்யலாம். நான் இன்று குழந்தைகள் மிகவும் விரும்பும் டெட்டி பியர் கேக் முயற்சி செய்தேன். அழகாகவும், சுவையாகவும் வந்தது.#TRENDING #CAKE Renukabala -
-
-
-
சாக்லேட் ரவா குக்கீஸ்💝 (chocolate rava kukkies recipe in tamil)
#cakeஇன்று வேலன்டைன்ஸ் டே 🌹இது போல் குக்கீஸ் அல்லது கேக் செய்து அசத்துங்கள். BhuviKannan @ BK Vlogs -
-
-
சாக்லெட் க்ரீம் பிஸ்கட் (போர்பன் பிஸ்கட்) (Chocolate cream biscuit recipe in tamil)
#bake #noovenbaking Viji Prem -
-
-
சாக்லேட் ட்ரிஃபில் கேக் (Chocolate truffle cake recipe in Tamil)
*என் மகன் பிறந்தாளுக்காக நான் செய்து கொடுத்த சாக்லேட் ட்ரிஃபில் கேக்.*இதை நான் முதல் முறையாக செய்ததாக இருந்தாலும் சுவை அபாரமாக இருந்தது.* இதை உங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.#Ilovecooking... kavi murali -
-
சாக்லேட் ஸலாமி / Chocolate Salami 🍫
#book#cookpaddessert# ஸ்னாக்ஸ்சாக்லேட் ஸலாமி என்பது போர்ச்சுகீஸ் மற்றும் இட்டாலியன் டெசர்ட் வகைகளில் ஒன்று. வேண்டுமெனில் பொடி செய்த பாதாம் முந்திரி சேர்த்துக்கொள்ளலாம். டைஜஸ்டிவ் பிஸ்கட் எனக்கு மிகவும் பிடித்தமான ஒன்று ,வீட்டில் இருக்கும் சாக்லேட் சிப்ஸ் மற்றும் டைஜஸ்டிவ் பிஸ்கட் வைத்து இந்த சாக்லெட் ஸலாமி செய்து பார்த்தேன் .மிகவும் ருசியாக இருந்தது. குழந்தைகளுக்கும் மிகவும் பிடிக்கும். BhuviKannan @ BK Vlogs -
சாக்லேட் கேக் வித்தவுட் சாக்லேட் (Chocolate cake without chocolate recipe in tamil)
#noovenbaking Mispa Rani -
ரெட் வெல்வெட் கேக்
இந்த புத்தாண்டிற்கு வீட்டிலேயே சுலபமாக ரெட் வெல்வெட் கேக் செய்து பார்த்து மகிழுங்கள்.#Grand2 சுகன்யா சுதாகர் -
-
-
சாக்லேட் பிரவுனி
பொதுவாகவே சாக்லேட் அனைவருக்கும் பிடித்த ஒன்று. அதிலும் குழந்தைகளுக்கு... ஆனால் சாக்லேட் சாப்பிட்டால் பற்கள் பாதிக்கப்படும் என்று நிறைய தாய்மார்கள் சாக்லேட் கொடுப்பதை விரும்ப மாட்டார்கள். இருந்தாலும் சாக்லேட் வேண்டும் என்று அடம்பிடிக்கும் குழந்தைகளுக்கு வேறு விதமாக செய்து கொடுக்கலாம். கேக், பிரௌனி, மில்க்க்ஷேக்... அதில் ஒன்றுதான் சாக்லேட் பிரௌனி. அதன் செய்முறை பற்றி பார்க்கலாம். இரண்டு அல்லது அதற்க்கு மேற்பட்ட குழந்தைகள் இருக்குமாயின் இம்முறை உதவியாக இருக்கும். #kids Meena Saravanan -
சாக்லேட் லாவா கேக் (Chocolate Lava Cake)
இது சாக்லேட் கேக் என்பதால் குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும். இந்த கேக்கில் பால் சேர்த்திருப்பதால் கால்சியம் சத்து உள்ளது. இந்த சாக்லேட் லாவா கேக்கை அனைவரும் விரும்பி சாப்பிடுவர். என் குழந்தைகளுக்கு மிகவும் பிடித்ததால் இந்த உணவை நான் செய்தேன்.Nithya Sharu
-
-
-
-
-
முட்டையில்லாத சாக்லேட் சிரப் கேக் (Eggless Chocolate Syrup cake recipe in Tamil)
#Grand2*என் கணவர் பிறந்த நாளுக்காக நான் செய்த முட்டை இல்லாத சாக்லேட் சிரப் கேக். kavi murali -
நாவில் கரையும் சாக்லேட் கேக்...! (Most Amazing Chocolate Cake recipe in tamil)
என் காதல் கணவருக்காக செய்த காதலர்தின ஸ்பெஷல் கேக்!எப்போதும் அன்பானவர்களுக்காக சமைக்கும் போது, அதீத காதலுடன் சமைத்தால், அதில் கிடைக்கும் ருசியோ தனி. சாக்லேட் கேக்கில் இன்ஸ்டன்ட் காபி சேர்ப்பது, விருப்பத்துக்குரியதே..! ஆனால் காபி சாக்லேட் சுவையை அதிகரிக்கும். சிறந்த சாக்லேட் பவுடரை தேர்வு செய்யுங்கள்.#cake Fma Ash -
சாக்லேட் லாவா கேக்😋
#மகளிர்அனைத்து குட்பேட் நண்பர்களுக்கும் பெண்கள் தின வாழ்த்துக்கள்💐💐 . இன்று என் பெற்றோர்களுக்கு திருமண நாளும் கூட . அதனால் நான் எங்கள் அனைவருக்கும் பிடித்த சாக்லேட் லாவா கேக் செய்தேன். BhuviKannan @ BK Vlogs -
ஜீப்ரா கேக்
மைதா, முட்டை, வெள்ளை சர்க்கரை, ஓவன், பேக்கிங் ட்ரே, இல்லாமல் ஈஸியான ஹெல்தியான கேக். Hemakathir@Iniyaa's Kitchen
More Recipes
கமெண்ட் (4)