முடக்கத்தான் கீரை குழம்பு (Mudakkathaan keerai kulambu recipe in tamil)

#leaf
நான் முதல்முறையாகச் செய்தது இதன் இன்னொரு பெயா் மருந்துக் குழம்பு இது மூட்டுவலி,பக்கவாதம்,உடல்பருபன்,வாயுபிடிப்பு போன்ற பல்வேறு வியாதிகளுக்கு இதுவே சிறந்த நிவாரனி
முடக்கத்தான் கீரை குழம்பு (Mudakkathaan keerai kulambu recipe in tamil)
#leaf
நான் முதல்முறையாகச் செய்தது இதன் இன்னொரு பெயா் மருந்துக் குழம்பு இது மூட்டுவலி,பக்கவாதம்,உடல்பருபன்,வாயுபிடிப்பு போன்ற பல்வேறு வியாதிகளுக்கு இதுவே சிறந்த நிவாரனி
சமையல் குறிப்புகள்
- 1
தேவையானப்பொருள்களை எடுத்துக் கொள்ளவும் புளியை கெட்டியாக கரைத்துக் கொள்ளவும்
- 2
நல்லெண்ணெய் செக்கு எண்ணெய் எடுத்துக் கொள்வது சிறந்தது மருந்துக்கு உபயோகிப்பது என்பதால்
- 3
முதலில் ஒரு கடாயில் மிளகை நன்றாக வறுத்துக் கொள்ளவும் பின் எண்ணெய் ஊற்றி வெங்காயம்,பூண்டு இரண்டையும் வதக்கிக் கொள்ளவும்
- 4
பின் எடுத்து வைத்துக் கொள்ளவும் தக்காளியைச் சேர்க்கவும் வதங்கியதும் எடுத்து வைத்துக் கொள்ளவும்
- 5
பின் கீரையைச் சேர்க்க வேண்டும் வதக்கவும் கீரையின் நிறம் மாறாமல் இருக்க வேண்டும்
- 6
பின் புளியைக்கரைக்க வேண்டும் புளி நன்றாக கெட்டியாக இருக்க வேண்டும் அதில் குழம்பு மசால்த் தூள் சேர்க்கவும்
- 7
பின் உப்புச் சேர்க்கவும் கரைத்துக் கொள்ளவும் சுக்கு இடித்துச் சேர்த்துக் கொள்ளவும்
- 8
பிறகு வறுத்த மிளகு மற்றும் வதக்கிய கீரைகளைச் சேர்த்து அரைக்கவும்
- 9
அரைத்த விழுதுகளை கரைத்த வைத்த கலவைக்குள் சேர்க்கவும் அனைத்தையும் கலந்துக் கொள்ளவும் பிறகு கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகுச் சேர்க்கவும்
- 10
கடுகுப் பொறிந்ததும் கருவேப்பிள்ளைச் சேர்க்கவும் பின் கலவைகளை தாளிப்பிற்குள் கெட்டிக் கொள்ள வேண்டும்
- 11
பின் கலந்து விட்டப்பிறகு மூடிப் போட்டு மூடிக் கொள்ள வேண்டும் அடிப்பிடிக்காமல் இருக்க அடிக்கடி கலந்து விடவும்
- 12
பின் எண்ணெய் பிரிந்து வரவும் இறக்கிக் கொள்ளவும் குழம்பு கொஞ்சம் கசப்புத் தன்மை உடையது பரிமாறவும் மருந்து கசக்கத் தானேச் செய்யும்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
முடக்கத்தான் கீரை தொக்கு (Mudakkathaan keerai thokku recipe in tamil)
#leafமுடக்கத்தான் கீரை தொக்கு கை கால் வலி, மூட்டு வலி, குழந்தைகளுக்கு ஏற்படும் சளி இருமல் போன்ற அனைத்துக்கும் மிகவும் ஏற்ற உணவு... Azhagammai Ramanathan -
-
முடக்கத்தான் கீரை இட்லி பொடி (Mudakkathaan keerai idli podi reci
#leafமுடக்கத்தான் கீரை மூட்டுவலிக்கு சிறந்த மருந்து Vijayalakshmi Velayutham -
-
அரைத்து ஊற்றிய பூண்டுக் குழம்பு (Poondu kulambu recipe in tamil)
நான் முதன் முதலாக முயற்ச்சித்தேன் தக்காளி மற்றும் குழம்பு மசால்த் தூள் இல்லாமல் செய்தது#ownrecipe Sarvesh Sakashra -
முடக்கத்தான் கீரை சூப் (Mudakkathaan keerai soup recipe in tamil)
#leafசளி இருமல் மூட்டு வலி கால் வலி பிரச்சனைகளுக்கு இந்த சூப் மிகவும் நல்லது அற்புதமான மருந்து முடக்கத்தான் கீரை Vijayalakshmi Velayutham -
முடக்கத்தான் கீரை சிப்ஸ் மற்றும் பக்கோடா (Mudakkathaan keerai chips and pakoda recipe in tamil)
#leafமுடக்கத்தான் கீரையை வைத்து வித்தியாசமாக சிப்ஸ் மற்றும் பக்கோடா செய்துள்ளேன். Sharmila Suresh -
-
-
முடக்கத்தான் கீரை தொக்கு.. (Mudakkaththaan keerai thokku recipe in tamil)
#leaf - முடக்கத்தான் கீரை நிறைய மருத்துவ குணம் நிறந்தது . கால், மூட்டு, இடுப்பு, எலும்பு சம்பந்தமான வலிகளுக்கு தைலமாகவும், அதேபோல் பலவிதமாக சமையல் சமைத்தும் சாப்பிடலாம்...நான் இங்கே ருசியான தொக்கு செய்திருக்கிறேன்.. Nalini Shankar -
-
முடக்கத்தான் கீரை உருண்டை குழம்பு (Mudakkathaan keerai urundai kulambu recipe in tamil)
முடக்கத்தான் கீரை மூட்டு வலி க்கு ஒரு வர பிரசாதம் இது சத்து, சுவை, நிறம் , மணம் நிறைந்த குழம்பு. எண்ணையில் வதக்கிய வெங்காயம், தக்காளி, வேக வைத்த துவரம்பருப்பு. தேங்காய் பால் சேர்த்து குழம்பு செய்தேன். குழம்பு , உருண்டை இரண்டையும் ஒரே நேரத்தில் தனி தனியாக செய்து பின் இரண்டையும் ஒன்று சேர்த்து கொதிக்க வைய்த்தேன், உருண்டை செய்ய, கொதி நீரில் முடக்கத்தான் இலைகள் சேர்த்து, வடித்து (blanch), ஐஸ் தண்ணீரில் குளிரவைத்தேன். பின் சின்ன சின்னதாக நறுக்கி, மசாலா பொடி, உப்பு, அரிசி மாவு, கடலை மாவு சேர்த்து நன்றாக பிசைந்து சின்ன சின்ன உருண்டை செய்தேன். உருண்டைகளை நீராவியில் வேகவைத்து கொதிக்கும் குழம்பில் சேர்த்தேன். ருசியான ஆரோக்கியமான முடக்கத்தான் உருண்டை குழம்பு தயார் #leaf Lakshmi Sridharan Ph D -
முடக்கத்தான் கீரை சூப் (Mudakkathan keerai soup recipe in tamil)
#GA4#Herbal#week15முடக்கத்தான் கீரை சூப் குடிப்பதால் நமது மூட்டுகளில் உள்ள வலியை குறைப்பது தான்.முடகத்தான் சூப் வாரம் ஒருமுறை உண்டு வந்தால் முடக்கு வாதம், நரம்பு தளர்ச்சி போன்ற வியாதிகள் நம்மை அண்டாது. Shyamala Senthil -
முடக்கத்தான் கீரை சூப்
#refresh2முடக்கத்தான் கீரை சூப் குடிப்பதனால் உடம்புவலி, மூட்டுவலி அனைத்தும் குணமாகும். இதனை தினமும் காலையில் தேநீர் குடிப்பதற்கு பதிலாக குடித்து வரலாம். ஒருநாள் தொற்றினால் நம்மை காத்துக் கொள்ளலாம். Asma Parveen -
-
-
முடக்கத்தான் கீரை தோசை
இதை அடிக்கடி நாம் உண்டுவந்தால் நோய் எதிர்ப்பு சக்தியையும் மற்றும் வயிறு சம்பந்தமான உள்ள அனைத்து பிரச்சினைகளையும் இது நீக்கும் #immunitySowmiya
-
*முடக்கத்தான் கீரை சாம்பார்*(mudakathan keerai sambar recipe in tamil)
முடக்கத்தான் கீரையில்,வைட்டமின்களும், தாது உப்புக்களும், அதிகம் உள்ளது.இதை தொடர்ந்து உணவில் சேர்த்துக் கொண்டால், மூலம், மலச்சிக்கல், பக்கவாதம், கிரந்தி போன்ற நோய்கள் குணமாகும்.மூட்டு வலிக்கு இது மிகவும் நல்லது. Jegadhambal N -
முடக்கத்தான் கீரை ரசம்(mudakkathan keerai soup recipe in tamil)
இந்த கீரை எலும்புகளுக்கு நல்ல பலம் கொடுக்கும்.கசப்பு தன்மை கொண்ட இக்கீரையை,பருப்பு சேர்த்து ரசம் வைக்கும் போது கசப்பிலாத, சுவையான மற்றும் ஆரயோக்யமாகவும் இருக்கும். Ananthi @ Crazy Cookie -
முடக்கத்தான் பருப்பு கீரை கடைதல் 🥗(mudakkathan keerai kadayal recipe in tamil)
வாயு தொல்லை, மலச்சிக்கல், மாதவிலக்கு போன்ற பல பிரச்சனைகள் முடக்கத்தான் கீரை சாப்பிடுவதால் குணமாகும். இது ஒரு சிறந்த பாட்டி வைத்தியம். பல பேருக்கு இந்தக் கீரை வகை பிடிக்காது.ஆனால், இவ்வாறு செய்யும்போது மிகவும் விரும்பி சாப்பிடுவர். RASHMA SALMAN -
முடக்கத்தான் கீரை சூப்(mudakathan keerai soup recipe in tamil)
முடக்கத்தான் முடக்கத்தான் உடல் வலிக்கு சிறந்த நிவாரணி. என் மாமியாரின் அறிவுரைப்படி செய்த சூப்.#CF7 Rithu Home -
முடக்கத்தான் கீரை தோசை
#colours2 இது மூட்டுவலி, உடல்வலி, சளி சரிசெய்யக்கூடிய ஒரு மூலிகை.. இது சுவையும் நன்றாக இருக்கும் சத்துக்களும் அதிகம்... Muniswari G -
எண்ணெய் கத்தரிக்காய் குழம்பு (Ennei kathirikkai kulambu recipe in tamil)
#myownrecipe Sarvesh Sakashra -
🌿🌿முடக்கத்தான் கீரை சட்னி🌿🌿 (Mudakkathan keerai chutney recipe in tamil)
#leafஅதிக மருத்துவ குணம் உள்ள கீரை. Shyamala Senthil -
முடக்கத்தான் கீரை ஸ்டப்டு சப்பாத்தி🥬🥬🌯🌯 (Mudakkaththaan keerai stuffed chappathi recipe in tamil
#jan2 முடக்கத்தான் கீரையில் அதிக அளவு நார்ச்சத்து, கால்சியம், புரதம், பொட்டாசியம், மெக்னீசியம் போன்ற பல்வேறு சத்துக்கள் நிறைந்துள்ளது. மேலும் இதில் ஆன்டி ஆக்ஸிடண்ட்ஸ், வைட்டமின்களும், தாது உப்புகளும் குறிப்பிடத்தக்க அளவில் உள்ளன. Ilakyarun @homecookie -
முடக்கத்தான் கீரை கழி (Mudakkaththaan keerai kali recipe in tami
#leaf.அனைத்து வகையான முடக்கு வாதங்களையும் அறுத்து எறிய கூடிய ஒரு மருத்துவ குணம் கொண்ட கீரையை தான் முடக்கத்தான் கீரை. இது மூட்டு வலிகளுக்கு சிறந்த மருந்து இதில் அதிகப்படியான கால்சியம் அடங்கியுள்ளது. Sangaraeswari Sangaran -
முடக்கத்தான் கீரை இடியாப்பம்/சந்தகை(Baloon Vine Green) (Mudakkathan keerai Idiyapam recipe in tamil)
#leafமுடக்கத்தான் கீரையில் செய்த, புது விதமான இடியாப்பம்.. மிகுந்த மருத்துவ குணங்கள் கொண்டது. சிறந்த சுவையும், வண்ணமும் கொண்டது. Kanaga Hema😊 -
-
More Recipes
- மட்டன் தம் பிரியாணி (Mutton dum biryani recipe in tamil)
- சில்லி சீஸ் டோஸ்ட் (Chilli cheese toast recipe in tamil)
- சாக்கேலேட் பானானா சியா புட்டிங் மற்றும் காபி சியா புட்டிங் (Chocolate chia pudding recipe in tamil)
- கம்பு சோள பணியாரம் (Kambu sola paniyaram recipe in tamil)
- முடக்கற்றான் கட்லெட் (Mudakkathaan cutlet recipe in tamil)
கமெண்ட் (4)