பெறி பெறி பிரெஞ்சு பிரைஸ். (Peri peri french fries recipe in tamil)

#GA4# week 16#Peri Peri # Orissa..
பெறி பெறி பிரெஞ்சு பிரைஸ். (Peri peri french fries recipe in tamil)
#GA4# week 16#Peri Peri # Orissa..
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் உருளைக்கிழங்கை குளிர்ந்த நீரில் 10 நிமிடம் போட்டு வைக்கவும். இல்லாட்டி பிரிட்ஜ்ல் வைத்து எடுத்துக்கவும்
- 2
ஒரு வெறும் வாணலியை ஸ்டவ்வில் வைத்து மல்லி, மிளகாய், மிளகு, சீரகம், கிராம்பு, பட்டையை லேசா மணம் வரும்வரை வறுத்து எடுத்துக்கவும்.
- 3
அதே வாணலியில் நீளமாக நறுக்கின வெங்காயம், பொடியாக நறுக்கின பூண்டை எண்ணெய் விடாமல் மொறு மொறுன்னு வறுத்து எடுத்துக்கவும். மைக்ரோவேவில் சூடு பண்ணலாம்.
- 4
ஆறின பிறகு மிக்ஸியில் வறுத்து வைத்திருக்கும் எல்லா மசாலா சாமான்கள் சேர்த்து அத்துடன் மஞ்சள்தூள், உப்பு, மாங்காதூள், சாட் மசாலா சேர்த்து பொடி செய்துக்கவும். பெறி பெறி மசாலா தூள் தயார்
- 5
குளிர்ந்த தண்ணியில் ஊற வைத்திருக்கும் உருளைக்கிழங்கை காட்டன் துணியில் பொட்டு ஈரம் மில்லால் துடைத்துக்கவும்
- 6
கடாயை ஸ்டவ்வில் வைத்து எண்ணெய் சூடானதும் மிதமான சூட்டில் உருளைக்கிழங்கை போட்டு பொன்னிறமாக பொரித்து எடுத்துக்கவும். அத்துடன் பெறி பெறி மசாலா சேர்த்து கலந்து,கோன் வடிவு தாளிலோ அல்லது பவுளிலோ போ ட்டு டொமட்டோ ஸோஸுடன் பரிமாறவும்..... சுவையான பெறி பெறி பிரெஞ்சு பிரய்ஸ் தயார்..
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
கச்சோரி சன்னா சாட் (Kachori channa chat recipe in tamil)
#GA4# week 6.. chickpea chaat.. Nalini Shankar -
-
Snacks -French fries (French fries recipe in tamil)
என்னுடைய கணவருக்கும் குழந்தைக்கும் பிடித்தது.... Hema Narayanan -
கோதுமை மாவு வெங்காய சமோசா.. (Kothumai maavu venkaya samosa recipe in tamil)
#GA4# week 21 # samosa Nalini Shankar -
காலிஃலவர் சுக்கா
#vattaram5...எல்லோரும் விரும்பும் வகையில் வித்தியாசமான சுவையில் காலிஃலவர் வைத்து செய்த சுக்காவை உங்களுடன் பகிர்ந்துள்ளேன்... Nalini Shankar -
-
-
-
சுரைக்காய் அவியல்
#combo 4...எல்லா காய்கறிகள் சேர்த்து செய்யும் அவியல் எல்லோருக்கும் தெரிந்ததே... சுரைக்காய் மட்டும் வெச்சு செய்த சுவையான அவியல்... Nalini Shankar -
-
திணை வெஸ் பிரியாணி (Foxtail veg Biryani recipe in tamil)
#GA4 #week 16 திணை அரிசி சிறுதானிய அரிசியாகும்.திணை அரிசி நம் உடலிற்கு குளுமையை தரும்.திணையரிசியில் நிறையில் நார் சத்துக்கள் நிறைந்துள்ளன.இதில் ப்ரொடீன்ஸ் நிறைய உள்ளன. Gayathri Vijay Anand -
பெப்பர் மஷ்ரூம் வெஜ் புலாவ். (Pepper mushroom veg pulao recipe in tamil)
#GA4#week 4... மிளகு மற்றும் மஷ்ரூம் சேர்த்து செய்த சுவையான வெஜிடபிள் புலாவு.. Nalini Shankar -
-
உருளைக்கிழங்கு, கத்தரி சிம்பிள் ஃப்ரை(brinjal potato fry recipe in tamil)
இந்த டிஷ் சாம்பார் சாதம், தயிர் சாதம், ரசம் சாதம் போன்றவற்றிற்கு ஏற்றது. punitha ravikumar -
காளான் பிரியாணி (Mushroom biriyani recipe in tamil)
#GA4#BIRIYANI#week 16மிகச் சுலபமாக செய்யக்கூடிய பிரியாணி. Suresh Sharmila -
ஃப்ரெஞ்ச் ப்ரைஸ் french fries recipe in tamil
#kilangu இது குழந்தைகளுக்கு பிடித்த ஒரு ஸ்நாக்ஸ் செய்வதும் சுலபம் Muniswari G -
மலாய் கோஃப்தா கிரேவி(Malai kofta gravy recipe in Tamil)
#GA4 #week4 #gravyஎப்போதும் நாம் ஹோட்டல்களில் சென்று ஆர்டர் செய்யும் ரெசிபி இனி உங்கள் வீட்டிலேயே செய்யலாம். Azhagammai Ramanathan -
-
-
கொண்டைக்கடலை சாதம் (chickpeas rice) (Kondakadalai saatham recipe in tamil)
#ga4 week 6 Sharadha (@my_petite_appetite) -
பப்பாளிக்காய் மிளகு 65(raw papaya 65 recipe in tamil)
#winterபப்பாளி பழம், காய் இரண்டிலுமே உடலுக்கு தேவையான நிறைய சத்துக்கள் இருக்கின்றது.... காயை வைத்து எல்லோரும் விரும்பும் சுவையில ஒரு முறு முறா ஸ்னாக்... பெப்பர் 65 Nalini Shankar -
-
பச்சை காராமணி ரோஸ்ட்.
#everyday 2 ....பச்சை காராமணிவைத்து செய்யும் சமையல் ரொம்ப சுவையாக இருக்கும்.. அதை வைத்து பொரியல், மற்றும் ரோஸ்ட் செய்து சாதத்துடன் சாப்பிடலாம்.... Nalini Shankar -
-
-
ஃப்ரெஞ்ச் ப்ரைஸ்(french fries recipe in tamil)
#CF9மிகவும் எளிமையானது பாட்டி ஸ்டார்டர் ஆக பயன்படுத்தலாம் Shabnam Sulthana -
-
Sweet Potatoes French Fries
#everyday4 பொதுவாக நாம் உருளைக்கிழங்கில் தான் ஃப்ரெஞ்ச் ஃப்ரைஸ் செய்வோம். சற்று வித்யாசமாக அதுவும் சத்தாக சர்க்கரைவள்ளிக் கிழங்கில் ஃப்ரென்ச் ஃப்ரைஸ் செய்தேன். ரொம்ப டேஸ்ட்டாக இருந்தது. சர்க்கரைவள்ளி கிழங்கில் ஏராளமான சத்துக்கள் உள்ளது விலையும் மிக மிக குறைவு. Laxmi Kailash -
More Recipes
- மட்டன் தம் பிரியாணி (Mutton dum biryani recipe in tamil)
- சில்லி சீஸ் டோஸ்ட் (Chilli cheese toast recipe in tamil)
- சாக்கேலேட் பானானா சியா புட்டிங் மற்றும் காபி சியா புட்டிங் (Chocolate chia pudding recipe in tamil)
- கம்பு சோள பணியாரம் (Kambu sola paniyaram recipe in tamil)
- முடக்கற்றான் கட்லெட் (Mudakkathaan cutlet recipe in tamil)
கமெண்ட் (3)