கருப்பு சுண்டல் கட்லெட் (Karuppu sundal cutlet recipe in tamil)

#Jan1
கருப்பு சுண்டல் குழந்தைகள் முதல் பெரியவர் வரை அனைவருக்கும் சத்தான ஒரு உணவாகும் இதில் புரோட்டின் அயன் அதிகமாக உள்ளது.
கருப்பு சுண்டல் கட்லெட் (Karuppu sundal cutlet recipe in tamil)
#Jan1
கருப்பு சுண்டல் குழந்தைகள் முதல் பெரியவர் வரை அனைவருக்கும் சத்தான ஒரு உணவாகும் இதில் புரோட்டின் அயன் அதிகமாக உள்ளது.
சமையல் குறிப்புகள்
- 1
தேவையான பொருட்கள்
- 2
மிக்ஸி ஜாரில் நாம் எடுத்து வைத்துள்ள கால் கப் பொரிகடலை ஒரு ஸ்பூன் சோம்பு 2 காய்ந்த மிளகாய் போட்டு நன்றாக பொடித்துக் கொள்ளவும்
- 3
அதே ஜாரில் தேவையான அளவு உப்பு இஞ்சி பூண்டு ஆகியவற்றை சேர்த்து கொரகொரப்பாக அரைத்துக் கொள்ளவும் அரைத்த கருப்பு கடலை மற்றும் மச்சம் அரைத்து வைத்த பொரிகடலை காய்ந்த மிளகாய் சோம்பு சேர்த்து அரைத்த பொடியையும் சேர்த்து நன்றாக பிசைந்து கொள்ளவும்
- 4
பின் ஒரு தவாவை சூடு செய்து அதில் நாம் தயார் செய்த கட்லெட்டு கலவையை விருப்பப்பட்ட வடிவில் தட்டி இரண்டு ஸ்பூன் எண்ணெய் விட்டு இரு பக்கமும் திருப்பி போட்டு வேக வைத்து எடுக்கவும் இப்போது சுவையான கருப்பு கொண்டைக்கடலை கட்லெட் ரெடி
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
முளைக்கட்டிய கருப்பு சுண்டல் தோசை (Mulai kattiya karuppu sundal dosai recipe in tamil)
#JAN1வெறும் சுண்டல் தாளித்து கொடுத்தால் குழந்தைகள் சாப்பிட மாட்டார்கள் தோசையாக ஊற்றி காரமான சட்னியுடன் சேர்த்து பரிமாறும் போது குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள். Sangaraeswari Sangaran -
மசாலா சுண்டல் (Masala sundal recipe in tamil)
#Jan1சுண்டல் அனைவருக்கும் நல்லது குறிப்பாக உடல் மெலிந்தவர்கள் தினமும் சுண்டல் சேர்த்து வந்தால் உடல் எடை கூடும் Sangaraeswari Sangaran -
கருப்பு உளுந்து சுண்டல் (Karuppu ulunthu sundal Recipe in Tamil)
#virudhaisamayalகருப்பு உளுந்தில் நார்ச்சத்து அதிகம் உள்ளது. கருப்பு உளுந்தை அதிகம் சாப்பிடுபவர்களுக்கு அந்த உளுந்தில் இருக்கும் முழுமையான சத்து ஜீரண உறுப்புகளால் கிரகிக்கப்பட்டு, செரிமான உறுப்புகளின் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது. Lavanya Venkat -
உளுந்தங் கஞ்சி (Ulunthankanji recipe in tamil)
உளுந்தம் பருப்பில் அதிகப்படியான கால்சியம் உள்ளது இது சிறியவர் முதல் பெரியவர் வரை அனைவருக்கும் சத்தான ஒரு உணவாகும் இது. Sangaraeswari Sangaran -
இன்ஸ்டன்ட் இட்லி சாம்பார் (Instant idli sambar recipe in tamil)
#Jan1பாசிப்பருப்பு அனைத்துவிதமான நோயாளிகளுக்கும் சிறந்தது.மிகவும் சத்தான ஒரு சாம்பார் பாசிப்பருப்பு சாம்பார் ஆகும் இதில் புரோட்டின் அதிகமாக உள்ளது Sangaraeswari Sangaran -
சுண்டல் குழம்பு
அரைத்த மசாலாவில் செய்த சுவையான கருப்பு சுண்டல் குழம்பு.. நிறைய புரோட்டின் சத்து நிறைந்தது கருப்பு சுண்டல். Hemakathir@Iniyaa's Kitchen -
சுண்டல் மசாலா இடியாப்பம் (Sundal masala idiyappam recipe in tamil)
#jan1 #week1 சுண்டல் மசாலா இடியாப்பம் உடம்புக்கு மிகவும் நல்லது.சுவையாக இருக்கும்.சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி உண்பர்.குழந்தைகளுக்கு நூடுல்சுக்கு பதிலா இந்த இடியாப்பத்தை கொடுக்கலாம். Rajarajeswari Kaarthi -
கருப்பு உளுந்து சாதம் (Karuppu ulunthu satham recipe in tamil)
#Jan1உளுந்தில் கால்சியம் அதிகமாக உள்ளது இது முழங்கால் வலி ஆர்த்ரைடிஸ் ப்ராப்ளம் ரொமட்டாய்டு ஆர்த்ரிட்டிஸ் போன்ற பிரச்சனைகளுக்கு நாம் அடிக்கடி ஒழுங்கு செய்து வந்தால் நல்ல பலன் கிடைக்கும் Sangaraeswari Sangaran -
மசாலா கருப்பு சுண்டல்
#book#lockdownகாய்கள் அதிகம் தட்டுப்பாடு இருக்கும் இந்த லாக்டவுன் காலத்தில் பொரியலுக்கு பதிலாக சத்தான சுண்டல் செய்யலாம். Aparna Raja -
உளுந்தஞ்சோறு 🍚🍚🍚 (Ulunthansoru recipe in tamil)
#jan1 கருப்பு உளுந்து கொண்டு செய்யப்பட்ட உணவுகளை சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அடிக்கடி சாப்பிட்டு வந்தால் உடலில் எலும்புகள், மூட்டுகளின் வலிமை அதிகரிக்கும். Ilakyarun @homecookie -
-
பேபி பொட்டட்டோ மசாலா(baby potato recipe in tamil)
சிறுவர் முதல் பெரியவர் வரை அனைவரும் விரும்பி சாப்பிடும் ஒரு வகை உணவாகும் எளிதாக செய்துவிடலாம் Lathamithra -
சிறு கிழங்கு பொரியல்(siru kilangu poriyal recipe in tamil)
மிகவும் சத்தான சுவையான ஒரு வகை உணவாகும் எளிதாக செய்துவிடலாம் புரோட்டின் அதிகமாக உள்ளது Lathamithra -
-
-
முளைக்கட்டிய பாசிப்பயறு சுண்டல் (Mulaikattiya paasipayaru sundal recipe in tamil)
#Jan1 இந்த சுண்டல் பாசிப்பயறில் செய்வதால் உடலுக்கு மிகவும் நல்லது ஆட்டு இறைச்சி கோழி இறைச்சியில் உள்ள சத்து முளைக்கட்டிய பாசிப்பயிறு 100 மடங்கு உள்ளது எலும்பு முறிவு உள்ளவர்கள் எலும்பு தேய்மானம் உள்ளவர்கள் இது போல் செய்து சாப்பிட்டால் எலும்பு பலம் பெறும் அடிபட்ட உள்காயங்கள் சளித்தொல்லை நீங்கும் Chitra Kumar -
ரத்ன சுண்டல் (Rathna sundal recipe in Tamil)
#pooja #GA4 #chickpeas #week6எல்லோரும் பயறு வகைகளை ஊற வைத்து செய்வார்கள் நான் வீட்டிலேயே தயார் செய்த முளைகட்டிய பயறு வகைகளை உபயோகித்து செய்துள்ளேன். இது மிகவும் ஹெல்தியான சத்தான சுண்டல் வகை. Azhagammai Ramanathan -
மரவள்ளிக்கிழங்கு மசால்
#காலைஉணவுகள்பெரியவர் முதல் சிறியவர் வரை அனைவரும் விரும்பி உண்ணக்கூடிய சத்தான காலை உணவு.... Srivani Anandhan -
-
🥣🥣ஈரோடு மசாலா சுண்டல்🥣🥣 (Erode masala sundal recipe in tamil)
மசாலா சுண்டல் புரோட்டீன் நிறைந்தது குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும் பெரியவர்களுக்கு உடல் நலத்திற்கு அடிக்கடி சாப்பிட வேண்டிய பொருள். #GA4 #week6 Rajarajeswari Kaarthi -
-
கொண்டக் கடலை சுண்டல்/chickpeas sundal (KOndakadalai sundal recipe in tamil)
#GA4 #week6 #pooja சுண்டல் அனைவருக்கும் மிகவும் பிடித்தமான ஸ்னேக்ஸ்.இதில் புரத சத்துக்கள் நிறைந்துள்ளது. Gayathri Vijay Anand -
வெள்ளை கொண்டை கடலை சுண்டல் (Vellai kondakadalai sundal recipe in tamil)
#poojaஇன்றைய நவராத்திரி மாலை நேர பூஜை பிரசாதம் வெள்ளை கொண்டை கடலை சுண்டல். Meena Ramesh -
-
கருப்பு சுண்டல் சாதம் (Karuppu sundal satham recipe in tamil)
சுண்டலில் சத்துகள் அதிகம்#myownrecipe Sarvesh Sakashra -
டபுள் பீன்ஸ் கிரேவி (Double beans gravy recipe in tamil)
#Jan1டபுள் பீன்ஸ் இதில் ரிச் புரோட்டின் உள்ளது இது சர்க்கரை நோயாளிகளுக்கு மிகவும் நல்லது. இது மிகவும் சுவையான ஒரு பயறு வகையாகும் Sangaraeswari Sangaran -
காரப்பொரி (Kaarapori recipe in tamil)
#grand2 இது மாலை நேரத்தில் சிற்றுண்டியாக பெரியவர் முதல் சிறியவர் வரை சுவைத்து மகிழலாம் Siva Sankari -
பீட்ரூட் கட்லெட் (Beetroot cutlet recipe in Tamil)
#GA4# week 5# Beetrootபீட்ரூட் தினமும் உணவில் சேர்த்துக் கொண்டால் ரத்த அளவு அதிகரிக்கும் . Sharmila Suresh -
கொண்டைக்கடலை கட்லெட் (chickpeas cutlet)
#GA4#week6#chickpeas கொண்டைக்கடலையில் அதிக சத்துக்கள் உள்ளது. Aishwarya MuthuKumar
More Recipes
- கடலைப்பருப்பு போளி(Kadalai paruppu poli recipe in tamil)
- கும்பகோணம் கடப்பா (Kumbakonam kadappa recipe in tamil)
- பச்சை பட்டாணி உருளைக்கிழங்கு குருமா (Pachai pattani urulaikilanku kuruma recipe in tamil)
- இன்ஸ்டன்ட் இட்லி சாம்பார் (Instant idli sambar recipe in tamil)
- வெள்ளை ராஜ்மா சுண்டல் (Vellai rajma sundal recipe in tamil)
கமெண்ட்