டபுள் பீன்ஸ் கிரேவி (Double beans gravy recipe in tamil)

#Jan1
டபுள் பீன்ஸ் இதில் ரிச் புரோட்டின் உள்ளது இது சர்க்கரை நோயாளிகளுக்கு மிகவும் நல்லது. இது மிகவும் சுவையான ஒரு பயறு வகையாகும்
டபுள் பீன்ஸ் கிரேவி (Double beans gravy recipe in tamil)
#Jan1
டபுள் பீன்ஸ் இதில் ரிச் புரோட்டின் உள்ளது இது சர்க்கரை நோயாளிகளுக்கு மிகவும் நல்லது. இது மிகவும் சுவையான ஒரு பயறு வகையாகும்
சமையல் குறிப்புகள்
- 1
டபுள் பீன்ஸை இரவு முழுவதும் ஊற வைத்துக் கொள்ளவும் ஊற வைத்த பீன்ஸை ஒரு குக்கரில் போட்டு தேவையான அளவு உப்பு சேர்த்து 5 விசில் விட்டு நன்றாக வேக வைத்து எடுத்துக் கொள்ளவும்
- 2
ஒரு கடாயில் தேவையான அளவு எண்ணெய் விட்டு கடுகு கறிவேப்பிலை தாளித்து நீளவாக்கில் வெட்டி வைத்துள்ள வெங்காயத்தை போட்டு வதக்கவும் பின் நறுக்கி வைத்துள்ள தக்காளி துண்டுகளை சேர்த்து நன்கு வதக்கவும் தக்காளி நன்கு வெந்தவுடன் அதனுடன் நாம் எடுத்து வைத்துள்ள மல்லித் தூள் மிளகாய் தூள் சீரகத் தூள் மஞ்சள் தூள் ஆகியவற்றை சேர்க்கவும்
- 3
மசாலா கலவையை உள்ளே போட்டு நன்கு வதக்கவும்.பின் ஒரு மிக்ஸி ஜாரில் ஏலக்காய் பட்டை கிராம்பு தேங்காய் ஆகியவற்றை போட்டு நன்றாக விழுதாக அரைக்கவும்
- 4
மசாலா பச்சை வாசனை போனவுடன் வேக வைத்துள்ள டபுள் பீன்ஸை உள்ளே சேர்க்கவும் பின் அரைத்து வைத்துள்ள தேங்காய் பேஸ்ட்டை சேர்த்து 5 நிமிடம் கொதிக்க விடவும் இப்போது சூடான சத்தான சுவையான டபுள் பீன்ஸ் கிரேவி ரெடி
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
பின்டோ பீன்ஸ் கிரேவி (Pinto beans gravy recipe in tamil)
#jan1பின்டோ பீன்ஸ் சாப்பிடுவதால் ரத்தத்தில் இன்சுலின் சுரப்பை அதிகரிக்கிறது சர்க்கரை நோயாளிகளுக்கு மிகவும் நல்லது அதிக புரதம் இந்தப் இண்டோ பீன்ஸில் காணப்படுகிறது இதில் வைட்டமின் பி1 பிசிக்ஸ் காணப்படுகிறது. Sangaraeswari Sangaran -
பிரஸ் பட்டர் பீன்ஸ் சாதம் (Butter beans satham recipe in tamil)
#JAN1பட்டர் பீன்ஸில் ரிச் புரோட்டின் உள்ளது இதில் கால்சியம் தயமின் விட்டமின் கே ஆகியவை உள்ளன இதில் அசைவ உணவிற்கு இணையான சத்துக்கள் உள்ளன. இது வளரும் இளம் குழந்தைகளுக்கு மிகவும் நல்லது Sangaraeswari Sangaran -
சிவப்பு பீன்ஸ் கிரேவி (Sivappu beans gravy recipe in tamil)
இந்த சிவப்பு பீன்ஸ் கிரேவி சிறு கசப்பு கொண்டது. புரோட்டின் நிரைய உள்ளது. #arusuvai6 Sundari Mani -
பீன்ஸ் கிரேவி /Beans Gravy
#Goldenapron3#Lockdown2பீன்ஸ் காயில் உடலுக்கு தேவையான ஊட்டச்சத்துக்கள் அதிகம் உள்ளது. பீன்ஸ் அடிக்கடி சாப்பிட்டு வந்தால் ரத்தத்தில் இருக்கும் நச்சுகள் நீங்கி ரத்தம் சுத்தம் அடையும் .லாக்டவுன் சமயத்தில் பக்கத்தில் இருக்கும் கடையில் காய்களை வாங்கி பீன்ஸ் கிரேவி சமைத்தேன் . Shyamala Senthil -
-
சோயா பீன்ஸ் ஃப்ரை (soya beans fry)
#goldenapron3 பொதுவாக பயறு வகைகளில் ஊட்டச்சத்து மிகவும் உள்ளது. பட்டர் பீன்ஸ் சோயா பீன்ஸில் அதிக நார்ச்சத்து நிறைந்துள்ளது. காய்கறிகளை விரும்பாத குழந்தைகள்கூட சோயாபீன்ஸ் விரும்பி உண்பார்கள். A Muthu Kangai -
பொட்டேட்டோ கிரேவி (Potato gravy recipe in tamil)
#onepot மிகவும் சுவையான எளிமையான உணவு. ருசி அருமையாக உள்ளது. சப்பாத்தி பூரி இட்லி தோசை அனைத்திற்கும் ஏற்ற சைடிஷ். Aishwarya MuthuKumar -
சேனைக்கிழங்கு கிரேவி மட்டன் சுவையில் (Senaikilanku gravy recipe in tamil)
#GA4#Week14#yam சேனைகிழங்கு அதிக மாவுச் சத்து நிறைந்த ஒரு உணவாகும் இது மூட்டுவலி இடுப்பு வலிக்கு சிறந்த ஒரு உணவுப் பொருளாகும் Sangaraeswari Sangaran -
-
பீன்ஸ் உசிலி(Beans Usili Recipe in Tamil)
*பீன்ஸ் மற்றும் கடலை பருப்பு சேர்த்து செய்வதால் இது ஒரு சத்து மிகுந்த காய்கறி வகையாக இருக்கும். kavi murali -
-
இன்ஸ்டன்ட் இட்லி சாம்பார் (Instant idli sambar recipe in tamil)
#Jan1பாசிப்பருப்பு அனைத்துவிதமான நோயாளிகளுக்கும் சிறந்தது.மிகவும் சத்தான ஒரு சாம்பார் பாசிப்பருப்பு சாம்பார் ஆகும் இதில் புரோட்டின் அதிகமாக உள்ளது Sangaraeswari Sangaran -
வெஜ்கடாய் கிரேவி(veg kadai gravy recipe in tamil)
#birthday1எங்க அம்மாவின் ஆரோக்கியமான உணவு வாரம் ஒரு முறையாவது இதை கட்டாயம் செய்து கொடுப்பார்கள் மிகவும் நன்றாக இருக்கும் காயை நிறைய சேர்த்து சாப்பிடுவது உடலுக்கு நல்லது என்று சொல்லி செய்து தருவார்கள் Sudharani // OS KITCHEN -
காளான் கிரேவி(mushroom gravy recipe in tamil)
சப்பாத்தி பூரி ரொட்டி நான் ஆகியவற்றிற்கு ஏற்ற சைட் டிஷ் சைவ பிரியர்களுக்கு கறி குழம்பின் சுவையை மிஞ்சும் வகையில் ஒரு அருமையான கிரேவி Sudharani // OS KITCHEN -
சிவப்பு பீன்ஸ் மசாலா(red beans masala recipe in tamil)
#ed1சிவப்பு பீன்ஸ் நம் ஆரோக்கியத்துக்கு அத்தியாவசியமான முக்கியமான ஊட்டச்சத்துகளை கொண்டிருக்கிறது. அதிக செலவில்லாமல் குறைந்த செலவில் குறிப்பிடத்தக்க அளவு நார்ச்சத்து, ஃபோலெட், பாஸ்பரஸ், தாமிரம், புரதம், இரும்பு, மெக்னீசியம், பொட்டாசியம், மாலிப்டினம் மற்றும் வைட்டமின் பி1, வைட்டமின் ஏ சத்தை கொண்டிருக்கிறது Shyamala Senthil -
பீட்ரூட் கிரேவி (Beetroot gravy recipe in tamil)
#GA4#week5#beetroot பீட்ரூட்டில் அதிக சத்துக்கள் உள்ளது. Aishwarya MuthuKumar -
கார்லிக் சிக்கன் கிரேவி (Garlic chicken gravy recipe in tamil)
#GRAND1#GA4ரெஸ்டாரன்ட் ஸ்டைலில் மிகவும் சுலபமாக செய்யக்கூடிய கார்லிக் சிக்கன் கிரேவி சப்பாத்தி பரோட்டா சாதம் என அனைத்திற்கும் பெஸ்ட் காம்பினேஷன் ஆக இருக்கும். Hemakathir@Iniyaa's Kitchen -
-
-
-
வெள்ளை காராமணி கிரேவி வித் சப்பாத்தி (Vellai kaaramani gravy with chappathi recipe in tamil)
#jan1 வெள்ளை காராமணி கிரேவி சப்பாத்தியுடன் மற்றும் சாதத்திற்கு ஏற்ற சைட் டிஷ்ஷாக இருக்கும் Siva Sankari -
கருப்பு சுண்டல் கட்லெட் (Karuppu sundal cutlet recipe in tamil)
#Jan1கருப்பு சுண்டல் குழந்தைகள் முதல் பெரியவர் வரை அனைவருக்கும் சத்தான ஒரு உணவாகும் இதில் புரோட்டின் அயன் அதிகமாக உள்ளது. Sangaraeswari Sangaran -
பட்டர் பீன்ஸ் மசாலா (Butter beans masala recipe in tamil)
#goldenapron3#family#nutrient3 பட்டர் பீன்ஸ் இல் அதிக இரும்புச்சத்து உள்ளது. நார்ச் சத்தும் நிறைந்துள்ளது. குழந்தைகள் விரும்பி சாப்பிடுவர். கால்சியம் மற்றும் பொட்டாசியம் சத்து நிறைந்துள்ளது.எங்கள் வீட்டில் அனைவருக்கும் பட்டர்பீன்ஸ் மிகவும் பிடிக்கும் அதனால் இந்த வாரம் ஞாயிற்றுக்கிழமை பட்டர் பீன்ஸ் செய்து அனைவரும் ஒன்றாக உட்கார்ந்து சாப்பிட்டோம். Dhivya Malai -
பீன்ஸ் சட்னி(beans chutney recipe in tamil)
1. முருங்கை பீன்ஸ் கிட்னியில் உள்ள கல்லை நீக்கும் சக்தி வாய்ந்தது.2.இந்த பீன்ஸ் சட்னி மிகவும் சுவையாக இருக்கும் குழந்தைகள் முதல் பெரியோர் வரை அனைவரும் விரும்பி சாப்பிடும் ஒரு உணவாகும். Lathamithra -
சோயா/பட்டர் பீன்ஸ் கிரேவி (Soya beans gravy recipe in tamil)
#onepotside dish for rice,chapathi,idli,dosa... Shobana Ramnath -
கிட்னி பீன்ஸ்கிரேவி வித் சப்பாத்தி (Kidney beans gravy with chappathi recipe in tamil)
#Kids3 என் குழந்தைகளுக்கு மிகவும் பிடித்த கிட்னி பீன்ஸ் கிரேவி வித் சப்பாத்தி Siva Sankari -
கல்யாண வீட்டு பால் கறி (Paal curry recipe in tamil)
#jan1 கல்யாண வீட்டு விருந்தில் மிகவும் பிரபலமானது பால் கூட்டு பட்டாணி உருளைக்கிழங்கு கலவை சாப்பிடவும் சுவைக்கவும் பழைய ஞாபகங்களை கொடுக்கக்கூடியது Chitra Kumar -
மஸ்ரூம் கிரேவி(mushroom gravy recipe in tamil)
மஸ்ரூம் இல் புரோட்டின் அதிகமாக உள்ளது. இந்த கிரேவி சப்பாத்தி பூரி தக்காளி சாதம் போன்றவற்றிற்கு ஒரு சிறந்த சைட் டிஷ் ஆக இருக்கும். Lathamithra -
வேர்கடலை குடைமிளகாய் கிரேவி (Verkadalai kudaimilakai gravy recipe in tamil)
#GA4#Week 12#peanut capsicum gravy.🥜 ஏழைகளின் முந்திரி. வேர்கடலை சாப்பிடுவது மிகவும் நல்லது. வேர்க்கடலை சாப்பிடுவதால் கெட்ட கொழுப்பு குறைந்து நல்ல கொழுப்பு உருவாக்க அதிகம் துணைபுரிகிறது. பாதாம் முந்திரி பிஸ்தாவை விட சிறந்தது வேர்க்கடலை.🥜 Sangaraeswari Sangaran -
More Recipes
- கடலைப்பருப்பு போளி(Kadalai paruppu poli recipe in tamil)
- கும்பகோணம் கடப்பா (Kumbakonam kadappa recipe in tamil)
- பச்சை பட்டாணி உருளைக்கிழங்கு குருமா (Pachai pattani urulaikilanku kuruma recipe in tamil)
- இன்ஸ்டன்ட் இட்லி சாம்பார் (Instant idli sambar recipe in tamil)
- சன்னா மசாலா ரைஸ்(Chana masala rice recipe in tamil)
கமெண்ட் (2)