கருப்பு சுண்டல் சாதம் (Karuppu sundal satham recipe in tamil)

சுண்டலில் சத்துகள் அதிகம்
#myownrecipe
கருப்பு சுண்டல் சாதம் (Karuppu sundal satham recipe in tamil)
சுண்டலில் சத்துகள் அதிகம்
#myownrecipe
சமையல் குறிப்புகள்
- 1
தேவையான பொருள்களை எடுத்துக் கொள்ளவும்
- 2
அரிசியை நன்றாக கழுவி தண்ணீர் ஊற்றி ஊறும்படி வைத்துக் கொள்ளவும்
- 3
முதலில் சுண்டலை உப்புச் சேர்த்து நன்றாக அவித்துக் கொள்ளவும் இஞ்சி,பூண்டு,பச்சைமிளகாய் சேர்த்து விழுதுகளாக இடித்துக் கொள்ளவும் பிறகு நமது குக்பேட் எனக்கு கொடுத்த gift chopper இதில் தக்காளியை அரைத்துக் கொள்ளவும்
- 4
குக்கரில் எண்ணெய்,நெய் சேர்த்து பிறகு பிரீஞ்சிஇலை,கிராம்பு,நட்சத்திரப்பூ,ஏலக்காய் சேர்க்க வேண்டும் சீரகம்,சோம்பு சேர்க்கவும்
- 5
பொறிந்ததும் வெங்காயம்,உப்பு.இஞ்சீ பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்
- 6
மஞ்சள்தூள்,மல்லித்தூள்,மிளகாய் தூள்,கரம்மசாலாத்தூள் சேர்த்துக்கொள்ளவும்
- 7
வதங்கியவுடன் அரைத்த தக்காளிகளை சேர்த்து வதக்கிக் கொள்ளவும்
- 8
வதங்கி மசால் வாசனைப் போனதும் சுண்டல்களைச் சேர்த்து வதக்கியப்பிறகு அரிசியையும் சேர்த்துக் கொள்ளவும் பிறகு அளவு தண்ணீரை ஊற்றவும்
- 9
ஊற்றிய பின்பு புதினா இலைகளைத் தூவிக் கொள்ளவும் பிறகு 1 ஸ்பூன் நெய்ச் சேர்த்துக் கொள்ளவும்
- 10
குக்கரை மூடிக் கொள்ளவும் 3விசில் வந்தவுடன் குக்கரை இறக்கவும் சாதத்தை கலந்துக் கொள்ளவும்
- 11
பின் பரிமாறவும் சுவையான சென்னா ரைஸ் ரெடி
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
🥣🥣ஈரோடு மசாலா சுண்டல்🥣🥣 (Erode masala sundal recipe in tamil)
மசாலா சுண்டல் புரோட்டீன் நிறைந்தது குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும் பெரியவர்களுக்கு உடல் நலத்திற்கு அடிக்கடி சாப்பிட வேண்டிய பொருள். #GA4 #week6 Rajarajeswari Kaarthi -
குக்கரீல் கேரட் ரைஸ்(Carrot rice recipe in tamil)
குழந்தைகளின் விருப்பமான உணவு#ownrecipe Sarvesh Sakashra -
கதம்ப சுண்டல் (Kathamba sundal recipe in tamil)
1. சுண்டக்கடலை யில் இரும்புச்சத்து மாவுச்சத்து புரதச்சத்து, நியாசின் ,பாஸ்பரஸ் ஆகியவைகள் அதிகம் இருப்பதால் உடல் நலத்திற்கு ஏற்றது.2.) கருவுற்ற பெண்களின் உடலில் ஏற்படும் ஹார்மோன் மாற்றங்களை ஒழுங்குபடுத்தும் ஆற்றல் பயறு வகைகளுக்கு உண்டு.# MOM லதா செந்தில் -
-
கருப்பு சுண்டல் தாளிப்பு (Karuppu sundal thaalippu recipe in tamil)
#GA4#week6#chickpeas சத்யாகுமார் -
முட்டை சாதம் (Muttai satham recipe in tamil)
முட்டை எல்லார்க்கும் பிடித்தமான உணவு#myownrecipe Sarvesh Sakashra -
உருளைக்கிழங்கு கருப்பு உளுந்து குருமா (Urulai Karuppu ulunthu Kurma Recipe in Tamil)
#உருளைக்கிழங்கு Fathima Beevi -
-
முளைக்கட்டிய கருப்பு சுண்டல் தோசை (Mulai kattiya karuppu sundal dosai recipe in tamil)
#JAN1வெறும் சுண்டல் தாளித்து கொடுத்தால் குழந்தைகள் சாப்பிட மாட்டார்கள் தோசையாக ஊற்றி காரமான சட்னியுடன் சேர்த்து பரிமாறும் போது குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள். Sangaraeswari Sangaran -
கருப்பு கவுனி அரிசி சாதம் (Karuppu kavuni arisi satham recipe in tamil)
#India2020 #lostrecipesகவுனி அரிசி பண்டைய சீனாவை பூர்வீகமாக கொண்டது. மன்னர்கள், மந்திரிகள், பெரிய வியாபாரிகள் மற்றும் அரச குடும்பத்தினர் மட்டுமே பயன்படுத்தி வந்துள்ளனர். இது கருப்பு நிறத்தில் உள்ளதற்கு காரணம் இதில் உள்ள அந்தோசினனின் என்னும் மூல வேதிப்பொருள் தான். நார்சத்து அதிகம் உள்ளது. புற்று நோயை எதிர்த்து போராடுவதற்கும், இதய நோய்யை தடுப்பதற்கும், மூளை செயல்பாட்டினை மேன்படுத்தவும் இந்த அரிசி உதவுகிறது.தேவையற்ற கெட்ட கொழுப்பை குறைத்து, இதயத்தின் இரத்த குழாய்களில் சேரும் கொழுப்பை தவிர்த்து இதயத்தை பாதுகாக்கிறது. மூலையில் ஏற்படும் மன அழுத்தத்தை குறைக்க உதவுகிறது. பண்டைக்காலத் தில் நம் முன்னோர்கள் பயன்படுத்தி வந்து இந்த சத்தான உணவுகள் இப்போது மறைந்து வருகிறது மீட்டும் புதுப்பிக்கவே இந்தப்பதிவு. Renukabala -
-
சப்பாத்தி-கருப்பு சுண்டல் கிரேவி
#magazine3இந்த கிரேவி பிளைனாகவோ அல்லது கருப்பு சுண்டல் அல்லது பட்டாணி உருளைக்கிழங்கு அல்லது விரும்பிய காய்கறிகள் சேர்த்து செய்தால் சுவையாக இருக்கும்.இந்த கிரேவியில், மல்லி,புதினா இலைகள் மற்றும் கல் பாசி முக்கிய பங்கு வகிப்பதால் கண்டிப்பாக சேர்க்க வேண்டும். Ananthi @ Crazy Cookie -
-
கருப்பு உளுந்து சுண்டல் (Karuppu ulunthu sundal Recipe in Tamil)
#virudhaisamayalகருப்பு உளுந்தில் நார்ச்சத்து அதிகம் உள்ளது. கருப்பு உளுந்தை அதிகம் சாப்பிடுபவர்களுக்கு அந்த உளுந்தில் இருக்கும் முழுமையான சத்து ஜீரண உறுப்புகளால் கிரகிக்கப்பட்டு, செரிமான உறுப்புகளின் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது. Lavanya Venkat -
முளைகட்டிய கருப்பு சுண்டல் (Mulaikattiya karuppu sundal recipe in tamil)
#GA4 #WEEK6மிக சத்தானது. வெறும் வயிற்றில் சாப்பிட்டால் உடலுக்கு தேவையான அனைத்து சக்தி கிடைக்கும். ஒரு துணி யில், நன்றாக காற்று போகமல் கட்டி 8 மணி நேரம் வைக்க வேண்டும்.முளைத்து வந்திருக்கும்அழகம்மை
-
தேங்காய் பால் சாதம் (Coconut Milk Rice) (Thenkaai paal satham recipe in tamil)
#coconutசுவையான தேங்காய் பால் சாதம்.. Kanaga Hema😊 -
ஹைதராபாத் சிக்கன் தம் பிரியாணி (Hydrabad chicken thum biryani recipe in tamil)
#ilovecooking Subhashree Ramkumar -
புதினா கொத்தமல்லி சாதம் & உருளைக்கிழங்கு மசாலா (Puthina kothamalli satham recipe in tamil)
#kids3lunchbox recipe Shobana Ramnath -
வண்டி கடை சுண்டல் மசாலா (Sundal masala recipe in tamil)
சுண்டலில் சத்துக்கள் நிறைந்து இருக்கும். குழந்தைகளுக்கு இந்த முறையில் செய்து தர விரும்பி உண்பார்கள். Lakshmi -
-
-
வெஜிடபிள் சாதம் (Vegetable briyani recipe in tamil)
#kids#Lunchboxகுழந்தைகள் காய்கறிகள் விரும்பி சாப்பிடமாட்டார்கள்,இப்படி சாதத்தில் சேர்த்துக் கொடுக்கலாம்.குழந்தைகளுக்கு விருப்பமான காய்கறிகள் சேர்த்துக் கொள்ளவும். Sharmila Suresh -
கருப்பு சுண்டல் கட்லெட் (Karuppu sundal cutlet recipe in tamil)
#Jan1கருப்பு சுண்டல் குழந்தைகள் முதல் பெரியவர் வரை அனைவருக்கும் சத்தான ஒரு உணவாகும் இதில் புரோட்டின் அயன் அதிகமாக உள்ளது. Sangaraeswari Sangaran -
கன்யா பூஜை சுண்டல்(kaya pooja sundal recipe in tamil)
#SA வட இந்தியாவில் கன்யா பூஜை நவராத்திரியில்,8ம்,9ம் நாளில் கொண்டாடுவார்கள்.இதில் 2-9வயதிற்குள் உள்ள குழந்தைகளை தேவியின் அம்சமாகக் கருதி,ஒற்றைப் படை எண்களில் குழந்தைகளை வீட்டிற்கு வரவேற்று,அவர்களை அலங்கரித்து அவர்களுக்கு பாத பூஜை செய்து,மஞ்சள் குங்குமத்தில் நலுங்கு வைத்து, தீபம் காட்டி பாயசம் செய்து கொடுத்து உபசரித்து பின்,அவர்களுக்கு கண்ணாடி, சீப்பு, வளையல்,புது துணிமணிகள் கொடுத்து,தங்களை ஆசிர்வதிக்க சொல்வார்கள், மற்றும் பூரி,கருப்பு சுண்டல்,ரவா அல்வா செய்து உண்ண வைத்து சில பரிசுகளும் கொடுத்து வழி அனுப்பி வைப்பார்கள்.இவ்வாறு செய்வதால்,அம்பிகையின் அருள் பெற்று அரிய செயல்களையும் எளிதாக செய்து முடிக்கும் ஆற்றல் பெறுவார்கள் என்பது, நம்பிக்கை. Ananthi @ Crazy Cookie -
புதினா சாதம் (Pudhina Rice) (Puthina satham recipe in tamil)
#varietyசுவையான மற்றும் சத்தான புதினா சாதம்.. Kanaga Hema😊 -
-
More Recipes
- நாட்டு கோழி குழம்பு மற்றும் வறுவல் (Naatu kozhi kulambu and varuval recipe in tamil)
- ஒயிட் கிறிஸ்துமஸ் பனிக்கூழ் சாண்ட்விச் (White icecream sandwich recipe in tamil)
- வீட் பாஸ்தா(Wheat Pasta recipe in tamil)
- வெஜிடபிள் பிரியாணி (Vegetable biryani recipe in tamil)
- உருளைகிழங்கு ஃபிரை (Potato fry recipe in tamil)
கமெண்ட்