மைசூர் பாகு (Mysore pak recipe in tamil)

Priyaramesh Kitchen
Priyaramesh Kitchen @PriyaRameshKitchen

மைசூர் பாகு (Mysore pak recipe in tamil)

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

20 நிமிடம்
5 பரிமாறுவது
  1. 1 கப் கடலை மாவு
  2. 1 1/2 கப் சர்க்கரை
  3. 1 1/2 நெய்
  4. கால் கப் தண்ணீர்

சமையல் குறிப்புகள்

20 நிமிடம்
  1. 1

    கடலை மாவை வாசனை வரும் வரை வறுக்கவும்

  2. 2

    வறுத்த மாவை சலித்து கொள்ள வேண்டும்

  3. 3

    கடாயில் சர்க்கரை சேர்த்து தண்ணீர் விட்டு ஒரு கம்பி பதம் வரும் வரை கொதிக்க விடவும்

  4. 4

    ஒரு கடாயில் வெண்ணெய் சேர்த்து நெய் அரை பதத்திற்கு உருக வேண்டும்

  5. 5

    பாதியளவு நெய் கடலை மாவில் கலந்து கொள்ளவும்

  6. 6

    சர்க்கரை பாகுடன் கடலை மாவு சேர்த்து மீதமுள்ள நெய்யை கொஞ்சம் கொஞ்சமாக சேர்த்து கிளறவும்

  7. 7

    எல்லா பக்கமும் நுரைத்து பொங்கி வரும் போது அடுப்பை அணைத்து விடவும்

  8. 8

    ஒரு தட்டில் நெய் தடவி அதில் மைசூர் பாகை ஊற்றி கட் செய்யவும்

  9. 9

    சுவையான மைசூர் பாகு தயார்

எடிட் ரெசிபி
See report
ஷேர்
Cook Today
Priyaramesh Kitchen
Priyaramesh Kitchen @PriyaRameshKitchen
அன்று

Similar Recipes