ஹெர்பல் டீ (Herbal Tea recipe in tamil)

Renukabala @renubala123
ஹெர்பல் டீ (Herbal Tea recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
காபி கெட்டிலை ஸ்டவ்வில் வைத்து தண்ணீர் ஊற்றி சூடு செய்யவும்.
- 2
தேவையான பொருட்கள் எல்லாம் தயாராக எடுத்து வைக்கவும்.
- 3
கெட்டிலில் கொதிக்கும் தண்ணீரில் பனங்கல்கண்டு சேர்த்து கலந்து விடவும்.m
- 4
பின்னர் ஹெர்பல் டீ கலவை சேர்க்கவும். கொதிக்க விடவும்.
- 5
பின்னர் பால் சேர்க்கவும். நன்கு கொதித்ததும் இறக்கவும்.
- 6
இப்பொழுது மிகவும் சுவையான ஹெர்பல் டீ சுவைக்கத் தயார். எடுத்து ஓர் காபி கப்பில் ஊற்றி, பிஸ்கட் உடன் மாலை நேரத்தில் சுவைத்தால் அருமையாக இருக்கும்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
பூஸ்ட் டீ (Boost tea recipe in tamil)
#GA4#week17#chai பூஸ்ட் டீ மிகவும் தித்திப்பாக இருக்கும். Aishwarya MuthuKumar -
-
ஏலக்காய் டீ (Elakkai tea recipe in tamil)
#GA4#Chai#Week17குளிர்க்காலத்திற்கு ஏற்ற சுட சுட ஏலக்காய் டீ குடித்தால் நன்றாக இருக்கும். Sharmila Suresh -
-
-
-
-
-
-
கமகமக்கும் மசாலா டீ (Masala tea recipe in tamil)
#arusuvai6டீ நமக்கு ஒரு புத்துணர்ச்சியை தரும். தலைவலியை போக்கும். டீயை ஆத்தி நொரையுடன் குடிப்பதில் தான் டேஸ்ட் இருக்கிறது. Sahana D -
-
-
-
-
இஞ்சி டீ (Inji tea recipe in tamil)
#GA4#chai#week17டீ என்பது நாம் தினமும் அன்றாட வாழ்வில் குடிக்கும் ஒரு புத்துணர்ச்சி தரக்கூடிய பானம். அதில் இஞ்சி சேர்த்து நாம் குடித்தால் பித்தத்தை சற்று தணிப்பது டன் நம்முடைய புத்துணர்ச்சியையும் அதிகரிக்கும். Mangala Meenakshi -
பிஸ்தா டீ(pista tea recipe in tamil)
#LRCகேக் செய்து,மீதமிருந்த பிஸ்தா பருப்பு பொடியை பயன்படுத்தி செய்த இந்த டீ, மிக மிக சுவையாகவும், வசனையாகவும் இருக்கும். Ananthi @ Crazy Cookie -
-
-
-
-
மசாலா டீ (masala tea recipe in tamil)
#5மழைக்காலத்தில் சுடச்சுட இதமான மசாலா டீ குடித்தால் அருமையாக இருக்கும்... Nisa -
இரானி டீ (Irani tea recipe in tamil)
#apஹைதராபாத் ஃபேமஸ் டீ என்ன ஒரு மணம் ருசி Sudharani // OS KITCHEN -
ஹாட் லெமன் டீ(Hot lemon tea recipe in Tamil)
லெமன் டீ அருந்துவதால் புத்துணர்ச்சி உண்டாகும்.வேலைக்கு செல்பவர்கள் இதை ஒரு சூடான குடுவையில் எடுத்து சென்று டீ பிரேக்கில் இதை குடித்தால் தலைவலி நீங்கும்.பனங்கற்கண்டு மற்றும் எலுமிச்சை பழம் உடல் சூட்டை தணிக்கும். BhuviKannan @ BK Vlogs -
மசாலா டீ
#cookwithmilk மழை காலத்தில் இஞ்சி சேர்த்து இந்த மசாலா டீ பருகும் போது மிகவும் புத்துணர்ச்சி தரும்Durga
-
புதினா டீ (Puthina tea Recipe in Tamil)
#nutrient2புதினாவில் விட்டமின்கள் A, B-6, C, K அடங்கியுள்ளது. நிறைய பயனுடையது. எளிமையான புதினா டீ ரெசிபியை பார்ப்போம் Laxmi Kailash -
ஹைதராபாத் இரானி தேனீர் (Hyderabad eraani theneer recipe in tamil)
#GA4 #week17 #chai Shuraksha Ramasubramanian -
வெந்தய டீ (Venthaya tea recipe in tamil)
#GA4#ga4#week2#fenugreekஇந்த டீ உடம்பிற்கு குளிர்ச்சி தரக்கூடியது பால் சேர்த்தும் ப௫கலாம் Vijayalakshmi Velayutham
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/14388631
கமெண்ட் (5)