மெந்தய கீரை வடை, மெந்தய கீரை தக்காளி சாஸ் (Venthaya keerai vadai, keerai sauce recipe in tamil)

வடை நீராவியில் வேகவைத்தது நலம் தரும் இலைகள், விதைகள். இந்தியன் சமைல் அறையில் ஒரு தனி இடம் உண்டு, சக்கரை நோய் உள்ளவர்களுக்கு glucose level கட்டு படுத்தும். கார்பிணி பெண்களுக்கும், குழந்தைகளுக்கு பாலூட்டும் தாய்மார்களுக்கும் நல்லது . பால் சுரப்பினை அதிகரிக்கும். இரத்த சோகை தடுக்கும். ஏகப்பட்ட நன்மைகள் #jan2
சமையல் குறிப்புகள்
- 1
ஒரு செக்லிஸ்ட் தயாரித்து கொள்ளுங்கள். தேவையானப் பொருட்களை அருகிலேயே வைத்துக் கொள்ளுங்கள்.
- 2
தேவையானப் பொருட்களை அருகிலேயே வைத்துக் கொள்ளுங்கள்.
- 3
வடை செய்ய:.
ஒரு கிண்ணத்தில் நீர் சேர்த்து பருப்பை 30 நிமிடங்கள் ஊற வைக்க. பருப்புடன், இஞ்சி, பூண்டு, மிளகாய் சேர்த்து சிறிது கொர கொர வென்று பிளெண்டரில் அறைக்க. வெளியே எடுத்து ஒரு கிண்ணத்தில் போட்டு மீதி பொருட்களை சேர்த்து நன்றாக பிசைக. மாவு வடை செய்ய தயார். இட்லி தட்டில் எண்ணை தடவி சின்ன சின்ன வடைகள் செய்து தட்டில் வைக்க. - 4
தட்டுகளை ஸ்டாண்டில் பொருத்தி குக்கரில் இட்லி வேக வைப்பது போல வேகவைக்க. 6-8 நிமிடங்களில் வாசனை வந்ததும் வெளியே எடுக்க. பறிமாறும் தட்டில் வைக்க. ருசி பார்க்க. சுவையான சத்தான கீரை வடைகள் பரிமாற தயார்.
- 5
சாஸ் செய்ய:
பேஸ்ட் செய்ய: மிதமான நெருப்பின் மேல் ஒரு சாஸ்பெனில் சூடான எண்ணையில் பேஸ்ட் பொருட்களை வறுக்க. பருப்பு சிவந்ததும், அடுப்பை அணைத்து, ஆர வைத்து, 1 கப் நீர் சேர்த்து மிக்ஸியில் அறைக்க.
மிதமான நெருப்பின் மேல் ஒரு வாணலியில் சூடான எண்ணையில் கடுகு சேர்க்க, பொறிந்த பின் உளுந்து, கடலை பருப்பு, மெந்தியம், சீரகம், பெருங்காயம் போட்டு தாளித்துக் கொள்ளுங்கள். வெங்காயம், மிளகாய் இஞ்சி, பூண்டு சேர்த்து வதக்க, மஞ்சள் சேர்க்க. தக்காளி சேர்த்து வதக்க 5 நிமிடங்கள். - 6
இலைகள் இருக்கும் மெல்லிய தண்டு சாஃப்ட் ஆக இருந்தால் அதையும் சேர்த்துக்கொள்ளலாம். கீரை நன்றாக வதங்கிய பின் மசித்து 4 கப் நீர் சேர்க்க கீரை வேகும் பொழுது மூடக்கூடாது. மிகவும் முக்கியம் நிறம் மாறாமல் இருக்க.
மசாலா பொடி, சேர்த்து கிளற-மேலும் 4 நிமிடங்கள் அடுப்பின் மேல். தேங்காய் பேஸ்ட் சேர்த்து கிளற. 2 கொதி வந்ததும் உப்பு சேர்த்து கிளற. அடுப்பை அணைக்க. எலுமிச்சை பழச்சாறு சேர்த்து கிளற. இது மிகவும் முக்கியம், அப்பொழுதுதான் கீரையில் உள்ள சத்துக்கள் இரத்தத்தில் சேரும். ருசிக்க - 7
வேண்டுமானால் உப்பு சேர்த்துக் கொள்ளலாம். தக்காளி கீரை சாஸ் தயார். பரிமாறும் கிண்ணத்தில் மாற்றுக தனியாகவும் அல்லது சோறு கூட சாப்பிடலாம்.
கீரை வடைகளை சாஸில் போட்டு இரண்டையும் சேர்த்தும் சாப்பிடலாம்.
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes

மெந்தய கீரை வடை, மெந்தய கீரை தக்காளி சாஸ்


கீரை வடை(KEERAI VADAI RECIPE IN TAMIL)


பொன்னாங்கினி கீரை கூட்டு (Ponnankanni keerai kootu recipe in tamil)


பருப்பு கீரை கூட்டு(paruppu keerai koottu recipe in tamil)


முருங்கை கீரை கூட்டு(murungai keerai koottu recipe in tamil)


முருங்கை கீரை வடை(murungai keerai vadai recipe in tamil)


பருப்பு கீரை கூட்டு (Paruppu keerai kootu recipe in tamil)


வெந்தய கீரை தோசை (Venthaya keerai dosai recipe in tamil)


முள்ளங்கி கீரை மணத்தக்காளி கீரை கூட்டு(keerai koottu recipe in tamil)


முடக்கத்தான் கீரை கூட்டு


பஞ்ச வடை (Panja vadai recipe in tamil)


முருங்கை கீரை வடை


முள்ளங்கி சட்னி (Mullanki chutney recipe in tamil)


வடை மோர் குழம்பு (Vadai morkulambu recipe in tamil)


மசால் வடை, வடைகறி (Masal vadai & vadai curry recipe in tamil)


தவல வடை


அறைத்து விட்ட முள்ளங்கி சாம்பார் (Araithu vitta mullanki sambar recipe in tamil)


முட்டைகோஸ் குடைமிளகாய் பொரிச்ச கூட்டூ (Cabbage kudaimilakaai poricha kootu recipe in tamil)


இஞ்சி புளி (Injipuli recipe in tamil)


ஸ்டவ்ட் பாகற்காய் (Stuffed paakarkaai recipe in tamil)


சுவையான சத்தான ஸ்டவ்ட் பாகற்காய், தக்காளி சாஸ்(stuffed bitter gourd in Tomato Sauce recipe in tamil)


பீன்ஸ் ப்ரொக்கோலி பொறிச்ச கூட்டு


வெந்தய கீரை வடை


பாகற்காய் பிட்லை


டர்ணிப் பருப்பு உருண்டை குழம்பு Turnip paruppu urundai


கோன்குரா பப்பு –புளிச்சை கீரை பருப்பு (Pulicha keerai paruppu recipe in tamil)


ஸ்பினாச் கீரை கூட்டு (Spinach keerai koottu Recipe in Tamil)


மணத்தக்காளி கீரை (பாலக்) கூட்டு (manathakkali keerai kootu recipe in tamil)


முள்ளங்கி வ்ரைட் (fried) சாதம்(raddish fried recipe in tamil)


தேங்காய் சாதம்(Thengai satham recipe in tamil)

கமெண்ட் (4)