உருளைக்கிழங்கு பட்டாணி மசால் (Urulaikilanku pattani masal recipe in tamil)

#pongal
இது ரெஸ்டாரன்ட் ஸ்டைலில் செய்யப்பட்ட உருளைக்கிழங்கு பட்டாணி மசால் ஆகும். உங்களுக்கு செய்யப்பட்டு ஸ்பெஷல் ஃ டிஃபன்.
உருளைக்கிழங்கு பட்டாணி மசால் (Urulaikilanku pattani masal recipe in tamil)
#pongal
இது ரெஸ்டாரன்ட் ஸ்டைலில் செய்யப்பட்ட உருளைக்கிழங்கு பட்டாணி மசால் ஆகும். உங்களுக்கு செய்யப்பட்டு ஸ்பெஷல் ஃ டிஃபன்.
சமையல் குறிப்புகள்
- 1
பெரிய வெங்காயத்தை நீளவாக்கில் அரிந்து கொள்ளவும். உருளைக்கிழங்கை வேக வைத்து உதிர்த்துக் கொள்ளவும். அல்லது தோல் சீவி பொடியாக அரிந்து கொள்ளவும். நான் தோல் சீவி பொடியாக அறிந்து கொண்டேன். பச்சைமிளகாயை நீளவாக்கில் அரிந்து கொள்ளவும்.கால் கப் அளவிற்கு கேரட்டை பொடியாக அரிந்து கொள்ளவும். அரை தக்காளியை பொடியாக அரிந்து கொள்ளவும். கால் கப் பச்சை பட்டாணி எடுத்து வைத்துக் கொள்ளவும்.
- 2
ஒரு அடிகனமான வாணலியில் ஒரு ஸ்பூன் எண்ணெய் சேர்த்து காய்ந்தவுடன் அதில் கடுகு உளுத்தம்பருப்பு இஞ்சி துண்டுகள் நீளவாக்கில் அரிந்த வெங்காயம் பச்சை மிளகாய் போன்றவற்றை சேர்த்து வதக்கவும். பிறகு தக்காளி சேர்த்து வதக்கவும். கடைசியாக பட்டாணி மற்றும் கேரட்டை சேர்த்து ஒரு நிமிடம் வதக்கி விடவும். தேவையான அளவு தண்ணீர் சேர்க்கவும். அரை ஸ்பூன் மஞ்சள் தூள் மற்றும் தேவையான அளவு கல்லுப்பு சேர்த்து கொள்ளவும். இப்போது வெங்காயம் பட்டாணி காய் வேகும் வரை மூடி வைத்து மிதமான தீயில் வேகவிடவும்.
- 3
2 டேபிள் ஸ்பூன் கடலை மாவை எடுத்துக்கட்டி இல்லாமல் தண்ணீர் சேர்த்து கரைத்து வைத்துக் கொள்ளவும். வெங்காயம் காய்கள் வெந்தவுடன் தண்ணீர் சிறிது தேவை என்றால் பார்த்து சேர்த்துக் கொள்ளவும். தண்ணீர் ஊற்றி கரைத்து வைத்த கடலை மாவை சேர்த்து கொதிக்க விடவும்.கடைசியாக கறிவேப்பிலை கொத்தமல்லி சேர்த்துக் கொள்ளவும்.
- 4
சுவையான ரெஸ்டாரண்ட் ஸ்டைல் உருளைக்கிழங்கு பட்டாணி மசால் தயார்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
உருளைக்கிழங்கு மசால் (Potato Masal recipe in Tamil)
#combo1* பூரி என்றாலே உருளைக்கிழங்கு மசால் தான் மிகவும் பொருத்தமான ஜோடி.* எல்லா குழந்தைகளுக்கும் மிகவும் பிடித்தாமான ஒன்று. kavi murali -
பச்சை பட்டாணி உருளைக்கிழங்கு மசால் (Pachai pattani urulai kilangu masal- Recipe in Tamil)
#உருளைக்கிழங்கு Fathima Beevi -
உருளைக்கிழங்கு பூரி மசால்(potato poori masal recipe in tamil)
இது தோசைக்கு பூரிக்கு மிகவும் அருமையாக இருக்கும் தோசை ஊற்றி மசாலா மேலே தடவி மசால் தோசை செய்து கொடுத்தீர்கள் என்றால் குழந்தைகள் அதிகம் விரும்பி சாப்பிடுவார்கள் Ananyaji -
ஆணியன், கேரட், தக்காளி, உருளைக்கிழங்கு இஞ்சி மசால்(VEGETABLE MASAL RECIPE IN TAMIL)
#ed3எப்போதும் செய்யும் உருளைக்கிழங்கு வெங்காய மசாலா உடன் தக்காளி,இஞ்சி மற்றும் கேரட் சேர்த்து செய்துள்ளேன். பட்டாணி இருந்தால் பச்சைப்பட்டாணி சேர்த்தும் செய்யலாம். வெங்காயம் மணக்கும் பொழுது அரை ஸ்பூன் சர்க்கரை சேர்த்து வதக்கினால் மசால் மிகவும் ருசியாக வித்தியாசமான சுவையுடன். சமையல் ஐயர் கொடுத்த டிப்ஸ் இது. Meena Ramesh -
மசால் (பாஜி)
#book பூரி, சப்பாத்தி மற்றும் தோசைக்கு சரியான ஜோடி. புதிதாக சமயல் கற்று கொள்பவர்களுக்கும், பணி புரியும் இளைஞர்களுக்கும் இந்த ரெசிபியை தருகிறேன். Meena Ramesh -
ஹோட்டல் ஸ்டைல் உருளைக்கிழங்கு மசால்
#combo 1பூரி சிறந்த காம்பினேஷன் உருளைக்கிழங்கு மசால் Vaishu Aadhira -
மைசூர் மசாலா தோசை (Mysore masala dosai recipe in tamil)
#karnatakaஇது கர்நாடக மாநிலத்தின் ஸ்பெஷல் டிபன் ஆகும். இதற்கென்று பிரத்தியோகமாக மாவு அரைக்க வேண்டும். தோசை யீல் தடவ ஸ்பெஷல் சட்னி அரைக்க வேண்டும். மீண்டும் தோசைக்குள் வைக்க மசால் தயார் செய்ய வேண்டும். இது எங்கள் சேலம் லட்சுமி பிரகாஷ் ஹோட்டலில் ஈவினிங் ஸ்பெஷலில் கிடைக்கும். மிகவும் ருசியாக இருக்கும். Meena Ramesh -
உருளைக்கிழங்கு பட்டாணி குருமா 🥔 (Urulaikilanku pattani kuruma recipe in tamil)
#arusuvai3 Meena Ramesh -
பட்டாணி உருளை மசாலா (Pattani urulai masala recipe in tamil)
#GA4#grand2வட மாநிலங்களில் அதிகமாக பட்டாணி உருளைக்கிழங்கு உணவில் சேர்த்துக் கொள்வர். ஆகையால் சப்பாத்திக்கு ஏற்ற பட்டாணி உருளை மசாலா செய்துள்ளேன். Hemakathir@Iniyaa's Kitchen -
உருளைக்கிழங்கு போண்டா (Urulaikilanku bonda recipe in tamil)
#Ga4 #Besan#week12 மழை வரும் சமயத்தில் குழந்தைகளுக்கு மாலை நேர சிற்றுண்டியாக தயார் செய்து கொடுக்கலாம் Siva Sankari -
உருளைக்கிழங்கு பொடிமாஸ் (Urulaikilanku podimass recipe in tamil)
Arusuvai3இந்த உருளைக்கிழங்கு பொடிமாஸ் மிகவும் சுவையாக இருக்கும்.வெங்காய சாம்பார் மோர் குழம்பு முருங்கைக்காய் சாம்பார் கத்திரிக்காய் சாம்பார் ரசம் மோர் சாதம் போன்றவற்றிற்கு தொட்டுக்கொண்டு சாப்பிட சுவையாக இருக்கும். சப்பாத்தியுடன் சாப்பிடலாம். Meena Ramesh -
பூரி, உருளைக்கிழங்கு மசால் (Poori urulaikilanku masal recipe in tamil)
ஹோட்டல் போய் சாப்பிட ஆசைப்பட்டு கேட்டு சாப்பிடும் பூரி, மசால். இந்த லாக்டவுன் சமயத்தில் வீட்டிலேயே செய்து சாப்பிடலாம். சேலத்தில் சின்ன, சின்ன ஆசை ஹோட்டலில் நாங்கள் விரும்பி சாப்பிடுவோம்#hotel Sundari Mani -
உருளைக்கிழங்கு பட்டாணி மசாலா வறுவல்
#combo4#week4அனைத்து வகையான கலவை சாத வகைகளுக்கும் ஏற்றது உருளைக்கிழங்கு பட்டாணி மசாலா வறுவல் Vijayalakshmi Velayutham -
பட்டாணி பொடிமாஸ் (Pattani podimas recipe in tamil)
#jan1எங்கள் வீட்டு திருமண விசேஷங்களில் இந்த பொரியல் கண்டிப்பாக இடம்பெறும்.இதில் பட்டாணி பனீர் கேரட் முட்டைகோஸ் சேர்த்து செய்தேன். Azhagammai Ramanathan -
பட்டாணி பருப்பு வடை (Pattani parupu vadai recipe in tamil)
#pongalஇன்று கரி நாள்...அசைவ பிரியரகள் அசைவம் செய்து உண்டு மகிழும் நாள்.ஆனால் நாங்கள் சுத்த சைவம்.எங்கள் வீட்டு பெரியவர்கள் இஞ்சி பூண்டு விழுது சேர்த்த உணவு,பட்டை கிராம்பு சோம்பு சேர்த்த உணவுகளை கூட சாப்பிட மாட்டார்கள்.நாங்கள் மற்றும் எங்கள் வீட்டு குழந்தைகள் மட்டும் மசாலா சேர்த்து சமைத்த உணவை சாப்பிடுவோம். ஆரம்ப காலத்தில் இதை செய்வதற்கு கூட வீட்டில் பெரியவர்கள் அனுமதி இல்லை.பிறகு அவர்களுக்கு ஒரு சமையல், எங்களுக்கு இவற்றை செய்ய ஆரம்பித்தோம்.அதனால் எங்களுக்கு வெஜிடபிள் பிரியாணி கிடைத்ததே பெரிய பாக்கியம்🤭😄 Meena Ramesh -
உருளைக்கிழங்கு போண்டா potato bonda recipe in tamil
#kilanguஇன்று குக் பாட் கிழங்கு போட்டிக்காக உருளைக்கிழங்கு போண்டாவை முதன்முதலாக செய்தேன். ஹோட்டல் டீ கடை போன்றவற்றில் விற்பனை செய்யும் போண்டாவை போல சுவையுடன் இருந்தது. Meena Ramesh -
நூல்கோல் பச்சைப் பட்டாணி பருப்பு குழம்பு(noolkol pattani paruppu kulambu recipe in tamil)
இந்த குழம்பு சர்க்கரை நோயாளிகளுக்கு மிகவும் நல்லது நூல்கோல் காய் சேர்த்துக்கொள்வது சர்க்கரை நோயை குறைக்கும் மேலும் பச்சை பட்டாணி கண்பார்வைக்கு மிகவும் நல்லது. Meena Ramesh -
திடீர் மசால் வடை / Masal Vadai Recipe in tamil
#magazine1...அட்டஹாசமான சுவையில், பருப்பு ஊறவைத்து அரைக்காமல் செய்த திடீர் மசால் வடை.. Nalini Shankar -
-
பொட்டு கடலை மாவு மசால்(kadalai maavu masal recipe in tamil)
#ed1மசாலுக்கு அல்லது கடப்பா குழம்பில் கடலை மாவு சேர்க்காமல் பொட்டு கடலையை மிக்ஸியில் பவுடராக்கி கடைசியில் கரைத்து சேர்த்தால் சுவை அதிகமாக இருக்கும்.பூரி கிழங்குக்கு கூட இப்படி தூவி விட்டு செய்யலாம். Meena Ramesh -
கொத்சு/Besan (Kothsu recipe in tamil)
#goldenapron3கொத்சு இட்லி தோசை, பூரி சப்பாத்தி போன்றவற்றுடன் தொட்டுக் கொண்டு சாப்பிட சுவையாக இருக்கும். இது மசாலா செய்வதில் சிறிது வேறுபட்டது. கள்ள மாவு சேர்த்து செய்ய வேண்டும். Meena Ramesh -
கடலை மாவு பூரி மசால் (Kadalai maavu poori masal recipe in tamil)
உருளைக்கிழங்கு இல்லாதபோது அல்லது உருளைக்கிழங்கு கொஞ்சமாக இருக்கும்போது இந்த பூரி மசால் கைகொடுக்கும் மிகவும் சுவையானது போட கடலைமாவு பிடிக்காதவர்கள் பொரி கடலை மாவு சேர்த்துக் கொள்ளலாம்#எனது முதல்சமையல் ஜெயக்குமார் -
-
அரிசி மாவு சிற்றுண்டி (Rice flour snack recipe in Tamil)
#ap* இது ஆந்திரா மற்றும் தெலுங்கானா மாநிலங்களில் மிக பிரபலமாக செய்யப்படும் ஒரு சிற்றுண்டி வகை ஆகும். kavi murali -
மசால் வடை(masal vada recipe in tamil)
#TheChefStory #ATW1 #ஸ்ட்ரீட் ஃபுட்ஸ்ட்ரீட் ஃபுட் ஸ்டால் தெரு முனையில் சாயந்தரம் ஏகப்பட்ட கூட்டம்,சத்து சுவை மிகுந்த மொரு மொரு மசால் வடை வாசனை வெகு துராத்திலிருந்தே மூக்கை துளைக்கும் தம்பதியர் சுறு சுறுப்பாய் வடை தயார் செய்வார்கள் மனைவி வடை தட்டுவாள்; கணவன் பெறிய வாணலியில் ஏகப்பட்ட எண்ணையில் வடை பொரிப்பார். வட்டமானவட்டமான வாசனையான வடைகளை சாப்பிட ஆசையாக இருக்கும். நான் செய்த மசால் வடைகள் வட்டமாக இல்லை; ஆனால் நல்ல ருசி . Lakshmi Sridharan Ph D -
மசால் வடை
#Lockdown2லாக்டவுன் காலங்களில் வீட்டில் இருக்கும் சுட்டிகளுக்கு தின்பண்டம் எதுவும் வாங்கி தர முடியாது. தின்பண்ட கடைகள் அடைத்து வைத்துள்ளார் .ஆகையால் வீட்டில் இருக்கும் பொருட்களை வைத்து மசால் வடை செய்தேன் .ஒரே மகிழ்ச்சி . Shyamala Senthil -
உருளைக்கிழங்கு முருங்கைக்காய் சாம்பார் (Urulaikilanku murunkaikaai sambar recipe in tamil)
#arusuvai3 Meena Ramesh -
ரெஸ்டாரன்ட் ஸ்டைல் பூரி (Restaurant style poori recipe in tamil)
#pongalஇன்று காலை டிபன் (பொங்கல் ஸ்பெஷல்)ரெஸ்டாரன்ட் ஸ்டைல் பூரி மசால்..... Meena Ramesh
More Recipes
- கல்கண்டு சர்க்கரை பொங்கல் (Kalkandu sarkarai pongal recipe in tamil)
- கொண்டை கடலை கறி (Konda kadalai curry recipe in tamil)
- எள் சிக்கி (Ellu chikki recipe in tamil)
- முருங்கைக்கீரை வேர்க்கடலை பொரியல் (Murunkai keerai verkadalai poriyal recipe in tamil)
- மெந்தய கீரை வடை, மெந்தய கீரை தக்காளி சாஸ் (Venthaya keerai vadai, keerai sauce recipe in tamil)
கமெண்ட்