எள் சிக்கி (Ellu chikki recipe in tamil)

Lakshmi Sridharan Ph D @cook_19872338
எள் சிக்கி (Ellu chikki recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
தேவையான பொருட்களை சேகரிக்க. சமையல் செய்யும் இடத்தின் அருகில் வைக்க
- 2
மிதமான நெருப்பின் மேல் ஒரு ஸ்கீலெட்டில் எள் வறுக்க. பொறிந்த பின் அடுப்பை அணைக்க. தனியே எடுத்து வைக்க
மிதமான நெருப்பின் மேல் ஒரு ஸ்கீலெட்டில் நெய், வெல்லம் சேர்க்க., உருகி கொதிக்கும். ஏலக்காய் பொடி, உப்பு சேர்த்து கிளற. ஒரு சொட்டூ பாகை நீரில் போட்டு டெஸ்ட் செய்க. கெட்டியாகி உடைந்தால் பாகு ரெடி. - 3
உடனே வறுத்த எள் சேர்த்து கிளற. பாகு எள்ளை கோட் (coat) செய்ய வேண்டும். உடனே எடுத்து பார்ச்மேன்ட் பேப்பர் மேல் பருப்புக. ஒரு ஸ்பேடுலாவால் சமபடுத்துக நெய் தடவிய குழவியால் தேய்க்க, ஓரங்களை டிரிம் செய்க.
- 4
கத்தியால் துண்டு போடுக ஆறட்டும். துண்டுகளை பிரித்து பரிமாறும் தட்டில் சேர்க்க. ருசித்து வீட்டில் இருக்கும் உறவினரோடும், நண்பர்களோடும் பகிர்ந்து பொங்கல் கொண்டாடுக.
Similar Recipes
-
-
எள் வேர்க்கடலை உருண்டை (Ell verkadalai urundai recipe in tamil)
#arusuvai1 இனிப்பு Soundari Rathinavel -
சுவையான வெல்லம் சேர்த்த வெள்ளை எள் உருண்டை (Vellai ell urundai recipe in tamil)
#GA4#week15#Jaggrersesamesweet.வெல்லம் சேர்த்து செய்த அனைத்து பொருட்களும் நம்முடைய உடலுக்கு நன்மை பயக்கும். எள்ளும் நமக்கு மிகுந்த பயனளிக்கும். மெலிந்த உடம்பு உடையவர்கள் எள்சேர்த்தால் எடை கூடும். Sangaraeswari Sangaran -
கருப்பு எள்ளு சிக்கி (Karuppu ellu chikki recipe in tamil)
#GA4கருப்பு எள்ளு மிகவும் உடலுக்கு நல்லது.. இதிலுள்ள சத்துக்கள் உடல் பருமனை அதிகரிக்கும்.. அதிலும் குழந்தைகள் விரும்பி சாப்பிடும் இனிப்பு வகை சுலபமாக செய்யலாம். Hemakathir@Iniyaa's Kitchen -
-
🍆🍆 எள்ளு கத்திரிக்காய் குழம்பு🍲 (Ellu kathirikaai kulambu Recipe in Tamil)
#Nutrient3 #book கத்திரிக்காய் நார்ச்சத்து நிறைந்து , எள் பலவிதமான சத்துக்களை கொண்டது , இரும்புச்சத்தும், சிங் ,விட்டமின்களும் நோய் எதிர்ப்புத் திறனை உடலில் வளரச்செய்யும். Hema Sengottuvelu -
-
உன்னி ஆப்பம் (Unniappam recipe in tamil)
மிகவும் பாப்புலர் ஆனா கேரளா சாஃப்ட் இனிப்பு மிகுந்த ஆப்பம். நெய் ஆப்பம். உன்னி ஆப்பம் உன்னி கிருஷ்னனுக்கு நெய்வேத்தியம் செய்தேன் #kerala #photo Lakshmi Sridharan Ph D -
எள்ளு மிட்டாய்(ellu mittai recipe in tamil)
இந்த ரெசிபி,நான் Cooksnap செய்து கற்றுக் கொண்டது.Thank you @cook_19872338 Mrs. Lakshmi Sridharan.இது கடைகளில் வாங்கும் மிட்டாய் போலவே இருந்தது.வீட்டில் அனைவரும் விரும்பி சுவைத்தனர். Ananthi @ Crazy Cookie -
-
எள் பொடி (sesame seeds powder recipe in tamil)
#nutritionஎள் பாலுக்கு நிகரான கால்சியம் நிறைந்த ஒரு உணவு. கால்சியம் குறைபாடு உள்ளவர்கள் எடுத்து கொள்ள வேண்டிய ஒரு தானியம். இளைத்தவனுக்கு எள் கொழுத்தவனுக்கு கொள்ளு என்று தமிழில் ஒரு பழமொழி உண்டு. Priyaramesh Kitchen -
எள்ளுருண்டை(ellu urundai recipe in tamil)
என் உருண்டையில் கால்சியம் மற்றும் இரும்புச் சத்து அதிக அளவில் உள்ளன இதை நாம் குழந்தைகளுக்கு அடிக்கடி செய்து கொடுக்கலாம் மிகவும் நல்லதுT.Sudha
-
உன்னி அப்பம் (Unni appam)
#kjமிகவும் பாப்புலர் ஆன கேரளா சாஃப்ட் இனிப்பு மிகுந்த ஆப்பம். நெய் ஆப்பம். உன்னி ஆப்பம் உன்னி கிருஷ்னனுக்கு நெய்வேத்தியம் செய்தேன் . டீப் வ்ரை செய்யவில்லை. குழி ஆப்ப கடாயில் சிறிது நெய் தடவி செய்தேன். #kj Lakshmi Sridharan Ph D -
லட்டு, விரத(laddu recipe in tamil)
#vcஎளிதில் செய்ய ஒரு சத்து சுவை நிறைத எள் வேர்க்கடலை கூடிய லட்டு. Lakshmi Sridharan Ph D -
-
-
டிரை ஃப்ரூட் சிக்கி (Dry fruit chikki recipe in tamil)
#GA4#week18#Chikkiநன்மைகள் டிரை ஃப்ரூட் சாப்பிடுவதினால் உடலுக்கு பல நன்மைகள் கிடைக்கும் புரோட்டீன் கால்சியம் கிடைக்கும் டிரை ஃப்ரூட் சாப்பிடுவதினால் ஸ்கின் பளபளப்புடன் காணப்படும் Sangaraeswari Sangaran -
தினை அரிசி சர்க்கரை பொங்கல் (Thinai arisi sarkarai pongal recipe in tamil)
#pongal Hemakathir@Iniyaa's Kitchen -
சக்கா பாயசம் (Sakka payasam recipe in tamil)
சக்கா பாயசம் ஒணம் சத்யா ரெஸிபி. பலாப்பழ சுளைகள், வெல்லம், தேங்காய் பால், ஏலக்காய் பொடி, குங்குமப்பூ சேர்ந்த சுவையான இனிப்பான சத்தான பாயாசம். கூட நெய்யில் வறுத்த முந்திரி. உலர்ந்த திராட்சை விட்டமின் c அதிகம். வெள்ளிக்கிழமை நெய்வேத்தியத்திர்க்காக பாயசம் செய்வேன். இன்று சக்கா பாயசம் செய்தேன். #kerala #photo Lakshmi Sridharan Ph D -
-
-
உளுந்தங்கஞ்சி(ulunthu kanji recipe in tamil)
உளுத்தம்பருப்பு அரைத்து சிறிதளவு அரிசி மாவு, வெல்லம் சேர்த்து செய்த இந்த கஞ்சி மிகவும் வலு சேர்க்கக் கூடியது. முக்கியமாக வளரிளம் பெண்களுக்கு ஏற்றது. punitha ravikumar -
-
-
கார்த்திகை ஸ்பெஷல்,* அதிரசம்*(140வது ரெசிபி)(athirasam recipe in tamil)
கார்த்திகை பண்டிகைக்கு அதிரசமும் செய்யலாம்.இந்த பண்டிகைக்கு அதிரசம் எனக்கு மிகவும் நன்றாக வந்தது.இதனை உங்களுடன் பகிர்ந்து கொள்கின்றேன். Jegadhambal N -
எள் இட்லி ப்பொடி (Ellu idli podi recipe in tamil)
எள்,கறுப்பு உளுந்து, பெருங்காயம், கறிவேப்பிலை ,தேவையான, உப்பு, மிளகாய் வற்றல் ,பூண்டு, கடலைப்பருப்பு நல்லெண்ணெய் விட்டு வறுத்து மிக்ஸியில் தூள் ஆக்கவும்.இதை சனிக்கிழமை சாப்பிடுவது சிறப்பு ஒSubbulakshmi -
சர்க்கரை பொங்கல் (Sarkarai pongal recipe in tamil)
#pongalபொங்கல் தினத்தன்று நாங்கள் எப்பொழுதும் புது பச்சரிசியில் தான் பொங்கல் வைப்போம். அதுவும் பாலில் தான் சர்க்கரை பொங்கல் செய்வோம். மிக மிக சுவையாக இருக்கும். Meena Ramesh -
Golpapdi (Gujarati sweet) Recipe in TAmil
#goldenapron1st week#ebook 17#தீபாவளிரெசிப்பிஸ் Jassi Aarif -
-
More Recipes
- கல்கண்டு சர்க்கரை பொங்கல் (Kalkandu sarkarai pongal recipe in tamil)
- கொண்டை கடலை கறி (Konda kadalai curry recipe in tamil)
- முருங்கைக்கீரை வேர்க்கடலை பொரியல் (Murunkai keerai verkadalai poriyal recipe in tamil)
- மெந்தய கீரை வடை, மெந்தய கீரை தக்காளி சாஸ் (Venthaya keerai vadai, keerai sauce recipe in tamil)
- Raw onion carrot raitha (Raw onion carrot raitha recipe in tamil)
https://cookpad.wasmer.app/in-ta/recipes/14420871
கமெண்ட் (2)